Word |
English & Tamil Meaning |
---|---|
கீகடம் | kīkaṭam, n. prob. Mhr. kīkaṭa. Narrowness, as of a building, straitness, as of a street; நெருக்கம். இடம் கீகடமாயிருக்கிறது. Colloq. |
கீச்சாங்குருவி | kīccāṅ-kuruvi, n. <>கீச்சு1+. Large grey shrike which imitates the cry of small birds in order to attract and capture them, Lanius lahtora; பறவகைவகை. (M.M. 432.) |
கீச்சான் | kīccāṉ, n. <>id. 1. Infant; குழந்தை. Colloq. 2. See கீச்சாங்குருவி. (W.) |
கீச்சான்கீச்சான்தன்புள்ளான் | kīccāṉ-kīccāṉ-taṉpuḷḷāṉ, n. <>கீச்சான்+. See கீச்சுக்கீச்சுத்தாம்பாளம். Loc. . |
கீச்சி | kīcci, n. Necklace, commonly of black earthen beads; பாசிமணியாலான கழத்தணி. (J.) |
கீச்சிடு - தல் | kīcciṭu-, v. intr. <>கீச்சு1+இடு-. To chirp, as brids, lizards; to twitter, chatter, as monkeys; to speak or call with a shrill sound; to squeakm scream, as an infant; கீச்சென்று சத்தமிடுதல். |
கீச்சு 1 | kīccu, n. [K kīcu] 1. Shrill crying sound, scream; அழுகையொலி. 2. Chirp of birds; |
கீச்சு 2 | kīccu, n. Scoria; உருகியிருகிய இரும்பு. (J.) |
கீச்சுக்கிட்டம் | kīccu-k-kiṭṭam, n. <>கீச்சு2+. Iron dross; இரும்புக்கிட்டம். (J.) |
கீச்சுக்கீச்சுத்தம்பலம் | kīccu-k-kīccu-t-tampalam, n. <>கீச்சு1+. See கிச்சுக்கீச்சுத்தாம்பாளம். Colloq. . |
கீச்சுக்கீச்சுத்தாம்பாளம் | kīccu-k-kīccu-t-tāmpāḷam, n.<>id +. Child's game of finding out a small stick hidden in a ridge of dand child's play in whcih the calyx leaves of the banana are split and the string like pieces are pulled against one another when a sound is produced delightful to children; குழந்தைகளாடும் ஒருவகைவிளையாடு. Colloq. |
கீச்சுக்கீச்செனல் | kīccu-k-kīcceṉal, n. <>id. +. Onom. expr. signifying screaming, squaking, chirping, twittering sound; ஓர் ஒலிக்குறிப்பு. கீச்சுக்கீச் சென்னுங் கிளி (தனிப்பா. i, 92, 6). |
கீச்சுக்குரல் | kīccu-k-kural, n. <>id. +. Shrill voice, feminine or childish; squeak; ஒரு வகை மென்குரல். |
கீச்சுத்தாரா | kīccu-t-tārā, n. <>id. +. Whistling teal, Anās caryophyllacea, from its piping note when on the wing; செங்கிளூவைப்புள். |
கீச்சுப்புட்டை | kīccu-p-puṭṭai, n. <>id. +. Hernia; அண்டவாதம். (M. L.) |
கீச்சுமூச்செனல் | kīccu-mūcceṉal, n. Redupl. of கீச்சு1+. Onom. expr. signifying buzzing sound, noisiness, as of a house full of children a hen and her brood; கூக்குரலிடுங் குறிப்பு. |
கீசகநாடகம் | kīcaka-nāṭakam, n. <>Kīcaka +. Shameless, immodest behaviour, as that of Kīcakaṉ towards Draupadī முறைகேடான நடை. அவன் கீசகநாடகம் பண்ணுகிறான். (W.) |
கீசகம் 1 | kīcakam, n. <>kīcaka. Bamboo; மூங்கில். (திவா.) |
கீசகம் 2 | kīcakam, n. <>kīša. Monkey; குரங்கு. (பிங்.) |
கீசகம் 3 | kīcakam, n. prob. šīrṣaka. Helmet; தலைச்சீரா. கீசகத்தோடே போக்குமென்னுதல் (திவ். திருமாலை, 40, 133, வ்யா.). |
கீசகன் | kīcakaṉ, n. <>Kīcaka. Kīcaka, commander in chief of cirata noted for his profigacy and slain by bhima in one of his wicked attempts; விராடசேனாபதியாய் வீமனாற் கொல்லப்பட்ட ஒரு கொடிய தூர்த்தன். (பாரத. கீசக. 14.) |
கீசம்பறை | kīcam-paṟai, n. <>id. + முறை. Confusion disorder; ஒருங்கீனம். (J.) |
கீசரன் | kīcaraṉ, n. See கீசரி. (சங். அக.) . |
கீசரி | kīcāi, n. Indian laburnum. See சரக்கொன்றை. (மலை.) |
கீசறை | kīcaṟai, n. See கீசம்பறை. (W.) . |
கீசுகீசெனல் | kīcu-kīceṉal, n. Onom. See கீச்சுக்கீச்செனல். கீசுகீசென்றெங்கு மானைச்சாத்தன் கலந்து பேசின பேச்சரவம் (திவ். திருப்பா. 7). |
கீடப்பகை | kīṭa-p-pakai, n. <>kīṭa. Wormkiller, common windberry. See வாய் விளங்கம். (தைலவ. தைல. 82.) |
கீடம் | kīṭam, n. <>kīṭa. 1. Worm, maggot, any of the vermin species, Animalcule; புழு (திவா.) 2. Case-worm, larva of the caddis-fly; 3. Beetle that makes itself an earthen house; |
கீடமணி | kīṭa-maṇi, n. prob. id. +. Firefly glow worm; மின்மினி. (சங். அக.) |
கீடமாரி | kīṭa-māri, n. prob. id. + mārin. Scabrous ovate unifoliate tick trefoil. See சிறுபுள்ளடி. (மலை.) |
கீண்டல் | kīṇṭal, n. <>கீள்-. Rending, tearing splitting; கிழிக்கை. (திவா.) |
கீணம் | kīṇam, n. <>kṣīṇa. Deterioration, decline growing worse; சிதைவு. (அக. நி.) |