Word |
English & Tamil Meaning |
---|---|
கிளவித்தலைவன் | kiḷavi-t-talaivaṉ, n. <>id.+. (Akap.) Hero, chief male character in a love poem dist. fr. pāṭṭuṭai-t-talaivaṉ; அகப்பொருட்டலைவன். (கலித். 68, உரை.) |
கிளவியாக்கம் | kiḷavi-y-ākkam, n. <>id. +. The first chapter in collatikāram to Tol-kāppiyam dealing with words sanctioned by usage, etc.; தொல்காப்பியச் சொல்லதிகாரத்தில் வழுவற மொழிகளை ஆக்குதற்குரிய விதிகளைகூறும் முதற் பகுதி. |
கிளறிப்பார் - த்தல் | kiḷaṟi-p-pār-, v. tr. <>கிளறு-+. 1. To search by digging up; to ransack, rummage; ஆராய்ந்து தெரிதல். 2. To probe, as a wound; to pry into, as a person's affairs; 3. To incite, stir up; |
கிளறிவிடு - தல் | kiḷaṟi-viṭu-, v. tr. <>id. +. 1. To turn up, rake up, agitate; கிண்டிவிடுதல். 2. To stir up, incite; 3. To disclose, expose, reveal, as a secret; |
கிளறு - தல் | kiḷaṟu-, 5. v. tr. [T. kalaku, K. keḷar.] 1. To poke, ransack, dig up; கிண்டுதல். ஏனமோ டன்னமாய்க் கிளறியும் பறந்தும் (தேவா. 101, 9). 2. To disturb, derange, confuse; 3. To stir, as with a ladle; 4. To probe, search, pry into; 5. To disclose, expose; |
கிளா | kiḷā, n. <>களா. See களா, 1 to 4. (L.) . |
கிளாசுக்காரன் | kiḷācu-k-kāraṉ, n. <>U. khalāsī+. 1. Lascar; கப்பல்வேலையாள். (C.E.M>) 2. One who attends to acking of things by stitching, etc; |
கிளாத்தி | kiḷātti, n. cf. கெளிறு. 1. See கிழாத்தி. . 2. A sea-fish, rich brown, Triacanthus strigilifer; |
கிளாய் | kiḷāy, n. Pods or stalks of sesamum, left after threshing; எள்ளுக்காய்க் கோது. (J.) |
கிளி | kiḷi, n. prob. கிளா-. [T. ciluka, M. kiḷi.] 1. Parrot, parakeet, Palaeornis; பறவை வகை. கிளிமரீஇய வியன்புனத்து (புறநா. 138, 9). 2. Rose-ringed parakeet, Palaeornis torquatus; 3. Grasshopper, locust; 4. See கிளிமீன். 5. One who goes round patrolling the squares in the game of kiḷi-t-taṭṭu; |
கிளிக்கத்தி | kiḷi-k-katti, n. <>கிளி+. [M. kiḷikkatti.] A kind of knife, billhook; கத்திவகை. (I.M.P. Tp. 842.) |
கிளிக்கூடு | kiḷi-k-kūṭu, n. <>id.+. 1. Parrot cage; கிளியை அடித்துவள்ர்க்கும் பஞ்சரம். 2. Cage with spikes pointed inward for torturing criminals; 3, Witness-box, prisoners' bar; 4. Temporary wooden enclosure for mūlavar or stationary idol, when the temple is under repair; |
கிளிக்கொம்பன் | kiḷi-k-kompaṉ, n. <>id. +. Ox with short horns turned dowards; வளைகொம்புள்ள மாடு. (W.) |
கிளிக்கொம்பு | kiḷi-k-kompu, n. <>id. +. short and crooked horn like a parros beak; கிளிமூக்குப்போல வளைந்த விலங்குக்கொம்பு. (W.) |
கிளிகடிகருவி | kiḷi-kaṭi-karuvi, n. <>id. +. Contrivance to scare away parakeets; கிளியோட்டுங் கருவி. (புறநா. 49, உரை.) |
கிளிகடிகோல் | kiḷi-kaṭi-kōl, n. <>id.+. A kind of rod to scare away parrots; கிளியோட்டுங் கருவியுளொன்று. (உரி. நி.) |
கிளிகொஞ்சு - தல் | kiḷi-kocu-, v. intr. <>id. +. To be beautiful, charming, as the talk of a parrot; அழகியதாதல். வீடு கிளிகொஞ்சுகிறது. Loc. |
கிளிச்சல் | kiḷiccal, n. perh. கிழி1-. A seafish bluish green, Caesio cuning; கடல்மீன் வகை. |
கிளிச்சிறை | kiḷi-c-ciṟai, n. <>கிளி+. Gold resembling the parrot's wing in colour, one of four kinds of poṉ, q.v.; கிளிச்சிறகுபோன்ற நிறமுள்ள பொன்வகை. (பிங்.) |
கிளிஞ்சான் | kiḷicāṉ, n. See கிளிமீன். . |
கிளிஞ்சில் | kiḷicil, n. perh. கிழி1-. [M. kiḷici.] Bivalve, mussel or shell, oyster-shell; கடல்வாழ்சாதிவகை. (தொல். பொ. 584, உரை.) |
கிளிஞ்சிற்சுண்ணம் | kiḷiciṟ-cuṇṇam, n. <>கிளிஞ்சில்+. See கிளிஞ்சிற்சுண்ணாம்பு. . |
கிளிஞ்சிற்சுண்ணாம்பு | kiḷiciṟ-cuṇṇāmpu, n. <>id. +. Shell lime, lime from sea shells; கிளிஞ்சிலை நீற்றியெடுக்கும் நீறு. |