Word |
English & Tamil Meaning |
---|---|
கின்னரகண்டி | kiṉṉara-kaṇṭi, kiṉṉara-kītam, See சின்னரகீதம். (பெருங். பக் 824, அரும்.) Loc. . |
கின்னரகீதம் | kiṉṉara-kītam, n. <>id. +. The music of the celestial minstrels; சின்னரர் களாற் பாடப்படும் இசை கின்னரகீதத்துக் கேள்வி மாந்தர் (பெருங். உஞ்சை. 37, 108). |
கின்னரச்சுரை | kiṉṉara-c-curai, n. <>id. +. Calabash climber, Lagenaria vulgaris, as used by snake charmers for a wind-instrument; மகிடி வாத்தியஞ் செய்தற்குரிய சுரை. (M. M. 293.) |
கின்னரப்பெட்டி | kiṉṉara-p-peṭṭi, n. <>id. +. Musical instrument, as harmonium, piano; ஆர்மோனிய முதலிய வாத்தியப்பெட்டி. Mod. |
கின்னரம் | kiṉṉaram, n. <>kinnara. 1. A sweet-voiced bird credited with musical powers; இசையெழுப்பும் பறவை வகை. கின்னரமுரலு மணங்குடைச்சாரல் (பெரும்பாண். 494). 2. Water fowl; 3. A kind of lute; 4. Owl, perhaps ironically; |
கின்னரமிதுனம் | kiṉṉara-mituṉam, n. <>id. +. 1. A species of bird that goes in pairs; கின்னரப்பறவைகளின் ஆண்பெண்ணிரட்டை. (சீவக. 657, உரை.) 2. Celestial choristers that go in pairs; |
கின்னரர் | kiṉṉarā, n. <>kinnara. A class of demigods, celestial musicians, supposed to have the figure of a man and the head of a horse, one of patiṉeṇ-kaṇam, q.v.; மனிதவுடலும் குதிரைமுகமும் உடையவரும் யாழிசை வல்ல வருமான ஒருசார் தேவசாதியார் யாழ் பண்ணெறிந்தாள் கின்னரருந் சோர்ந்தா ரன்றே (சீவக. 647). |
கின்னரர்பிரான் | kiṉṉarar-pirāṉ, n. <>id. +. Kubēra, as lord of Kiṉṉarar; குபேரன். (பிங்.) |
கின்னராகம் | kiṉṉa-rākam, n. prob. id.+rāga. A main musical mode; ஒரு பெரும்பண். (பிங்.) |
கின்னரி | kiṉṉari, n. <>kinnarī. 1. A musical instrument smaller than the { /viNai } having two steel strings; யாழ்வகை. கின்னரி வாசிப்பார் (திருப்போ. சந். பிள்ளைத். சிறுபறை. 8). 2. Celestial female chorister; |
கின்னாரப்பெட்டி | kiṉṉāra-p-peṭṭi, n. ஈkinnara +. See கின்னரப்பெட்டி. . |
கின்னி | kiṉṉi, n. Large green locust; மழைக்கிளி. (W.) |
கின்னிக்கோழி | kiṉṉi-k-kōḻi, n. <>E. Guinea+. Guinea fowl Numida meleagris; கினியாதேசத்துக் கோழி. (W.) |
கினாகினாவெனல் | kiṉā-kiṉā-veṉal, n. Onom. expr. signifying confusion, disorder, disharmony; குழப்பக்குறிப்பு . Loc. |
கினாரா | kiṉārā, n. <>U. kinārā. Side, bank, shore; கரை. (W.) |
கினி - தல் | kiṉi-, 4. v. tr. To envelope, engulf, swallow; முற்றுங்கவிதல். ஒருமேருவைக் கினியக் காளமேகம் படிந்தார்போலே (ஈடு, 3, 8, 1). |
கினி | kiṉi, n. cf. khinna. Ill-luck, affliction supposed to result from a malignant planet, said of children, of women after childbirth; கிரகபீடை. (J.) |
கினிப்புல் | kiṉi-p-pul, n. <>E. Guinea +. Tall guinea grass native of africa, panicum maximum; புல்வகை. (M.M. 333.) |
கினை | kiṉai, n. 1. Cover to prevent evaporation during calcination; புடமிடுதற் குரிய கவசம். (W.) 2. Wood apple. See |
கிஷ்கிந்தை | kiṣkintai, n. <>Kiṣkindhā. Kiṣindhā, Sugriva's capital, believed to have been near Hampi ; சுக்கிரீவன் ஆட்சிபுரிந்த தலைநகரம். |
கிஸ்தி | kisti, n. <>U. quisṭ. Kist, land revenue payable in instalments; நிலவரி. |
கிஸ்திபந்தி | kisti-panti, n. <>U. qisṭbandī. Settlement of kists; கிஸ்தியின் வரையறைத்திட்டாம். (H. J. 486.) |
கிஸ்திபேரீஸ்து | kisti-pēristu, n. <>U. qist + U. bāriz. Total revenue of a village; கிராமத்தின் மொத்தத் தீர்வை. |
கிஸ்மிஸ்பழம் | kismis-paḻam, n. <>U. kishmish +. Stoneless raisin from Persia; கொட்டையில்லாத திராட்சை. |
கீ | kī. . The compound of க் and ஈ. . |
கீக்கீயெனல் | kī-k-kī-y-eṉal, n. Onom. expr. signifying (a) chirping, peeping sound, as of chickens: (b) screeching, screaming sound, as of birds; பறைவ்யொலிக்குறிப்பு. (W.) |
கீகசம் | kīkacam, n. <>kīkacam, Flesh on the bone; எலும்பையொட்டிய தசை. வசைகீகசமென்றிருவகையாய்த் துன்னும் புலவு (சேதுபு. வேதாள. 30). |