Word |
English & Tamil Meaning |
---|---|
குஞ்சரம் 2 | kucaram, n. Blue nelumbo. See. கருங்குவலை. (மலை.) |
குஞ்சரமணி | kucara-maṇi, n. perh. குஞ்சம்4+. Necklace worn by women; கழுத்தணிவகை. Parav. |
குஞ்சரவொழுகை | kucara-v-oḻukai, n. <>குஞ்சரம்1+. Elephant cart; யானைகட்டிய சகடம். குஞ்சரவொழுகை பூட்டி (பதிற்றுப். 5, பதி.). |
குஞ்சராசனம் | kucarācaṉam, n. <>kunja-rāšana. Pipal, as elephant's food. See அரசு. (பிங்.) |
குஞ்சரி | kucāi, n. <>kujari. 1. Female elephant ; பெண்யானை. 2. A consort of skanda; |
குஞ்சன் | kucaṉ, n. <>kubja. Dwarf; குறளன். (பிங்.) |
குஞ்சாமணி | kucāmaṇi, n. <>குஞ்சு+ஆம்+மணி. A waist ornament of male children; ஆண்குழந்தைகளின் அரையிற்கட்டும் மணிவிசேடம். |
குஞ்சாலாடு | kucālāṭu, n. id. + K. gujālādi.] A kind of sweet-meat made of dough of dhal or bengal gram flour fried in ghee, and shaped like a ball of abrus seeds; கடலைமாவைச் சலித்துசெய்த சிறுமணிகளைச் சருக்கரைப்பாகிற்கலந்து செய்த உருண்டைவடிவமான ஒரு தின்பணடம் |
குஞ்சான் | kucāṉ, n. <>id. Membrum virile especially of a child; குழந்தையின் ஆண் குறி. (J.) |
குஞ்சி | kuci, n. <>குஞ்சு. 1. Anything small; சிறுமையானது. குஞ்சிப்பெட்டி. 2. Young bird, chicken; 3. Mother's younger sister; 4. Father's younger brother; 5. Membrum virile, as small; |
குஞ்சி - த்தல் | . 11 v. <>kuc. -tr. To upraise and bend,as the leg; to cause to bend; கால்தூக்கிவளைத்தல்.கால்குஞ்சித் தாடினானும் (தேவா.521,4). To stand on tip-toe; |
குஞ்சி 1 | kuci, n. <>குச்சி1. 1. Pit for erecting a flagstaff; கொடிநாட்டுங் குழி. குஞ்சிமாண்கொடி (சீவக. 143). 2. Flagstaff; |
குஞ்சி 2 | kuci, n. cf. kūrca. 1. Tuft of hair, especially man's; குடுமி. (திவா.) 2. Hair, as on the head of an elephant, crest of a peacock; 3. Head; 4. Tassels, as insignia of royalty; |
குஞ்சி 3 | kuci, n. <>gujā. Crab's eye. See குன்றி. |
குஞ்சிக்கூடை | kuci-k-kūṭai, n. <>குஞ்சி1+. Wicker-basket, small ola basket; சிறுகூடை. (W.) |
குஞ்சிதநடம் | kucita-naṭam, n. <>kucita +. The dance of Naṭarāja with one foot upraised and bent; ஒருகாலைத்தூக்கி வளைத்து ஆடும் நடராசர் கூத்து. மன்றிற் சதிக் குஞ்சித நடத்தான் (மறைசை. 93). |
குஞ்சிதபாதம் | kucita-pātam, n. <>id. +. (Nāṭya.) The bent and upraised foot, as in the dancing posture of Naṭarāja; நடனத்தில் வளையத் தூக்கின நடராசர் தாள். |
குஞ்சிதம் | kucitam, n. <>kucita. That which is bent, curved, crooked; வளைந்தது. குஞ்சித சரண மிலங்க (கோயிற்பு. பதஞ். 41). |
குஞ்சிமணி | kuci-maṇi, n. <>குஞ்சி1+. See குஞ்சாமணி. . |
குஞ்சியப்பன் | kuci-y-appaṉ, n. <>id. +. (J.) 1. Father's ypunger brother; தந்தையின் தம்பி. 2. Mother's younger sister's husband; 3. Step-father; |
குஞ்சியப்பு | kuci-y-appu, n. <>id. +. See குஞ்சியப்பன். Loc. . |
குஞ்சியன் | kuciyaṉ, n. <>id. See குஞ்சியப்பன். . |
குஞ்சியாத்தை | kuci-y-āttai, n. <>id. +. See குஞ்சியாய்ச்சி. Loc. . |
குஞ்சியாய்ச்சி | kuci-y-āycci, n. <>id. +. 1. Mother's younger sister; தாயின் தங்கை. 2. Father's younger brother's wife; 3. Step mother; |
குஞ்சியாயி | kuci-y-āyi, n. <>id. +. See குஞ்சியாய்ச்சி. (J.) . |
குஞ்சிரிப்பு | kucirippu, n. <>குறு-மை+. Smile; புன்னகை. (W.) |
குஞ்சு | kucu, n. [M. kuu.] 1. Young of birds; பறவைக்குஞ்சு. (பிங்.) 2. Younger of any living being, as fish, oysters, rats, lizards, frogs, squirrels, etc.; 3. Membrum virile; 4. See குஞ்சி1, 1. |