Word |
English & Tamil Meaning |
---|---|
குஞ்சுக்கடகம் | kucu-k-kaṭakam, n. <>குஞ்சு+. Small ola basket; சிறிய ஓலைப்பெட்டி. (J.) |
குஞ்சுக்குவை - த்தல் | kucukku-vai-, v. tr. <>id. +. To set eggs for hatching; முட்டையைக் குஞ்சுபொரிக்கும்படி செய்தல். (J.) |
குஞ்சுகுழந்தைகள் | kucu-kuḻantaikaḷ, n. <>id. +. Infants and children; சிறியவும் பெரியவுமான குழந்தைகள். குஞ்சு குழந்தைகளெல்லாம் சௌக்கியமா? Colloq. |
குஞ்சுங்குழுமானும் | kucuṅ-kuḻumāṉ-um, n. <>id. + குழு+. 1. Swarm of insects; பூச்சித்திரள். 2. A group of children of different ages; |
குஞ்சுங்குழுவானும் | kucuṅ-kuḻuvāṉ-um, n. <>id. + குழு+. See குஞ்சுங்குழுமானும். . |
குஞ்சுங்குழுவும் | kucuṅ-kuḻu-v-um, n. <>id. +. See குஞ்சுங்குழுமானும். . |
குஞ்சுச்சிப்பி | kucu-c-cippi, n. <>id. +. Immature bivales, as young mussels, oysters; முற்றுத முத்துச்சிப்பி. (J.) |
குஞ்சுநறுக்கு - தல் | kucu-naṟukku-, v. intr. <>id.+. To circumcise; சுன்னத்துச்செய்தல். (M. L.) |
குஞ்சுப்பெட்டி | kucu-p-peṭṭi, n. <>id. +. Small ola basket; சிறிய ஓலைப்பெட்டி. (J.) |
குஞ்சுபொரி - த்தல் | kucu-pori, v. intr. <>id. +. To hatch, produce young from eggs; முட்டையினின்று குஞ்சினை வெளிவிடுதல். |
குஞ்சுரம் | kucuram, n. prob. gunjā. Crab's eye. See குன்றி. |
குஞ்சுறை | kucuṟai, n. <>குஞ்சு+உறை-. Bird's nest; பறவைக்கூடு. (சூடா.) |
குஞ்சை | kucai, n. cf. குஞ்சம்3. (Weav.) The big, broad, heavy sized brush of which the { /pA } is twined into the veṇṭi, sometimes doublehandled, with which mean run swiftly back and forth; நெய்வோர் பவில்தேய்க்கும் குஞ்சம். |
குட்சி 1 | kuṭci, n. <>kukṣi. Stomach; வயிறு. |
குட்சி 2 | kuṭci, n. cf. குஷ்டி. [T. guddi.] The number marked one that is turned up wards in a game played with cowries, etc.; உருட்டியாதுங்கருவியில் விழும் ஒற்றைத்தாயம். Colloq. |
குட்டக்கரப்பான் | kuṭṭa-k-karappāṉ, n. <>kuṣṭha+. White scabby scrf, a kind of eruption, spreading over the whole surfact of the body; படர்நோய்வகை. |
குட்டக்குறடு | kuṭṭa-k-kuṟaṭu, n. <>குட்டம்3+. A kind of brazier's pincers; சிறு குறடு. (J.) |
குட்டநாசனம் | kuṭṭa-nācaṉam, n. <>kuṣṭha+nāšana. White mustard. See வெண்கடுகு. (மலை.) |
குட்டநாடு | kuṭṭa-nāṭu, n. <>குட்டம்1+. [m. kuṭṭanāṭu.] The region full of lakes, where a vulgar dialect of Tamil was spoken, corresponding to the modern towns of Kottayam and Quilon in Travancore, one of 12 koṭun-tamiḻ-nāṭu, q.b.; திருவாங்கூர்ஸமஸ்தானத்தைச்சேர்ந்ததும் கோட்டயம் கொல்லமென்று வழங்குகின்ற நகரங்களைக்கொண்டதும் ஏரிகளை மிகுதியாக உடையது மாகிய ஒரு கொடுந்தமிழ்நாடு. குட்டாநாட்டுத் திருப்புலியூர் (திவ். திருவாய். 8, 9, 1). |
குட்டம் 1 | kuṭṭam, n. cf. kuṇda. 1. Depth, profundity; ஆழம். இருமுந்நீர்க் குட்டமும் (புறநா. 20, 1). 2. Tank, pond; See குட்தநாடு. தென்ப்பாண்டி குட்டம் (நன். 272, மயிலை.). 4. Expanse, region; |
குட்டம் 2 | kuṭṭamm n. prob. கூட்டம். 1. Multitude, collection, heap; திரள். அழற்குட்டம்போல (சீவக. 1079). 2. Assembly; |
குட்டம் 3 | kuṭṭam, n. prob. குறு-மை. 1. [K. Mhr. gudda.] Smallness, littleness; சிறுமை. 2. The young of a monkey; 3. Verse-line with less than the required number of cīr; 4. A member in a kali verse. See |
குட்டம் 4 | kuṭṭam, n. <>kuṣṭha. 1. Leprosy. See குஷ்டம். குட்டநோய் (சீவக. 253). 2. Arabian costum. See |
குட்டமிடு - தல் | kuṭṭam-iṭu-, v. tr. <>குட்டம்1+. To dig out; பள்ளந் தோண்டுதல். குட்ட மிட்டிடந்தான் காணும் (ஈடு, 10, 6, 4). |
குட்டரி | kuṭṭāi, n. prob. kuṭṭāra. Hill, mountain; மலை. (W.) |
குட்டன் | kuṭṭaṉ, n. prob. குறு-மை. 1. [K. gudda, M. kuṭṭan.] Laddie, lassie, as a term of enderament; சிறுபிள்ளை. என் சிறுக்குட்டன் (திவ். பெரியாழ். 1, 4, 2). 2. Kid of lamb; |
குட்டான் | kuṭṭāṉ, n. <>id. Little ola case, basket or sheath of various forms and uses; சிறிய ஓலைப்பெட்டி. (J.) |
குட்டான்கட்டு | kuṭṭāṉ-kaṭṭu-, v. intr. <>குட்டான்+. To put a cover over fruits for protection from birds; பறவைமுதலியன கொத்தாதபடி காயிஅளின்மீது மூடிகட்டுதல். (W.) |