Word |
English & Tamil Meaning |
---|---|
குடவு | kuṭavu, n. <>id. 1. Bend, curve; வளைவு. 2. Cave grotto; |
குடவு - தல் | kuṭavu-, 5 v. intr. <>குட. To be crooked, bent, curved; வளைவாதல். (W.) |
குடவுண்ணி | kuṭa-v-uṇṇi, n. prob. குடம்1+. A large kind of tick; ஒருவகைப் பெரியவுண்ணி. (W.) |
குடவுழுந்தர் | kuṭa-v-uḻuntā, n. <>id. + உழுந்து. A reputed poet, who in his youth as was required to fill a pot with uḻuntu grain, one for every time he repeated it, as an example of great persevenance; ஒவ்வோர் உருவுக்கும் ஒவ்வொன்று வீதம் குடம்நிறையுமளவும் உழுந்தையிட்டுப் பாடம்வரப்பண்ணிக் கல்விநிரம்பியவராகச்சொல் லப்படும் ஒரு புலவர். (W.) |
குடவெழுத்தாணி | kuṭa-v-eḻuttāṇi, n. <>id. +. Iron style with knobs or balls at the top, one above another, tepering to a point; தலையிடம் குண்டுகுண்டாய்த்திரண்டிருக்கும் எழுத்தாணி. (W.) |
குடவோலை | kuṭa-v-ōlai, n. <>id. + ஓலை. Vote by ballot, as recorded on ola and cast into a pot; சபையோரைத் தேர்ந்தெடுக்கக் குதாத்திலிடுந் சீட்டு குடவோலை ஏழுதிப் புக இடுவதாகவும் (சோழவமி. 53). |
குடற்கிருமி | kuṭaṟ-kirumi, n. <>குடல்+. A kind of worm; ஒருவகைக் கிருமி. (கால். வி.) |
குடற்சவ்வு | kuṭaṟ-cavvu, n. <>id. +. Omentum, caul; வயிற்றின் உறுப்பு முதியிருக்கஞ் சவ்வு. |
குடற்படுவன் | kuṭaṟ-paṭuvaṉ, n. <>id. +. An intestinal disease of children; குழந்தையின் குடர்நோய்வகை. திருகு குடற்படுவன் நீர்ப்பாடுந் தீரும் (பாலவா. 452). |
குடற்பிடுங்கி | kuṭaṟ-piṭuṅki, n. <>id. +. Blue vitriol, as cusing vomiting sensation; வாந்தியெடுக்கச்செய்வதாகிய துரிசு. (சங். அக.) |
குடற்பிரிவு | kuṭaṟ-pirivu, n. <>id. +. Dislodgement of the bowels; குடல்பிறழுகை. (J.) |
குடற்புரை | kuṭaṟ-purai, n. <>id. +. Hollow, tubular space inside the intestines; குடலின் துவாரம். (W.) |
குடற்பை | kuṭaṟ-pai, n. <>id. +. See குடற்போர்வை. (W.) . |
குடற்போர்வை | kuṭaṟ-pōrvai, n. <>id. +. Womb, uterus; கருப்பப் பை. குடற்போர்வைகுள் (சூடா. 12, 20). |
குடற்றுடக்கு | kuṭaṟṟuṭakku, n. <>id. + துடக்கு. Consanguinity, kinship, relationship; இரத்தக்கலப்பான உறவு. இவற்றினுடைய ரட்சணம் உன்பேறாம்படியான குடற்றுடக்கையுடையவனே (ஈடு, 4, 9, 2). |
குடனோவு | kuṭaṉēvu, n. id. +நோவு. A cattle disease involving congesion of the lungs and sweling of the belly with the respiration checked; கொலைமுட்டி என்னும் கால்நடை நோய். (M. Cm. D. [1887] 247.) |
குடா | kuṭā, n. <>குட. cf. kuṭ. 1. Bend, curve; வளைவு. எண்கின் குடாவடிக் குருளை (மலைபடு. 501). 2. Cavity, hollow, cavern; 3. See குடாக்கடல். மன்னார்குடர். Mod. 4. Remote part of a large country or field; nook, corner; recess |
குடாக்கடல் | kuṭā-k-kaṭal, n. <>குடா+. Bay, gulf; மூன்றுபக்கம் தாரைசூழ்ந்த கடல். |
குடாக்கு | kuṭākku, n. <>Mhr. gudākū cf. U. gurākū. 1. Hookah; உக்கா. 2. Ball made of tobacco, treacle plantain and sandal, used in a hookah; |
குடாக்கை | kuṭākkai, n. perh. குடா. Corner of a field; வயலின் மூலை. (J.) |
குடாகாயம் | kuṭākāyam, n. <>குடம்1+ஆகாயம். (Phil.) Space limited by a pot, a term frequently used in Indian philosphy; குடத்தால் அலவுபடுத்தப்பட்ட ஆகாயம். குடாகாயவாகாய்க்கூத்து (சி. போ. 2, 3, 2). |
குடாசகம் | kuṭācakam, n. <>குடாசு-. (J.) 1. Fraud, duplicity, guile, dissimulation; கபடம். 2. Deception, cheating; 3. Ill advice, bad counsel; |
குடாசு - தல் | kuṭācu, 5. v. intr. To commit fraud; தந்திரம்பண்ணுதல். (J.) |
குடாது | kuṭātu, n. <>குடக்கு. 1. That which is in the west; மேற்கிளுள்ளது. குடாஅது தொன்று முதிர் பௌவத்தின் (புறநா. 6). 2. West; |
குடாப்பு | kuṭāppu, n. prob. குட. Plaited coop for fowls, pigs, lambs, etc., shaped like a cone; கூடு. (W.) |
குடாரம் 1 | kuṭāram, n. <>kuṭhara. Axe, hatchet; கோடாலி. மழுவுந் தறுகட் குடாரமும் (சூளா. சீய. 72). |
குடாரம் 2 | kuṭāram, n. <>kuṭara. 1. Fixed post used to keep the churning stick in position; தயிர்கடைவதற்கு நட்ட தறி. 2. Churning pot; |
குடாரி 1 | kuṭāri, n. ஈkuṭhāra. 1. Axe; கோடாலி. குடாரிக் கோவலர் (தொல். பொ. 329, உரை). 2. Elephant hook; |