Word |
English & Tamil Meaning |
---|---|
குடலிறக்கம் | kuṭal-iṟakkam, n. <>id. +. See குடால்வாயு. (பைஷஜ.) . |
குடலெடு - த்தல் | kuṭal-eṭu-, v. intr. <>id. +. See குடல்தட்டு-. . |
குடலெரிச்சல் | kuṭal-ericcal, n. <>id.+. 1. Inflammation of bowels; வயிறுகாந்துகை. 2. Heart-burning; |
குடலேற்றம் | kuṭal-ēṟṟam, n. id. [M. kutalēṟṟam.] Twisting or derangement of the intestines, especially in children; குடல் இடம் மாறி மேலேருதலால் உண்டாகும் நோய். |
குடலேறு - தல் | kuṭal-ēṟu-, v. intr. <>id. +. To have intestinal disorder; குடல் இடம்மாறி மேலேறுதல். |
குடலை | kuṭalai, n. <>குட. 1. Long cylindrical basket of palm leaf for fruits and flowers; பூக்குடலை. 2. Ears of grain swollen and ready to shoot forth; 3. Ring of wicker-work for a well; 4. Cover or screen for fruits; 5. Cover of palm leaf carried as protection against rain; 6. Intestines, entrails; |
குடலைக்கிணறு | kuṭalai-k-kiṇaṟu, n. <>குடலை+. Well walled with wicker work; ஒருவகை உறைகிணறு. |
குடலைக்குழப்பு - தல் | kuṭalai-k-kuḻappu-, v. intr. <>குடல்+. To affect the stomach as to create a vomiting sensation to prodecr nsusea; வாந்திசெய்யும்படி வயிற்றைப்புரட்டுதல். |
குடலைப்பிடுங்கு - தல் | kuṭalai-p-piṭuṅku-, v. intr. <>id. +. 1. To painfully affect or pinch the bowels, as hunger; பசியால் வயிறு கிண்டப்படுதல். பசி குடலைப்பிடுங்குகிறது. 2. To painfully affect or pinch the bowels, as hunger; 3. To be unclean, unsightly; |
குடலைப்பூச்சி | kuṭalai-p-pūcci, n. prob. id +. A kind of worms; பூச்சிவகை. (யாழ். அக.) |
குடலையாகு - தல் | kuṭalai-y-āku-, v. intr. <>குடலை+. To be ready to shoot forth as corn-ears; கதிரீனுதல். (J.) |
குடலையுங்கதிரும் | kuṭalai-y-uṅ-katir-um, n. <>id. +. Corn-ears or spikes partially short forth; கருக்கொண்டதும் கொள்ளும் நிலையில் உள்ளதுமான கதிர். (J.) |
குடலைவயிறு | kuṭalai-vayiṟu, n. <>id. +. Shrivelled abdomen; குழைந்த வயிறு. Colloq. |
குடவண்டிபோடு - தல் | kuṭa-vaṇṭi-pōṭu-, v. intr. <>குடம்1+. Loc. 1. To have the cart capsized; குடங்கவிழ்தல். 2. To capsize, overturn, upset; |
குடவண்டியடி - த்தல் | kuṭa-vaṇṭi-y-aṭi-, v. intr. id. See குடவண்டிபோடு-. Loc. . |
குடவண்டிவை - த்தல் | kuṭa-vaṇṭi-vai-, v. intr. <>id.+பண்டி+. To become pot-bellied; தொந்திதள்ளுதல். Loc. |
குடவப்புரசு | kuṭava-p-puracu, n. Satinwood. See முதிரை. (L.) |
குடவம் | kuṭavam, n. prob. குடவன்.2 Brass; பித்தளை. (W.) |
குடவர் | kuṭavar, n. <>id. People of the western country, kuṭa-ṉāṭu; மேற்கிள்ளுள்ள குடநாட்டினர். வடவர் வாடக் குடவர் கூம்ப (பட்டினப். 276). |
குடவரை | kuṭa-varai, n. <>குடக்கு+. The western mountain. See அஸ்தகிரி. குடவரை நெற்றி பாய்ந்த கோளரி போன்று (சீவக. 980). |
குடவரைவாசல் | kuṭa-varai-vācal, n. prob. குடை-+வரை+. Gateway under the tower of a temple; போபுரவாயில். Colloq. |
குடவளப்பம் | kuṭa-vaḷappam, n. prob. guda-puṣpa. cf. குடப்பம். South indian mahua. See குடம்ப்பம். இருப்பை. (மலை.) |
குடவறை | kuṭa-v-aṟai, n. <>குடைவு+அறை. 1. Uderground cellar, cave; நிலவறை. (யாழ். அக.) 2. Small room; |
குடவன் 1 | kuṭavaṉ, n. <>குடம்1. cf. huda-vān. Cowherd, shepherd; இடையன். ஆம்பாற் குடவர் மகளோ (சீவக. 492). |
குடவன் 2 | kuṭavaṉ, n. 1. See குடவம். (J.) . 2. Pa;myra or mahua fruit with a single stone or seed; 3. Dancing girl; 4. A kind of cattle-tick; |
குடவன் 3 | kuṭavaṉ, n. cf. kuṣṭha. Arabian costum. See கோஷ்டம். (மலை.) |
குடவன்பனங்காய் | kuṭavaṉ-paṉaṅkāy, n. <>குடவன்2+. See குடவன்2, 2. (J.) . |
குடவியிடு - தல் | kuṭavi-y-iṭu-, v. tr. <>குடவு-+. + cf. kuṭ. To coax, entice, inveigle; வளைத்து அகப்படுத்துதல். குடவியிடு மரிவையர்கள் (திருப்பு. 514). |
குடவிளக்கு | kuṭa-viḷakku, n. <>குடம்1+. 1. Hanging lamp with the oil-can shaped like a small water-pot; தொங்கவிடுவதும் உலோகத்தால் அமைந்துமான குடவடிவுள்ள விளக்கு. 2. Light placed on a pot in the south east corner of a marriage dais; |