Word |
English & Tamil Meaning |
---|---|
குசம் 4 | kucam, n. <>kuca. Woman's breast; ஸ்தனம். பாரக்குசங்கள் பலதைவரும் பான்மை நீங்கி (பாரத. சம்பவ. 55). |
குசமசக்கு | kuca-macakku, n. prob. குசம்1+மயக்கு. 1. Confusion, chaotic condition; குழப்பம். Loc. 2. Intricacy, difficulty; |
குசர் | kucā, n. <>U. khusr. Anything extra obtained from shopkeeper as a bargain; பிசிர். |
குசலக்காரன் | kucala-k-kāraṉ, n. <>kušala+. 1. Sorcerer, wizard; மந்திரக்க்றன். (W.) 2. Crafty person; |
குசலப்பிரசினம் | kucala-p-piraciṉam, n. <>id.+. Friendly enquiry after a person's welfare; க்ஷேமவிசாரணை. |
குசலபுத்தி | kucala-putti, n. <>id. +. 1. Sharp intelligence, acuteness of intellect; கூர்மையான புத்தி. 2. Crafty, cunning wit; |
குசலம் | kucalam, n. <>kušala. 1. Well being, prosperity; க்ஷேமம். குசலவாத்தை பேசி (உத்தரரா. சம்பு. 37). 2. Virtue, goodness; 3. Excellence; 4. Ability, skill, dexterity; 5. Craftiness, cunning, wile, trickiness; 6. Witchcraft, magic, sorcery; |
குசலம்பண்ணு - தல் | kucalam-paṇṇu-, v. intr. <>id +. To practise the black art, work magic; மந்திரவாதஞ்செய்தல். (J.) |
குசலவர் | kuca-lavā, n. <>kuša + lava. Kuca and lava, the twin sons of Rāma; இராமபிரானது இரட்டைமைந்தரான குசனும் லவனும். (உத்தரரா. இலவண. 75.) |
குசலவித்தை | kucala-vittai, n. <>kušala +. 1. Accomplishments of women, being five, viz., எண்ணல், எழுதல், இலைகிள்ளல், பூத்தொடுத்தல், யாழ்வாசித்தல்; மகளிர்க்குரிய வினோதக்கைத்தொழில்கள். (பிங்.) 2. Black art, magic, sorcery; |
குசலவேதனை | kucala-vētaṉai, n. <>id.+. Pleasurable sensation; இன்பவுணர்ச்சி. (W.) |
குசலன் | kucalaṉ, n. <>kušala. Skilful person, expert; மிகவல்லோன். (திவா.) |
குசலாகுசவேதனை | kucalākucala-vēta-ṉai, n. <>id.+a-kušala+. Pleasurable and painful sensations; இன்பதுன்பவுணர்ச்சி. (W.) |
குசலை | kucalai, n. [T. K. kusi.] Coping of a wall; சுவர்த்தலையிற் கட்டும் ஆரல். Loc. |
குசவம் | kucavam, n. <>கொய்சகம். cf. guccha. Folds of cloth put on by indian women. See கொய்சகம். (G. GTj. D. 63.) |
குசவன் | kucavaṉ, n. <>குயம். [M. kušavaṉ, Tu. kusave.] Potter. See குயவன். |
குசவோடு | kuca-v-ōṭu, n. <>id. +. Pot tile; குசவன் செய்த ஓடு. (C. E. M.) |
குசன் | kucaṉ, n. <>ku-ja. The planet mars as born of the earth; செவ்வாய். (திவா.) |
குசாக்கிரபுத்தி | kucākkira-putti, n. <>kuša + agra +. Keen intellect, acumen, shrewdness, intelligence sharp as the point, of kušagrass; தருப்பைநுனிபோற் கூரிய அறிவு. |
குசாண்டு | kucāṇṭu, n. perh. kutsa +. Meanness, littleness; அற்பத்தன்மை, நன்மைதீமை களைக் கணக்கிட்டுப் படிவைக்குங் குசாண்டுள்ள ஈஸ்வர கோஷ்டியை (திவ். திருப்பா. 4, மூவா.). |
குசாமத்தி | kucāmatti, n. <>U. khuṣāmad. Flattery coazing wheedling; முகஸ்துதி. குசாமத்தினம். (W.) |
குசால | kucāl, n. <>U. khusāl. 1. Merriment, gladness, joy; மனக்களிப்பு. குசாலொடு சாய்ந்துகொண்டவர் (மதுரகவி. 70). 2. Stylishness, gaudiness, finery, as in furniture, in dress, in perfumery; |
குசாற்காரன் | kucāṟ-kāraṉ, n. <>id. +. 1. A merry, care-free, happy go lycky person; ஆமனக்களிப்புள்ளவன். 2. Beau, fop; |
குசிகன் | kucikaṉ, n. <>kušika. A sage, the father of Višvāmitra; விசுவாமித்திரரின் தந்தையாகிய ஒரு முனிவன். |
குசினி 1 | kuciṉi, n. [T. kūsu, K. kusi.] Anything very small, tender, slender; சிறியது. (J.) |
குசினி 2 | kuciṉi, n. <>Fr. cuisine. 1. Cookroom, kitchen, galley; சமையலறை. See குசினிக்காரன். |
குசினிக்காரன் | kuciṉi-k-kāraṉ, n. <>id. +. 1. Cook, house-keeper, as working in the kitchen; சமையற்காரன். 2. Syce, horse-groom; |
குசினிப்பயிர் | kuciṉi-p-payir, n. <>ருசினி1+. Seedling, tender plant; இளம்ப்யிர். (J.) |
குசினிமேட்டி | kuciṉi-mēṭṭi, n. <>குசினி2+. E. matey. Cook's matery or underservant; சமையற்காரனுடைய உதவியாள். |
குசு | kucu, n. Onom. [K. hūsu.] Fart, wind or gas generated in the bowels and broken downwards; அபானவாயு. |
குசுகுசு - த்தல் | kucu-kucu-, 11. v. intr. <>குசுகுசு onom. [K. kucukucu.] To whisper; காதுக்குக்குள் முணுமுணென்று ஓதுதல். |