Word |
English & Tamil Meaning |
---|---|
குங்குமச்சோரன் | kuṅkuma-c-cōraṉ, n. A species of horse; குதிரையின் ஓர் சாதி. (அசுவசா. 152.) |
குங்குமப்பரணி | kuṅkuma-p-paraṇi, n. <>kuṅkunma +. See குங்குமச்செப்பு. . |
குங்குமப்பூ | kuṅkuma-p-pū, n. <>id. +. Saffron flower; குங்குமமரத்தின் பூ. |
குங்குமப்பொட்டு | kuṅkuma-p-poṭṭu, n. <>id +. A mark of kuṅkumam powder worn on the forehead; குங்குமப்பொடியால் நெற்றியிலிடும் திலகம். |
குங்குமபாஷாணம் | kuṅkuma-pāṣāṇam, n. <>id. +. A prepared arsenic, one of 32; வைப்புப்பாஷாணவகை. (மூ. அ.) |
குங்குமம் | kuṅkumam, n. <>kuṅkuma. 1. Saffron, bulbous-rooted plant, Crocus sativus; ஒருவகைச் செடி. (M> M. 775.) 2. Arnotto. See 3. Kamela. See 4. A kind of red paint; 5. Saffron powder worn on the forehead; |
குங்குமவர்ணி | kuṅkuma-vāṇi, n. prob. id + varṇa. (மூ. அ.) 1. Yellow sulphret of arsenic; அரிதாரம். 2. Saffron stone; |
குங்குமவலரி | kuṅkuma-v-alari, n. <>id. +. Sweet oleander, as containing a yellow poisonous resin in its root, l.sh., Nerium odorum; அலரிவகை. (W.) |
குங்குமவாணிச்சி | kuṅkuma-vāṇicci, n. prob. id. + varṇa. Yellow sulphuret of arsenic; தாளகம். (யாழ். அக.) |
குங்குலு | kuṅkulu, n. <>guggulu. 1. Tripterocarp dammar, Shorea; குங்கிலியமரம். (தைலவ. தைல. 74.) 2. Bastard sal, l.tr., Shorea talura; |
குச்சத்தின்பாதி | kuccattiṉpāti, n. A species of tick trefoil, m.sh., Desmodium latifolium; சிறுபுள்ளடிவகை. (மலை.) |
குச்சம் 1 | kuccam, n. <>guccha. 1. Bunch of flowers, cluster, tuft; கொத்து. (சூடா.) 2. Tassel of thread, sheaf of paddy in the form of a tassel, hung as an ornament; 3. Fever plant. See |
குச்சம் 2 | kuccam, n. <>gujā. Crab's eye. See குன்றிமணி. (மலை) |
குச்சம் 3 | kuccam, n. prob. kuša. Kaus, a large and coarse grass. See நாணல். (மலை.) |
குச்சம் 4 | kuccam, n. cf. kutsā. Slander, aspersion; புறந்துற்றுமொழி. (W.) |
குச்சரம் | kuccaram, n. <>Gurjara. Gujarat; கூர்ச்சரம். குச்சரக் குடிகைக்குமரி (மணி.18, 152). |
குச்சரர் | kuccarā, n. <>id. People of Gujarat; கூர்ச்சரதேசத்தார். குலிங்க ரவந்தியர் குச்சரர் கச்சியரே (கலிங். புதுப். 319). |
குச்சரி | kuccāi n. <>gurjarī. 1. A musical mode; ஓர் இராகம். குச்சரி குறுங்கலிசொல் கொல்லியது பாடா (இரகு. தேனு. 25). 2. A kind of garment used in ancient times; |
குச்சரி - த்தல் | kuccāi-, 11 v. intr. prob. kutsā. cf. குச்சி-. To feel disgusted; அருவருபுக்கொள்ளுதல். கருமச்சழக்கிற் குச்சரிப்பன் (ஞான வா. நிருவா. 11). |
குச்சி 1 | kucci, n. <>குற்றி. 1. Splinter, peg, stick; மரக்குச்சி. 2. Hairpin; 3. Sickle leaf, m.sh., Sida carpinifolia; |
குச்சி 2 | kucci, n. <>ucca. Highest point, crest, summit; முகடு. உதயத்தின் குச்சிச் சென்றா னொத்துளன் (கம்பரா. வானர. 20). |
குச்சி - த்தல் | kucci-, n. To loathe, detest; அருவருத்தல். குச்சித்தலின்றி நுகர்ந்தாள் (பாரத. திரௌ. 75). |
குச்சிகை | kuccikai, n. prob. kubjikā. A kind of lute; வீணைவகை. (பரத. ஒழிபி. 15.) |
குச்சிதம் | kuccitam, n. <>kutsita. Contemptibleness, despicableness, loathsomeness; இழிவு. |
குச்சிப்பதக்கம் | kucci-p-patakkam, n. <>குச்சு3+. Jewel pendant set with small rubies, dist. fr. ṭīkkā-p-patakkam; பதக்கவணிவகை. Loc. |
குச்சிப்புல் | kucci-p-pul, n. prob. guccha +. See குச்சுப்புல். தடையறவே குச்சிப்புற் சாத்தி (சிவரக. பசாசு. மோசந. 10). . |
குச்சில் 1 | kuccil, n. <>குச்சு2+இல். Small house; சிறியவீடு. |
குச்சில் 2 | kuccil, n. <>குச்சு3. See குச்சுப்புல். குச்சினிரைத்த குரூஉமயிர் மோவாய் (புறநா. 257). . |
குச்சிலியப்பொட்டு | kucciliya-p-poṭṭu, n. <>gurjara +. A fancy mark of mica worn on the forehead by women; தளுக்குப்பொட்டு. |
குச்சிலியர் | kucciliyā, n. <>gurjarī. Gujaratis, people of Gujarat; கூர்ச்சரதேசத்தவர். குச்சிலிய மாதர் குயமும் (தனிப்பா. 11, 75, 190). |
குச்சு 1 | kuccu, n. <>குற்றி. (W.) 1. Splinter, plug, any bit of stick, stalk; மரக்குச்சு. 2. Tentpeg; 3. Hairpin; |