Word |
English & Tamil Meaning |
---|---|
குடமண் | kuṭamaṇ, n. White sand; வெண்மணல். (W.) |
குடமணம் | kuṭa-maṇam, n. perh. குடம்1+. cf. bahu-gandhā. Black cumin. See கருஞ்சீரகம். (மலை.) |
குடமல்லிகை | kuṭa-mallikai, n. <>id.+mallikā. Arabian jasmine, m.sh., Jasminum sambac; மல்லிகைவகை. |
குடமலை | kuṭa-malai, n. <>குடக்கு+. A mountain in Coorg, source of the Kāveri; குடகு மலை. குடமலைப் பிறந்த கொழும்பஃ றாரமொடு (சிலப். 10, 106). |
குடமலைநாடு | kuṭa-malai-nāṭu, n. <>குடமலை+. Coorg; குடகநாடு. குடமலைநாடுங் கொல்லமுங்கலிங்கமும் (S.I.I. ii, 68). |
குடமாடல் | kuṭam-āṭal, n. <>குடம்1+. See குடக்கூத்து. . |
குடமாலை | kuṭa-mālai, n. <>id. +. Round garland; உருட்சியான மாலைவகை. (கோயிலொ. 87.) |
குடமிளகாய் | kuṭa-miḷakāy, n. <>id. +. Bell-pepper, s.sh., Capsicum grossum; மிளகாய் வகை. |
குடமுடைத்தல் | kuṭam-uṭaittal, n. <>id. +. The ceremony of breaking water pots before a corpse in a funeral rite; கொள்ளிவைப்பவன் பிணத்தைச்சுற்றிவந்து நீர்க்குடமுடைக்கும் மரணச்சடங்கு. கொன்பெற்ற மைந்தரும் பின்வலம்வந்து குடமுடைத்தார் (பட்டினத். திருப்ப. பொது. 28)(தேவா1233, 11) |
குடமுழ | kuṭa-muḻa, n. <>id. +. See குடமுழா. குடமுழ நந்தீசனை (தேவாத. 1233, 11). . |
குடமுழவம் | kuṭa-muḻavam, n. <>id.+. See குடழழா. வான் குடமுழவமாதிப் பல்லியம் (கந்தபு ஏமகூடா.21). . |
குடமுழவு | kuṭa-muḻavu, n. <>id. +. See குடழழா. குடமுழ வென்பது பயிற்றினேன் (பெருங்மகத.14, 187). . |
குடமுழா | kuṭa-muḻā, n. <>id. +. Large hemispherical loud-sounding drum; முழவு வாத்தியவகை. குடமுழாத் திமிலை மொந்தை (சேதுபு. இராமநா. 65). |
குடமூக்கில் | kuṭa-mūkkil, n. <>id. + மூக்கு. See குடமூக்கு. குடமூக்கில் கோயிலாக் கொண்டு (திவ். இயர். 2, 97). . |
குடமூக்கு | kuṭa-mūkku, n. <>id.+. Kumbakonam. See கும்பகோணம். தண்குடமூக் கமர்ந்தான் (தேவா. 431, 11). |
குடமூது - தல் | kuṭam-ūtu-, v. intr. <>id. +. To make a sound by blowing into pots, as an accompaniment to dancing among low caste woman at marriages, and in some places at temples; குதத்தினுள்ளே ஊதி ஒலி பிறப்பித்தல். (J.) |
குடர் | kuṭar, n. <>குடல். [M. kuṭar.] Bowels. See குடருங் கொழுவும் (நாலடி, 46). |
குடராசம் | kuṭa-rācam, n. perh. kīṭa + rāja. A kind of centipede; பூரான்வகை. (சங். அக.) |
குடல் | kuṭal, n. <>குட. [M. kuṭal.] 1. Bowels intestines, entrails; வயிற்றுள் இரைப்பையைத் தொடர்ந்துள்ள குழாய். 2. Fungus matter, as in the hollow of a gourd; 3. Pith in the body of trees; 4. Streaks running down in the interior of plantains and other fruits; |
குடல்காய்கை | kuṭal-kāykai, n. <>குடல்+. Shrinkage of the intestines from starvation; பசியால் வயிறு ஓட்டிக்கொள்ளுகை. |
குடல்தட்டு - தல் | kuṭal-taṭṭu-, v. intr. <>id. To pat, the bowels by way of massage; குடலின்பிறழ்வைத் தட்டி ஒழுங்குபடுத்துதல். |
குடல்பதறு - தல் | kuṭal-pataṟu-, v. intr. <>id. +. Lit., to feel as it the bowels would jump out of their place to feel frightened to feel troubled from excessive grief; துக்கமிகுதி முதலியவற்றால் வயிறு கலங்குதல். |
குடல்வலி | kuṭal-vali, n. <>id. +. Pain in bowels, as from over eating, indigestion, etc.; உணவுமிகுதி முதலியவற்றுற் குடலிற்காணும் நோவு. |
குடல்வாதம் | kuṭal-vātam, n. <>id.+. See குடல்வாயு. . |
குடல்வாயு | kuṭal-vāyu, n. <>id.+. Hernia அண்டவாதம். (M. L.) |
குடல்விளக்கஞ்செய் - தல் | kuṭal-viḷak-ka-cey-, v. tr. <>id. +. Lit., to cause the womb to shine, to bring fame, as a son to his mother who gave him birth by himself becoming illustrious; பிறந்தவயிற்றைப் பெருமை பெறச்செய்தல், தாயைக் குடல்விளக்கஞ்செய்த தாமோதரனை (திவ். திருப்பா. 18). |
குடலண்டம் | kuṭal-aṇṭam, n. <>id. +. See குடல்வாயு. . |
குடலண்டவிருத்தி | kuṭal-aṇṭa-virutti, n. <>id. +. See குடல்வாயு. (பைஷஜ.) . |
குடலளைச்சல் | kuṭal-aḷaiccal, n. <>id. +. Uneasy sensation in the large intestine as a result of gastric irregularities; பெருங்குடலில் தோன்றும் நோய்வகை. |
குடலிரைச்சல் | kuṭal-iraiccal, n. <>id. +. Flatulence, rumbling of the bowels; வயீற்றிரைவு.. |