Word |
English & Tamil Meaning |
---|---|
குடக்கம் | kuṭakkam, n. <>குட. Bend, curve, crookeness; வளைவு. (யாழ். அக.) |
குடக்கனி | kuṭa-k-kaṉi, n. <>கடம்1+. Jack fruit, as being pot-shaped; பலாப்பழம். சுளைபழுத்த மென் குடக்கனி (காசிக. அருணாதி. 22). |
குடக்கால் | kuṭa-k-kāl, n. <>id. +. Potshaped lamp stand; குடம்போன்ற விளக்குத் தண்டு. (சிலப். 6, 138, உரை.) |
குடக்கி | kuṭakki, n. <>குட. 1. That which is erooked; வளைவானது. (யாழ். அக.) 2. Brass; |
குடக்கியன் | kuṭakkiyaṉ, n. <>குடக்கி. Humpback; கூனன். (J.) |
குடக்கினி | kuṭakkiṉi, n. 1. Downy-foliaged cutch. See காசுக்கட்டி. 2. Glabrous foliaged cutch. See |
குடக்கு | kuṭakku, n. prob. குட. [M. kuṭakku.] West; மேற்கு. (திவா.) தொன்றுமுதிர் பௌவத்தின் குடக்கும் (புறநா. 6). |
குடக்கூத்து | kuṭa-k-kūttu, n. <>குடம்1+. A dance with pots performed by Krṣṇa when Vāṇaṉ imprisoned his grandson Aniruttaṉ, one of 11 kūttu, q.v.; தனது பேரனாகிய அநிருத்தினை வாணன் சிறைப்படுத்த அவனது நகரவீதியிற்க்சென்று கண்ணன் குடமெடுத்தாடிய கூத்து. (சிலப். 6, 55, உரை.) |
குடக்கூலி | kuṭa-k-kūli, n. [M. kuṭakkūli.] See குடிக்கூலி. Madr. . |
குடக்கோ | kuṭa-k-kō, n. <>குடக்கு+கோ. Chēra king, as ruling the western country; சேரன். குடக்கோ நெடுஞ்சேரலாதற்கு (பதிற்றுப். 60, பதி.) |
குடக்கோன் | kuṭa-k-kōṉ, n. <>id. +. See குடக்கோ. . |
குடகச்செலவு | kuṭaka-c-celavu, n. prob. குடகு+. One of serveral modes of playing the yāḻ; யாழில் இசைபட வாசிக்கும்வகையுள் ஒன்று. (சீவக. 657, உரை.) |
குடகம் | kuṭakam, n. <>குட. [M. kuṭakam.] 1. West; மேற்கு. குடக வானின் வயங்கிய . . . திங்கள் (கம்பரா. ஒற்றுக். 20). 2. Coorg, the hill country west of Mysore, forming the western boundary of the Tamil country; 3. A mountain in coorg; 3. A mineral poison. See |
குடகரம் | kuṭakaram, n. Hedge cotton. See வேலிப்பருத்தி. (மலை.) |
குடகன் | kuṭakaṉ, n. <>குடக்கு. 1. Chēra king as ruler of kuṭa-nāṭu; சேரன். (சூடா). 2. Westerner; |
குடகாற்று | kuṭa-kāṟṟu, n <>குடக்கு+. Westerly wind; மேல்காற்று. குடகாற் றெறிந்து கொடிநுடங்கு மறுகின் (சிலப். 14, 70). |
குடகு | kuṭaku, n. <>குட. See குடகம். . |
குடகோளார்த்தம் | kuṭa-kōḷārttam, n. <>குடக்கு+gōḷa+ardha. Westert hemisphere, dist. fr. kuṇa-kōḷārttam; பூகோளத்தின் மேற்குப் பாதி. Mod. |
குடங்கர் 1 | kuṭaṅkā, n. <>குடம்1. 1. Water pot; குடம். குடங்கர் கொணர்திட . . . நொண்டு கொண்டனர் (கந்தபு. தேவகிரி. 24). 2. Aqarius, a constellation of the zodiac; |
குடங்கர் 2 | kuṭaṅkā, n. <>kuṭaṅgaka. Hut, cottage; குடிசை. குடாங்கருட் பாம்பொ டுடனுறைந்தற்று (குறள், 890). |
குடங்கவிழ் - தல் | kuṭaṅ-kaviḻ, v. intr. <>குடம்1+. To be upset be overturned, tip over, tip up on end, fall topsy turvy, as a cart; வண்டி குடஞ்சாய்ந்து விழுதல். |
குடங்கால் | kuṭa-ṅ-kāl, n. <>குட+. Lap; மடி மருவிக் குடங்காலிருந்து (திவ். பெரியதி. 10, 4, 3). |
குடங்கு - தல் | kuṭaṅku-, 5 v. intr. <>id. To bend; வளைதல். (யாழ். அக.) |
குடங்கை | kuṭa-ṅ-kai, n. <>id. +. 1. Palm of the land; உள்ளங்கை. தன் குடங்கை நீறேற்றான் தாழ்வு (திவ். இயற். 3, 62). 2. (Nāṭya.) A pose with a single hand in which all the fingers are joined and the palm is hollowed like a cup, one of 33 iṇaiyā-viṉaikkai, q. v.; |
குடச்சிப்பி | kuṭa-c-cippi, n. <>id. +. Rounded shell; வளைவுள்ள இப்பி. (W.) |
குடச்சூல் | kuṭa-c-cūl, n. <>குடைச்சூல். Tinkling anklet; பாதச்சிலம்புவகை. (திவா.) |
குடசப்பாலை | kuṭaca-p-pālai, n. <>kuṭaja+. 1. Conessi bark, s.tr., Holarrhena antidysenterica; க்சப்புவெட்பாலை. (பதார்த்த. 235.) 2. Green wax-flower. See 3. Wild olive. See |
குடசம் | kuṭacam, n. <>kuṭaja. 1. See குடசப்பாலை, 1. வடவனம் வாகை வான்பூங் குடசம் (குறிஞ்சிப். 67). . 2. Indian cork, l.tr., Millingtonia hortensis; |
குடஞ்சாய் - தல் | kuṭa-cāy-, v. intr. <>குடம்1+. See குடங்கவிழ்-. . |
குடஞ்சுட்டவர் | kuṭa-cuṭṭavā, n. <>குடஞ்சுட்டு. Cowherds; பசுநிரைமேய்க்கும் இடையர். புல்லினத்தார்க்குங் குட்டஞ்சுட்டவர்க்கும் (கலித்.107, 2). |
குடஞ்சுட்டு | kuṭa-cuṭṭu, n. <>குடம்1+சுட்டு-. Cow, as offering a kuṭam of milk; சுட்டு. பசு நீரார்நிழல குடஞ்சுட் டினத்துள்ளும் (கலித்.109, 3). |