Word |
English & Tamil Meaning |
---|---|
குசுகுசுப்பு | kucu-kucuppu, n. <>குசுகுசு-. Whispering; காதுக்குள் ஒருகை. |
குசுகுசெனல் | kucu-kuceṉal, n. [K. M. kucukucu.] Onom. expr. signifying whispering; காதுக்குள் ஓதுதற்குறிப்பு. |
குசும்பம் | kucumpam, n. See செந்துருக்கம். குசும்பலர்க் கந்தம் (திருமந். 2818). . |
குசும்பா | kucumpā, n. <>kusumbhā. Safflower. See செந்துருக்கம். |
குசும்பாச்சேலை | kucumpā-c-cēlai, n. <>id. +. Cloth dyed red in a solution of safflower seeds; குசும்பாச்சாயம் ஏற்றிய சேலை. |
குசும்பாவெண்ணெய் | kucumpā-v-eṇṇey, n. <>id. +. Safflower oil, used in confectionery; குசும்பாவிதையினின்று வடிக்கும் எண்ணெய். |
குசும்பு | kucumpu, n. <>குறும்பு. Mischief; குறும்புத்தனம். Loc. |
குசும்பை | kucumpai, n. <>kusumbhā. See சுசும்பா. குசும்பையி னறுமல்ர் (கம்பரா. அதிகாய. 89). . |
குசுமம் | kucumam, n. <>kusuma. 1. Flower; பூ. (திவா.) See காயா. (மலை.) |
குசூர் | kucūr, n. <>U. khusūr. Neglect, care lessness, default; அசாக்கிரதை. (C. G.) |
குசேசயம் | kucēcayam, n. <>kušē-šaya. Lotus; தாமரை. (சூடா.) |
குசேலன் | kucēlaṉ, n. <>kū-cēla. A povertystricken Brahman sage who, through the friendship of Krṣṇa, became exceedingly rich; கண்ணனது நண்பனும் அவரால் வறுமைநீங்கிப் பெருஞ் செல்வம் பெற்றவனுமாகிய ஒருமுனிவன். (பாகவத. 10, 45, 1.) |
குசை 1 | kucai, n. <>kuša. Darbha. See தருப்பை. குசைசுடு மறையோர் (பிரபுலிங். கோரக்கர். 1). |
குசை 2 | kucai, n. <>kušā. 1. Rein; குதிரையின் வாய்க்கருவியிற் கோத்துமுடியுங் கயிறு. (நெடுநல். 178, உரை.) Bridle, bit; |
குசை 3 | kucai, n. [U. khuṣī.] Gladness, joy; மகிழ்ச்சி. குசைதரு வினேததம் (ஞானவா. தாசூர. 85). |
குசை 4 | kucai, n. perh. guccha. Horse's mane; குதிரைப் பிடர்மயிர். (பிங்.) |
குசைக்கயிறு | kucai-k-kayiṟu, n. <>குசை2+. Rein; குதிரையின் வாய்வடம். (திவா.) |
குசைக்கிரந்தி | kucai-k-kiranti, n. <>குசை1+. Knot in a finger ring made of darbha grass; தருப்பைப்பவித்திரமுடிச்சு. கண்டிவிசிட்டங்குசைக்கிரந்தி கனிட்டம் (சிவதரு. ஐவகை. 4). |
குசைத்தீவு | kucai-t-tīvu, n. <>kuša+. The forth annular contient believed to have sprung from Brahma's kuša grass and to be surrounded by the ocean of ghee (திவா.), or ocean of curds (கந்தபு)., one of eḻu-tīvu, q.v.; பிரமாவினது தருப்பையிலிருந்து உண்டானதும் நெய் அல்லது பாற்கடாலாற் சூழப்பெற்றாதும் எழுதீவுகளுள் ஒன்றுமாகிய் தீவு. |
குசோத்தியம் | kucōttiyam, n. <>ku-cōdya. 1. Inappropriate question; நேர்மையற்ற கேல்வி. 2. Fraud, stratgem; 3. Joke jest; |
குஞ்சக்குறவர் | kuca-k-kuṟavā, n. <>kūrca +. The Kuravas who manufacture weaver's brushes from roots, and are employed as shikaris; பாவற்றி செய்யும் குறவர்வகையினர். (E. T.) |
குஞ்சங்கட்டு - தல் | kucaṅ-kaṭṭu-, v. intr. <>guccha +. To hang up tassels, as ornaments; அலங்காரத்துக்குத் தொங்கவிடுதல். |
குஞ்சட்டி | kucaṭṭi, n. rob. குறு-மை+சட்டி. Small earthen vessel; சிறுசட்டி. (J.) |
குஞ்சம் 1 | kucam, n. <>kubja. 1. Dwart; குறள். (திவா.) 2. Hump-back; 3. Calumny, aspersion, slander; |
குஞ்சம் 2 | kucam, n. <>guccha. (W.) 1. Bunch of flowers; பூங்கொத்து. 2. Tassel, cluster of grass; tassel, cluster of grass3. (Weav.) A measure in the width of cloth+120 threads of the warp; 4. Fold of cloth; |
குஞ்சம் 3 | kucam, n. <>kūrca 1. Chowry, bushy tail of the yak, often set in a richly decorated handle for use as a fly-flapper, as an insignia of royalty; ஈயோட்டி. (சூடா.) 2. Weaver's brush; |
குஞ்சம் 4 | kucam, n. <>gunjā. Crab's eye. See குன்றி. (திவா.) |
குஞ்சம் 5 | kucam, n. <>kuci. A measure of capacity; நாழி. (திவா.) |
குஞ்சம் 6 | kucam, n. 1. Bristly trifoliate vine. See புளிநாளை. (மூ. அ.) 2. A mineral poison. See |
குஞ்சம்வீசு - தல் | kucam-vīcu, v. tr. <>குஞ்சம்3+. To fan with a chowry ; ஈயோட்டியாற்பணிமாறுதல். (W.) |
குஞ்சரக்கன்று | kucara-k-kaṉṟu, n. <>குஞ்சரம்1+. Young elephant; குட்டியானை. நற்குஞ்சரக்கன்று நண்ணின் (அருட்பா, காப்பு). |
குஞ்சரத்தீ | kucara-t-tī, n. <>id. +. A disease causing great hunger. See யானைத்தீ. (சீவக. 396.) |
குஞ்சரம் 1 | kucaram, n. <>kujara. 1. Elephant; யானை. குஞ்சரவொழுகை பூட்டி (பதிற்றுப். 5, பதி.). 2.An epithet to denote excellence used in compounds like கவிகுஞ்சரம்; |