Word |
English & Tamil Meaning |
---|---|
கீழ்க்கதுவாய்த்தொடை | kīḻ-k-katuvāy-t-toṭai, n. <>id. +. (Pros.) Versification which requires mōṉai, etc. to occur in every foot of a line except the penultimate; அளவடியுள் ஈற்றயற் சீர்க்கணின்றி ஒழிந்த மூன்று சீர்க்கண்ணும் மோனை முதலாயின வரத் தொடுப்பது. (இலக். வி. 723.) |
கீழ்க்கவடி | kīḻ-k-kavaṭi, n. <>id. +. A game; விளையாட்டுவகை. Parav. |
கீழ்க்காது | kīḻ-k-kātu, n. <>id. +. Bottom part of the ear; காதடி. (W.) |
கீழ்க்காய்நெல்லி | kīḻ-k-kāy-nelli, n. <>id. +. A small plant with slender green main branches. See கீழாநெல்லி. |
கீழ்க்குடுமி | kīḻ-k-kuṭumi, n. <>id. +. Loser pin of a door serving as a hinge; கதவின் கீழ்ப்பக்கத் தமைந்த குடுமிக்கீல். |
கீழ்க்குத்தகை | kīḻ-k-kuttakai, n. <>id. + U. guttā. Sub-tenancy, sub-lease; குத்தகையெடுத்தவனிடம் எடுக்குங் குத்தகை. |
கீழ்க்குரல் | kīḻ-k-kural, n. <>id. + [M. kīḻ-k-kural.] Feeble voice, low tone, bass, undertone; கீழிறங்கிய குரல். |
கீழ்க்குறண்டி | kīḻ-k-kuṟaṇṭi, n. <>id. +. A lowly flowering thorny shrub, Lepidagathis cristata; பூடுவகை. (M.M. 227.) |
கீழ்காற்று | kīḻ-kāṟṟu, n. <>id. +. 1. Easterly wind; கீழக்கின்று வீசுங் காற்று. (திவா.) 2. See காற்று, 3. |
கீழ்ச்சாதி | kīḻ-c-cāti, n. <>id. + See கீழ்சாதி. (நன். 226, உரை.) . |
கீழ்சாதி | kīḻ-cāti, n. <>id.+. [K. M. kīḻ-jāti.] Low caste; இழிகுலம். (நன். 226, உரை.) |
கீழ்த்தரம் | kīḻ-t-taram, n. <>id. + [M. kīḻ-t-taram.] Inferior sort, degree or class; தாழ்ந்தபடி. |
கீழ்த்திசை | kīḻ-t-ticai, n. <>id. +. East; கிழக்கு. (திவா.) |
கீழ்நிலை | kīḻ-nilai, n. <>id. + [M.kīḻnila.] 1. Low position or status; தாழ்ந்த நிலைமை. 2. Ground floor, lower storey; 3. Underground room, cellar, opp. to mēṉilai; |
கீழ்நோக்கம் | kīḻ-nōkkam, n. <>id. +. 1. Downward look; கீழ்ப்பார்வை. 2. Vicious tendency, base inclination; |
கீழ்நோக்கி | kīḻ-nōkki, n. <>id. + நோக்கு-. Croton, as a purgative. See நேர்வாளம். (மலை.) |
கீழ்நோக்கித்திட்டு - தல் | kīḻ-nōkki-t-tiṭṭu, v. tr.<>id. +. To abuse with obscene language; இழிசொற்கூறி நிந்தித்தல். (W.) |
கீழ்நோக்கிராசி | kīḻ-nōkki-rāci, n. <>id. +. (Astrol.) Lit., a zodiacal sign with a downward look, a zodiacal sign which is favourable for planting esculent roots, sinking wells, etc., olf which there are two, viz., karkkaṭakam and viruccikam; நிலத்தில் நடுகை கிணறுவெட்டுகை முதலியவற்றுக்கேற்ற கர்க்கடகம் விருச்சிகம் என்ற இராசிகள். (வீமே. உள். 127, உரை.) |
கீழ்நோக்கு - தல் | kāḻ-nōkku-, v. intr. <>id.+. 1. To look down, tend downward; கீழ்முகமாதல். 2. To be beneath the surface, underground; 3. To be on the decline, as wealth; to go to ruin, decay, deteriorate; 4. To be sensual, to have low or base desires; 5. To have diarrhoe; |
கீழ்நோக்குநாள் | kīḻ-nōkku-nāḷ, v. <>id. +. Lit., constellations or nakṣatras that look downward, constellations that are favourable for planting esculent roots and sinking wells, numbering 9 viz., உரோகிணி, திருவாதிரை, பூசம், உத்திரம், உத்திராடம், திருவோணம், அவிட்டம், சதயம், உத்திரட்டாதி, கிணறுவெட்டுகை முதலியவற்றுக்கேற்ற நட்சத்திரங்கள். (பெரியவரு. 37.) |
கீழ்ப்பட்டவர் | kīḻ-p-paṭṭavā, n. <>id. +. Inferiors, social inferiors; தாழ்ந்தவர். Colloq. |
கீழ்ப்படி - தல் | kīḻ-p-paṭi-, v. intr. <>id. +. To submit, yield, obey; அடங்கிநடத்தல். |
கீழ்ப்படிவு | kīḻ-p-paṭivu, n. <>id. + [M. kīḻpaṭi.] Submission, obedience; அடங்கிப் பணிகை. |
கீழ்ப்படு 1 - தல் | kīḻ-p-paṭu-, v. intr. <>id.+. [M. kāḻpaṭi.] 1. To submit, succumb, yield; அடங்குதல். 2. To be degraded, mean base; to become degenerate; |
கீழ்ப்படு 2 - த்தல் | kīḻ-p-paṭu-, v. tr. Caus. of கீழ்ப்படு1-. To subdue, put down; கீழ்மைப்படுத்துதல். கிறியெலாமிகக் கீழ்ப்படுத்தாய் (திருவாச. 5, 32). |
கீழ்ப்பயிர் | kīḻ-p-payir, n. <>கீழ்2+. 1. Grain or herbage in the shade of, or overtopped by, another plant; undergrowth; பயிர்க்குக்கீழ் உண்டாகும் பயிழ். (W.) 2. Dry crop, as inferior; |
கீழ்ப்பாடு | kīḻ-p-pāṭu, n. <>id. +. Lower side; கீழ்ப்பக்கம். (W.) |
கீழ்ப்பாதி | kīḻ-p-pāti, n. <>id. +. Tenant's share of the crop; குடிவாரம். சந்ததி சந்ததியே கீழ்ப்பாதி அனுபவிப்பதாக. (T.A.S. i, 6). |
கீழ்ப்பாய்ச்சி | kīḻ-p-pāycci, n.<> id. +. Fashion, among men, of tying cloth so that one corner is tucked behind while the other hangs down; மூலைக்கச்சம். Colloq. |