Word |
English & Tamil Meaning |
---|---|
கீளி | kīḷi, n. Mullet, purplish, attaining 8 1/2 in. in length Upenius macronema; கடல்மீன் வகை. |
கீளுடை | kīḷ-uṭai, n. <>கீல்2+. Girdle of an ascetic or sanyāsi generally a long strip of cloth; இலங்கோடு. கீளுடையான் (காளத். உலா, 500). |
கீற்கட்டி | kīṟ-kaṭṭi, n. <>கீல்2+. Pitch; தாரெண்ணெயோடுங் கலங்கும் ஒருவகைப் பிசின். (C. E. M.) |
கீற்கதவு | kīṟ-katavu, n. <>கீல்1+. Door turning on hinges, dist. fr. kuṭumi-k-katavu; கீல்தைக்கப்பட்ட கதவு. |
கீற்கொண்டை | kīṟ-koṇṭai, n. Coil of hair dressed in a special way; மயிர்முதித்தலின்வகை. (W.) |
கீற்பாய் | kīṟ-pāy, n. <>கீல்2+. Tarpaulin, tarred canvas; தார்பூசின துணி. (C. E. M.) |
கீற்பிடிப்பு | kīṟ-piṭippu, n. <>கீல்1+. Rheumatism; வாதப்பிடிப்புநோய். |
கீற்றரைக்கால் | kīṟṟaraikkāl, n. <>கீறு-+. The sign நு denoting உ in some vowel consonants, as in து, நு; து, நு முதலிய எழுத்துக்களில் உகரத்திக்குறிக்க வளைத்தெழுதுங் குறி. (W.) |
கீற்றன் | kīṟṟaṉ, n. <>கீற்று. Stiped cloth; குறுக்குக்கோடுள்ள புடைவை. (J.) |
கீற்று | kīṟṟu, n. <>கீறு-. [K. gīṟu, M. kīṟṟu.] 1. Strok, line, mark, streak, stripe; வரி. யானைக்கொடுழுது . . . மார்பங் கீற்றுப்பட்டு (சீவக. 782). 2. Slice, piece, slip; 3. Part of a coconut leaf plaited for thatching; 4. A flaw in a diamond, one of 12 vayira-k-kuṟṟam, q.v.; 5. A flaw in emerald, one of 8 marakata-k-kuṟṟam, q.v.; |
கீற்றுக்கால் | kīṟṟu-k-kāl, n. <>கீற்று+. Fissured or cracked foot; வெடிப்புள்ள பாதம். (W.) |
கீற்றுநாமம் | kīṟṟu-nāmam, n. <>id. + nāmam. [K. gīṟunāma, M. kīṟṟunāmam.] Thin tridental mark worn ont the forehead by some sects of Smārta Brahmans; பிராமணருள் ஒரு சாரர் கீற்றுக நெற்றியிலிடும் நாமம். |
கீற்றுமதி | kīṟṟu-mati, n. <>id. +. Crescent moon, as seen on the third day from the new moon; முன்றாம்பிறைச் சந்திரன். |
கீறல் | kīṟal, n. <>கீறு-. 1. Tearing; scratching; கிழிகை. எள்ளுபு கழிக்கும் கீறலியை பழங்கந்தை (குசேலோ. குசே. வைகுண். 36). 2. Marking, drawing lines; 3. Writing, scribbling; 4. Mark of a person unable to write, as a cross; 5. Illiterate person; |
கீறிக்கம்பு | kīṟi-k-kampu, n. <>id. +. Timber for building purposes; கட்டடத்துக்குரிய மரச்சாமான். Loc. |
கீறிக்காயப்போடு - தல் | kīṟi-k-kāya-p-pō-ṭu-, v. tr. <>id. +. See கீறிக்கயவை-. (W.) . |
கீறிக்காயவை - த்தல் | kīṟi-k-kāya-vai-, v. tr. <>id. +. To slit and dry in the sun, as fish or meat; உப்புக்கந்டம் உலர்த்துதல். (W.) |
கீறிப்பார் - த்தல் | kīṟi-p-pār-, v. intr. <>id. + to dissect, as a corpse, an argument; சோதித்தறிதல். |
கீறியாற்று - தல் | kīṟi-y-āṟṟu-, v. intr. <>id.+. 1. To remove misunderstanding by open discussion of the actual facts; உட்கருத்தை வெளிப்படுத்தி மனத்தாங்கலை நீக்கிக்கொள்ளுதல். Colloq. |
கீறு 1 - தல் | kīṟu-, 5 v. tr. [M. kīṟu.] 1. [T. gīyu, K. gīru.] To draw lines; வரிகீறுதல். 2. To scribble, make marks, write, engrave; 3. To score out; 4. [T. gīṟu, K. kīṟu.] To slit, tear, rend; 5. To scratch, as a cat, a fow; to work over, as one's toes; 6. To cut, gash, lance, dissect; 7. To slice, cut off longitudinally; 8. To give a clue to, as a subject; to hint at; 9. To pass beyond; |
கீறு 2 | kāṟu, n. <>கீறு-. 1. Streak, mark, stroke, line, scratch; வரி. 2. Notch, furrow, indentation, gash, cut, slit, incision; 3. Slice, piece; 4. Scrawl, writing; 5. Half of a coconut leaf or an esculent palmyra root; |
கீன்றல் | kīṉṟal, n. <>கீல்-. Burrowing, cleaving; கீறுகை. (திவா.) |
கீனம் | kīṉam, n. <>hīna. 1. Inferiority, lowness, meanness, vileness, basness; இழிவு. 2. Deficiency, want defect; |
கீஸ்தி | kīsti, n. A kind of lute; வீணைவகை. (பரத . ஒழிபி. 15.) |