Word |
English & Tamil Meaning |
---|---|
குடிசல் | kuṭical, n. <>kuṭikā. Hut; குதிசை. (C. G). |
குடிசனம் | kuṭi-caṉam, n. <>குடி4+. Inhabitants, subjects; பிரசகைள். |
குடிசாய்தல் | kuṭi-cāytal, n. <>id. +. Ruin of a family; குடியின் அழிவு. Colloq. |
குடிசெய் - தல் | kuṭi-cey-, v. intr. <>id. +. 1. To bring credit to one's family, as making it; பிறந்தகுடியை உயர்த்துதல். குற்ற மிலனாய்க் குடிசெய்து வாழ்வானை (குறள், 1025). 2. To dwell, reside, settle; |
குடிசை | kuṭicai, n. <>kuṭikā. [T. gutiše.] Small hut, cottage; சிறுகுடில். (பிங்.) |
குடிசைதூக்கு - தல் | kuṭicai-tūkku-, v. intr. <>குடிசை+. 1. See குடிசையெடு-. . 2. To change habitation; |
குடிசையெடு - த்தல் | kuṭicai-y-eṭu-, v. intr. <>id. +. To remove one's hut to another place; குடிசையை வேற்றிடம் மாற்றுதல். (W.) |
குடிஞை 1 | kuṭiai, n. perh. குடி-. cf. kuṭilā River; நதி. கொண்மூ வரவொத் துலதக் குடிஞை (கந்தபு. காளிந்தி. 3). (பிங்.) |
குடிஞை 2 | kuṭiai, n. <>kuṭikā. See குடிசை. துசக் குடிஞையும் (பெருங். இலாவாண. 12, 43). . |
குடிஞை 3 | kuṭiai, n. 1. cf. Mhr. ghudagē. Rock horned owl, Bubo bengalensis; கோட்டான். குடிஞை யிரட்டு நெடுமலை யடுக்கத்து (மலைபடு. 141). 2. Brid; |
குடிஞைக்கல் | kuṭiai-k-kal, n. <>குடி4+நல்+கல். A standard weight current during Cšḻa sovereignty; சோழர்காலத்து வழங்கிய ஒருவகை எடைக்கல். ஆடவல்லானென்னுங் குடிஞைக்கல்லால் (S.I.I. ii, 69). |
குடிஞைப்பள்ளி | kuṭiai-p-paḷḷi, n. <>குடிஞை2+. (Dram.) A portion in green-room occupied by kaṇṇuḷāḷar; கண்ணுளாளர் தங்குதற் குரிய நாடகவரங்கின் பகுதி. (சிலப். 3, 105, உரை.) |
குடித்தரம் | kuṭi-t-taram, n. <>குடி4+. Separate assessment for each individual ryot, dist. fr. motta-p-paical; தனித்தனியான குடித்தீர்வை. Colloq. |
குடித்தனக்காரன் | kuṭittaṉa-k-kāraṉ, n. <>குடித்தனம்+. 1. Cultivator, farmer; பயிரிடுவோன். 2. Man of wealth and influence in a village; 3. Householder, landlord; |
குடித்தனப்படு - தல் | kuṭittaṉa-p-paṭu-, v. intr. <>id. +. To enter married life; இல்வாழ்கை நிலையை அடைதல். (J.) |
குடித்தனப்பாங்கு | kuṭittaṉa-p-pāṅku, n. <>id. +. Domestic propriety; domestic economy; இல்வழ்கையொழங்கு. |
குடித்தனம் | kuṭi-t-taṉam, n. <>குடி4+. 1. Family, domestic life; household affairs; இல்வாழ்க்கை. ஓரஞ்சொன்னவன் குடித்தனம்போற் றேய்ந்து (இராமநா. உயுத். 29). 2. Tenancy; 3. Domestic economy, domestic order; |
குடித்தனவுறுப்பு | kuṭittaṉa-v-uṟuppu, n. <>குடித்தனம்+. Things, necessary for a family, as chattels, furniture, dependants, servants, cattle; குடும்பத்திறு அங்கங்களான இடம் பொருள் ஏவல் முதலியன. (J.) |
குடித்தெய்வம் | kuṭi-t-teyvam, n. <>குடி4+. Family deity; குலதெய்வம். நங்குடித் தெய்வங்கண்டீர் (சீவக. 547). |
குடிதாங்கி | kuṭi-tāṅki, n. <>id. The mainstay of a family; குலத்தைத் தாங்குபவன். என்னிருங்கலியின் குறும்பைத் துரத்துங் குடிதாங்கியை (பெருந்தோ. 1153). |
குடிதாங்கிக்கோல் | kuṭi-tāṅki-k-kōl, n. <>id. An ancient measuring rod; ஒரு பழைய அளவுகோல். (Insc.) |
குடிதிருத்து - தல் | kuṭi-tiruttu-, v. intr. <>id. +. 1. To secure the welfare of one's subjects; ஆட்சிக்குட்பட்ட குடிகளை நன்னிலையில் நிறுத்துதல். துளங்குகுடி திருத்திய (பதிற்றுப். 37, 7). 2. To advance one's family in wealth status, reputation, etc.; |
குடிநற்கல் | kuṭi-naṟ-kal, n. <>id. +. See குடிஞைக்கல். (S.I.I. iii, 142.) . |
குடிநாட்டு - தல் | kuṭi-nāṭṭu-, v. intr. <>id. +. To plant a colony; குடியேற்றுதல். |
குடிநிலம் | kuṭi-nilam, n. <>id. +. 1. House site, house premises; குடியிருக்கும் மனைநிலம். 2. Building sites, as an item in dowry; |