Word |
English & Tamil Meaning |
---|---|
கீழ்ப்பாய்ச்சிக்கட்டு - தல் | kīḻ-p-pāycci-k-kaṭṭu-, v. intr. <>id. + பாய்ச்சு-+. To draw one's cloth up between the legs and tuck it behind; மூலைக்கச்சங் கட்டுதல். Colloq. |
கீழ்ப்பார்வை | kīḻ-p-pārvai, n. <>id. +. 1. Low cast down, furtive, look; கீழ்நோக்குகை 2. Deceptive, trickish look, as of an elephant; |
கீழ்ப்பால் | kīḻ-p-pāl, n. <>id. +. Low caste; கீழ்ச்சாதி. கீழ்ப்பாலொருவன் கற்பின் (புறநா. 183). |
கீழ்ப்பாவல் | kīḻ-p-pāval, n. <>id. +. The lower spar of a dhoney, the top of which is attached to the sail to keep it to the wind, dist; fr. mēṟ-pāval; மரக்கலத்தின் ஓர் உறுப்பு. (W.) |
கீழ்ப்பாறை | kīḻ-p-pāṟai, n. <>id. +. Subterranean cell or cavern; கீழறை. (W.) |
கீழ்ப்புறம் | kīḻ-p-puṟam, n. <>id. +. 1. Lower side; கீழ்ப்பக்கம். 2. The leeward or the leaning side of a vessel; |
கீழ்பால்விதேகம் | kīḻ-pāl-vitēkam, n. <>id. +. Name of a division of earth, one of navakaṇṭam, q.v.; நவகண்டங்களுள் ஒன்று. (பிங்.) |
கீழ்புறம் | kīḻ-puṟam, n. <>id. +. Eastern side; கிழக்குப்பக்கம். Colloq. |
கீழ்போகம் | kīḻ-pōkam, n. <>id.+. Cultivation of edible roots; கிழங்குகளின் விளைவு. (J.) |
கீழ்மக்கள் | kīḻ-makkaḷ, n. <>id. +. Low caste people, the base, the vulgar; இழிந்தோர். கீழ்மக்கள் கீழாய சொல்லியக்கால். (நாலடி, 70). |
கீழ்மகன் | kīḻ-makaṉ, n. <>id. +. 1. Low caste man; கீழ்ச்சாதியான். (சிவப். 15, 95, அரும்.) 2. Low, mean person; 3. Saturn; |
கீழ்மடை | kīḻ-maṭai, n. <>id. +. 1. Lowermost sluice of a tank; கடைமடை. கீழ்மடைக்கொண்ட வாளையும் (புறநா. 42) 2. Land far removed from the sluice, as last-watered, opp. to mutal-maṭai; |
கீழ்மரம் | kīḻ-maram, n. <>id.+. Axle-tree; அச்சுமரம். கீழ்மரத் தியாத்த சேமவச் சன்ன (புறநா. 102, 5). |
கீழ்மாரி | kīḻ-māri, n. <>id. +. Rain at a distance, as apparently near the horizon; அடிவானத்தை அடுத்துப்பெய்யும் மழை. கீழ்மாரிகொண்டு முழங்குகிறது. (W.) |
கீழ்முந்திரி | kīḻ-muntiri, n. <>id. +. The fraction கீழ்வாயிலக்களுள் ஒன்று. |
கீழ்மேலா - தல் | kīḻ-mēl-ā-, v. intr. <>id. + [M. Tu. kīḻmēl.] To be turned upside down, topsy-turvy; தலைகீழாதல். பள்ளந்தா ழுறுபுனலிற் கீழ்மேலாக (திருவாச. 5, 21). |
கீழ்மை | kīḻmai, n. <>id. [M. kīḻma.] 1. Degradation, abasement, low estate; இழிவு. கடையனாயினேன் பட்ட கீழ்மையே (திருவாச. 5, 91). 2. Submissiveness, humility; |
கீழ்வயிறு | kīḻ-vayiṟu, n. <>id. + [M. kīḻ-vayar.] Lower part of the abdomen; அடிவயிறு. |
கீழ்வாய் | kīḻ-vāy, n. <>id. +. 1. Chin, lower jaw; மோவாய். (யாழ். அக). 2. See கீழ்வாயிலக்கம். (சங். அக.) 3. Pudendum muliebre; posteriors; |
கீழ்வாய்நெல்லி | kīḻ-vāy-nelli. n. <>id. +. A small plant with slender green main branches. See கீழாநெல்லி. (பதார்த்த. 299.) |
கீழ்வாயிலக்கம் | kīḻ-vāy-ilakkam, n. <>id. +. 1. Multiplication of fractions, dist. fr. mēl-vāy-ilakkam; ஒன்றுக்குக் கீழ்ப்பட்ட எண்வாய்பாடு 2. Denominator of a fraction, opp. to mēl-vāy-ilakkam; |
கீழ்வாரப்பச்சை | kīḻ-vāra-p-paccai, n. <>id. +. Ancient tax in kind; பழைய வரிவகை. (Insc.) |
கீழ்விதேகம் | kī-vitēkam, n. <>id. +. See கீழ்பால்விதேகம். (W.) . |
கீழ்வு | kīḻvu, n. <>id. Place below or underneath; கீழிடம். கீழ்வுற வீழ்வுறு மளவில் (ஞானவா. சித்த. 24). |
கீழ்வெட்டு | kīḻ-veṭṭu, n. <>id. +. 1. Undermining, supplanting; சதிசெய்து கெடுக்கை. 2. Refuting, speaking against; |
கீழ்வெட்டுவெட்டு - தல் | kīḻ-veṭṭu-veṭṭu-, v. tr. <>id.+. 1. To undermine; சதிசெய்தல். 2. To refute, speak against; |
கீழங்கம் | kīḻ-aṅkam, n. <>id. + aṅka. (Arith.) Denominator of a fraction; பின்னத்தின் கீழ்த்தொகை. |
கீழண்டை | kīḻ-aṇṭai, n. <>id. +. 1. Easterly direction; கிழக்குப்பக்கம். 2. Lower side; |