Word |
English & Tamil Meaning |
---|---|
கீரம் 2 | kīram, n. <>kṣīra. 1. Milk; பால். (திவா.) 2. Water; |
கீரவாணி | kīra-vāṇi, n. prob. kīra +. A musical mode; ஓர் இராகம். |
கீரன் | kīraṉ, n. <>கீர். onom. An ancient poet. See நக்கிரன். சங்கதனைக் கீர்கீரென வறுக்குங் கீரெனே (பெருந்தொ. 1397). |
கீரி 1 | kīri, n. [K. kīra, M. kīri.] See கீரிப்பிள்ளை. . |
கீரி 2 | kīri, n. prob. kṣīrin. 1. Ceylong tea. See கருவாலி. (L.) 2. A species of kambala tree, Pemphis acidula; 3. Milk hedge. See |
கீரிநோய் | kīri-nōy, n. <>கீரை + நோய். Disease in children arising from thread worms; வயிற்றுப்பூச்சியால் வருங் குழந்தையோ. (பாலவா. 1044.) |
கீரிப்பல் | kīri-p-pal, n. <>சீரி1+. [M. kīri-p-pallu.] Sharp little teeth, as of mungoose; சிறுபல். |
கீரிப்பாம்பு | kīri-p-pāmpu, n. cf. கீரைப்பாம்பு. [M. kīripāmbu.] A species of intestinal worms, Lumbricus; வயிற்றுலுள்ள ஒருவகைப் பூச்சி. (W.) |
கீரிப்பிள்ளை | kīri-p-piḷḷai, n. <>கீரி1+. Common Indian mungoose, Indian icheumon, Herpestes mungo; நகுலம். (M.M. 507.) |
கீரிப்புரண்டான் | kīri-p-puraṇṭāṉ, n. <>id. + புரள்-. See கீரிப்பூண்டு. (M.M. 507.) . |
கீரிப்பூச்சி | kīri-p-pūcci, n. See கீரைப்பூச்சி. (பாலவா. 1046.) . |
கீரிப்பூடு | kīri-p-pūṭu, n. <>கீரி1+. See கீரிப்பூண்டு. . |
கீரிப்பூண்டு | kīri-p-pūṇṭu, n. <>id.+. Indian snake root, s.sh., Ophiorhiza mungos, believed to be resorted to by mungoose for getting rid of snake poison; பாம்பைக்கடித்த கீரி அதன் விடம் தன்னை வருத்தாதிருக்கச் சார்ந்துபுரளும் ஒரு பூடு. |
கீரியுள்ளான் | kīri-y-uḷḷāṉ, n. <>id. +. A kind of snipe as resembling a mungoose; உள்ளான்வகை. (W.) |
கீரிராசி | kīrirāci, n. A species of horse characteristically sluggish; சுருசுருப்பில்லாது மிகப்பருத்துள்ள குதிரைச்சாதி. (அசுவசா. 14.) |
கீரை | kīrai, n. [T. K. kīre, M. cīra.] Greens, pot-herbs, vegetables; இலைக்கறி. அங்குழைக் கீரை யடகுமிசையினும் (பு. வெ. 10, முல்லைப். 8). |
கீரைக்காய் | kīrai-k-kāy, n. prob. கீரை+. Kakri melon. See கக்கரி. Cm. |
கீரைக்காரன் | kīrai-k-kāraṉ, n. <>id. +. Cultivator and seller of pot herbs; கீரையைப் பயிரிட்டு விற்போன். |
கீரைகடை - தல் | kīrai-kaṭai-, v. intr. <>id +. See கீரைமசி-. . |
கீரைத்தண்டு | kīrai-t-taṇṭu, n. <>id. + [K. kīretaṇṭu.] Common spinach, Amarantus gangeticus; தண்டுக்கீரை. (பதார்த்த. 584.) |
கீரைநார்ப்பட்டு | kīrai-nār-ppaṭṭu, n. prob. id. +. A kind of silk, sometimes worn when performing religious duties; பட்டுச்சீலைவகை. (W.) |
கீரைப்பாம்பு | kīrai-p-pāmpu, n. <>id. +. See கீரைப்பூச்சி. . |
கீரைப்பூச்சி | kīrai-p-pūcci, n. <>id. +. Thread worms, mawworms, as produced by eating greens, Lumbricus; வயிற்றிலுண்டாகும் நாகப்பூச்சி. (M. L.) |
கீரைமசி - த்தல் | kīrai-maci-, v. intr. <>id. +. To mash pot herbs to pulp; சமைக்கும்போது கீரைக்கறியை மத்தாற் பதப்படுத்துதல். |
கீரைமணி | kīrai-maṇi, n. <>id. +. Tiny glass beads of various colours, worn on the neck by poor women and children, dist. fr. pālā-maṇi; கழுத்திலணியும் ஒருவகைச் சிறுபாசிமணி. அயலார்புன்கீரைமணி பூண்டாலு மென்கண் பொறுக்காது (அருட்ப, 1, விண்ணப். 359). |
கீரைமணியட்டிகை | kīrai-maṇi-yaṭṭikai, n. <>id. +. Women's necklace of tiny gold beads; சிறிய பொன்மணிகளுள்ள கழுத்தணிவகை. |
கீரைமீன் | kīrai-mīṉ, n. <>id. +. A small kind of fish; ஒருவகைச் சிறியமீன். |
கீல் 1 | kīl, n. <>kīla. 1. Joint in animal body; உடற்பொருத்து. (தைலவ. தைல. 50.) 2. Hinge; |
கீல் 2 | kīl, n. <>U. qīr. [M. kī,.] Pitch, tar, Pix liquida; பூசுந் தார். |
கீல்(லு) 3 - தல் | kil- 3 v.tr. <>கீள்- [T. cilu, K. Kiḷ.] To rend, tear; கிழித்தல். (சூடா.) |
கீல்கீலாய் | kīl-kīlāy, adv.<>கீல்1+. Joint by joint, piecemeal; சந்துசந்தாய். |
கீல்பூசு - தல் | kīl-pūcu-, v. intr. <>கீல்2+. To tar; தாரடித்தல். |
கீல்முளை | kīl-muḷai, n. <>கீல்1+. Pivot on which a hinge turns; கதவிற் கீல்தாங்கும் முளை. |
கீல்வத்தி | kīl-vatti, n. <>கீல்2+. Tarred wick; தார்பூசிய திரி. |
கீல்வாதம் | kīl-vātam, n. <>கீல்1+. See கீல்வாயு. . |