Word |
English & Tamil Meaning |
---|---|
குட்டியடி - த்தல் | kuṭṭi-y-aṭi-, v. intr. prob. T. guddi +. See குட்டிவை1. (J.) . |
குட்டியப்பன் | kuṭṭi-y-appaṉ, n. <>குட்டி1+. Father's younger brother; சிறிய தகப்பன். (W.) |
குட்டியழி - த்தல் | kuṭṭi-y-aḻi-, v. intr. <>id. +. To cause miscarriage, abortion of a child convericed in adultery; சோரக்கருவை மருந்திட்டுக்கரைத்தல். Colloq. |
குட்டியாண்டவன் | kuṭṭi-y-āṇṭavaṉ, n. <>id. +. Sea-god of the Paṭṭiṉavar caste, represented by a small conical heap of wet sand and mud; பட்டினவர் வணங்குந் தெய்வம். |
குட்டியாத்தாள் | kuṭṭi-y-āttāḷ, n. <>id. +. Mother's younger sister; சிறியதாய். Parav. |
குட்டியிடு - தல் | kuṭṭi-y-iṭu, v. intr. <>id.+. [M. kuṭṭiyiṭu.] To bring forth young, especially said of animals; விலங்குமுதலியன கருவுயிர்த்தல். Colloq. |
குட்டியிடுக்கி | kuṭṭi-y-iṭukki, n. 1. Lesser galangal, m.sh., Alpinia officinarum; சிற்றரத்தைவகை. (மலை.) 2. cf. குட்டி2. Arabian costum. See 3. A kind of grass or weed in rice fields; |
குட்டிவிரல் | kuṭṭi-viral, n. <>குட்டி1+. Sixth or extra finger or toe as smaller than the rest; கால் கைகளில் ஐந்துக்கு அதிகமாகவுள்ள விரல். (W.) |
குட்டிவிளா | kuṭṭi-viḷā, n. <>id.+. 1. Wood-apple. See விளா. (L.) 2. Musk-deer plant. See |
குட்டிவை 1 - த்தல் | kuṭṭi-vai-, v. intr. prob. T. guddi+. To hit the worng coin or seed; விளையாட்டில் தவறான காயை அடித்தல். (W.) |
குட்டிவை 2 - த்தல் | kuṭṭi-vai-, v. intr. prob. குட்டி3+. To forfeit a coin or seed in gambling; சூதிற் பந்தயமிழத்தல். |
குட்டினம் | kuṭṭiṉam, n. prob. krṣṇinī. Black cumin. See கருஞ்சீரகம். (மலை) |
குட்டினி | kuṭṭiṉi, n. <>kuṭṭinī. 1. Unchaste woman; கற்பழிந்தவள். (சூடா.) 2. Bawd, procuress; |
குட்டு 1 - தல் | kuṭṭu-, 5 v. tr. of. kuṭṭa. [T. K. M. Tu. kuṭṭu.] To cuff, strike with the knuckles on the head or temples; கைமுட்டியால் தலையில் இடித்தல். அவன் தலையில் குட்டினான். (பிங்.) |
குட்டு 2 - தல் | kuṭṭu-, n. <>குட்டு-. [T. K. M. Tu. kuṭṭu.] Blow with the kunckles or the fist on the head, cuff; கைமுட்டியால் தலையில் இடிக்கை. |
குட்டு 3 | kuṭṭu, n. [T. K. M. Tu. kuṭṭu.] 1. Secret; இரகசியம். (விறலிவிடு. 108.) 2. Honour, dignity; |
குட்டு 4 | kuṭṭu, n. [T. K. Tu. guṭṭu.] 1. Leprosy; குஷ்டம். (தைலவ. தைல. 124.) 2. Arabian costum. See |
குட்டுணி | kuṭṭuṇi, n. <>குட்டு2+உண்-. Intractable, shameless person, as cuffed about by everyone; பிறரால் குட்டுண்பவ-ன்-ள். (W.) |
குட்டுப்பட்டவன் | kuṭṭu-p-paṭṭavaṉ, n. <>குட்டுப்படு-. One who grows wise by experienceing reverses; ஒருதொழிலில் இடர்ப்பட்டு அனுபவம் பெற்றவன். |
குட்டுப்படு - தல் | kuṭṭu-p-paṭu-, v. intr. To undergo, reverses; அடிக்கடி இடருறுதல். Colloq. |
குட்டுவன் | kuṭṭuvaṉ, n. <>குட்டம்1. 1. Inhabitant of the kuṭṭam country; குட்டநாட்டிலுள்ளவன். பல்குட்டுவர் வெல்கோவே (மதுரைக். 105). 2. Chēra king, as ruling over kuṭṭam; |
குட்டேறு | kuṭṭēṟu, n. <>குட்டம்3+ஏறு. 1. Small bull; சிறிய காளை. குட்டேற்றைக் கோவர்த்தனனைக் கண்டீரே (திவ். நாய்ச். 14, 2). 2. Hump of an ox; |
குட்டை 1 | kuṭṭai, n. <>id. 1. Shortness, dwarfishness; குறுகிய உருவம். 2. See 3. {T. gudda.] Kerchief, towel, small strip of cloth; 4. Pool, small pond; 5. See குட்டைமரம். குட்டையிற்கட்டி அடித்தான். 6. A dry measure of capacity; |
குட்டை 2 | kuṭṭai, n. <> kuṣṭha White leprosy; வெள்ளைக்குஷ்டம். (W.) |
குட்டைச்சி | kuṭṭaicci, n. <>குட்டை1. Short woman; குள்ளமானவள். |
குட்டைப்புடல் | kuṭṭai-p-puṭal, n. <>id. +. Short snake gourd, climber, Trichosanthes nervifolia; கொம்புப்புடல். Colloq. |
குட்டைமரம் | kuṭṭai-maram, n. <>id. +. Stocks for legs or hands as an instrument of pupnishment; தொழுமரம். Loc. |
குட்டையன் | kuṭṭaiyaṉ, n. <>id. +. Dwarf, short man; குள்ளன். |
குட்டையாடு | kuṭṭai-y-āṭu, n. <>id. +. A species, of dwarf goat; பள்ளையாடு. |
குட்டையிலடி - த்தல் | kuṭṭaiyil-aṭi-, v. tr. <>id. +. To confine in stocks; தொழுமரத்திற் கட்டியடித்தல். |
குட | kuṭa, adj. cf. kuṭ. Curved, bent; வளைந்த (திருமுரு. 229, உரை.) |