Word |
English & Tamil Meaning |
---|---|
குகரர் | kukarā, n. cf. šākāh pl. of šāka. Inhabitants of the annular continent, cāka-t-tīvu; சாகத்தீவில் வாழும் ஒருசாதியார். சாகத்தினெல்லைதன்னைல். . . குகரராண்டுவாழ்வார் (கந்தபு. அண்ட கோ. 48). |
குகவேளாளர் | kuka-vēḷāḷā, n. <>Guha. Name assumed by a sect of cempaṭavaṉ tracing their descent from guha who ferried Rāma over the Ganges; இராமபிரான் கங்கைகடக்குமாறு துணைபுரிந்த குகனது வம்சத்தினராகச் செம்படவர் சிலர் வழங்கிக்கொள்ளும் சாதிப்பெயர். (E. T.) |
குகன் | kukaṉ, n. <>Guha. 1. Skanda; முருகன். (திவா.) ஆருயிர்க் குகைதோறும் வதிதலாற் குகனென்று (தணிகைப்பு. நாட்டுப். 33). 2. A niṣāda ferryman and friend of Rāma; |
குகனேரியப்பமுதலியார் | kukaṉ-ēri-y-appa-mutaliyār, n. <>id. +. See கோனேரியப்பமுதலியார். . |
குகு | kuku, n. <>kuhū. 1. New moon; அமாவாசை. குகுவக்த்தொடர் பூரணை (சேதுபு. தேவிபு. 60). 2. A principal tubular vessel of the human body, one of taca-nāṭi, q.v.; |
குகுதன் | kukutaṉ, n. <>id. A tubular vessel of the body. See குகு, 2. (W.) |
குகுரம் | kukuram, n. <>kukura. A country in ancient India, the kingdom of yadu, one of 56 tēcam, q.v.; ஐம்பத்தாறுதேசங்த்களுள் ஒன்று. அவந்தியொடு சேதி குகுரம் (திருவேங். சத. 97) . |
குகுலா 1 | kukulā, n. cf. vakullā. Christmas rose. See கடுரோகிணி. (மலை.) |
குகுலா 2 | kukulā, n. Bee; தேனீ. (W.) |
குகை | kukai, n. <>guhā. 1. Cave, mountain cavern, grotto; மலைக்குகை. (பிங்.) 2. Hermit's cell; 3. Scentbox, casket; 4. Crucible; 5. Cellar, subterranean walled room for the ascetic in trance serving as speulchre after his death, when he is interred in it in a sitting posture; |
குகைக்காமன் | kukai-k-kāmaṉ, n. Asbestos; கல்நார். (மூ. அக.) |
குகைச்சட்டி | kukai-c-caṭṭi, n. <>guhā+. Kettle; சட்டிவிசேடம். (W.) |
குகைச்சி | kukaicci, n. prob. id. White ant's nest; கறையான் புற்று. (யழ். அக.) |
குகைநமச்சிவாயர் | kukai-nama-c-civāyā, n. <>id. +. Author of Aruṇa-kiri-y-antāti and other works, who lived in a cave at Tiru-v-faṇṇāmalai in the 18th c.; பதினெட்டாம் நூற்றாண்டில் திருவண்ணாமலைகுகையிலே வசித்துவந்த வரும் அருணகிரியந்தாதி முதலிய நூல்களின் ஆசிரியருமான ஒரு முனிவர். |
குகைப்புடம் | kukai-p-puṭam, n. <>id. +. Calcination or refining of metal in a crucibel; மூசையில்வைத்து இடும் புடம். (W.) |
குகைமேனாதத்தீ | kukai-mēṉāta-t-tī, n. prob. id. + மேல்+நாதம்+. A drug which dissolves gold; சுவர்ணபேடி. (மூ. அ.) |
குங்கிலிகம் | kuṅkilikam, n. <>guggulu. (மலை.) See குங்கிலியம், 1. . 2. Black oil. See |
குங்கிலியக்கலயநாயனார் | kuṅkiliya-k-kalaya-nāyaṉār, n. <>குங்கிலியம்+. Name of a canonized saiva saint one of 63; அறுபத்து மூன்று நாயன்மாருள் ஒருவர். (பெரியபு.) |
குங்கிலியக்கலையர் | kuṅkiliya-k-kalaiyā, n. <>id., + kalaša. See குங்கிலியக்கலயநாயனார். . |
குங்கிலியம் | kuṅkiliyam, n. <>guggulu. 1. Tripterocarp dammar, Shorea; ஒருவகை மரம். (பதார்த்த. 1120.) 2. Bastard sal, 1. tr., Shorea talura; 3. Sal, 1. tr., Shorea robusta; 4. Piney varnish tree. See 5. Konkani resin, l.tr., Boswellia serrata glabra; 6. Indian bdellium, s.tr., Commiphora mukulp 7. Downy hill balsam tree. See 8. Black dammar tree. See 9. Australian dammar, 1. tr., Agathis robusta; |
குங்கு - தல் | kuṅku-, 5. v. intr. [T. kuṅku, K. kuggu, M. kuṅgu.] To decrease, diminish, sink; to be humbled; குன்றுதல். உன்பொங்கு குங்க. (J.) |
குங்குமக்காவி | kuṅkuma-k-kāvi, n, <>kuṅkuma+. Saffron ochre; செங்காவி. (W.) |
குங்குமச்சம்பா | kuṅkuma-c-campā, n. <>id. +. A yellow variety of rice; மஞ்சள் நிறமுள்ள சம்பாநெல்வகை. (W.) |
குங்குமச்செப்பு | kuṅkuma-c-ceppu, n. <>id +. Small casket for holding kuṅkumam power; குங்குமம் வைகுஞ் சிமிழ். |
குங்குமச்செவ்வந்தி | kuṅkuma-c-cevvanti, n. <>id. +. A species of chrysanthemum; செவ்வந்திவகை. (மூ. அ.) |