Word |
English & Tamil Meaning |
---|---|
குடிமதிப்பு | kuṭi-matippu, n. <>id. +. Valuation of property for purposes of taxation; கிராமவரித்திட்டம். (W.) |
குடிமராமத்து | kuṭi-marāmattu, n. <>id. +. Customary contribution of labour by ryots for petty repairs to channels, tank bunds, sluices etc. (R. F.); கால்வாய் குளக்கரை முதலியவற்றிச் சீர்ப்படுத்துவதற்காக வழக்கமாய்க் குடிகள் செய்தற்குரிய அமஞ்சிவேலை. |
குடிமார்க்கம் | kuṭi-mārkkam, n. <>id. +. 1. Married life; இல்வாழ்கை. 2. Duties relating to a household; |
குடிமிராசி | kuṭi-mirāci, n. <>id. +. See குடிமிராசு. . |
குடிமிராசு | kuṭi-mirācu, n. <>id. +. Right or privilege of a hereditary occupant; பரம்பரை நிலவுரிமை. |
குடிமுழுகிப்போ - தல் | kuṭi-muḻuki-p-pō-, v. intr. <>id. +. To ruin uttely as a family completely washed away by flood; குடும்பநிலை முதலாயின் முழுதும் அழிதல். |
குடிமை | kuṭimai, n. <>id. 1. Manners and customs of the higher classes, of nobility; உயர்குலத்தாரது ஒழுக்கம். (தொல். பொ. 273.) 2. Supreme quality of advancing the status of a family; 3. Lineage, family, descent; 4. Allegiance, homage, as of subjects to their sovereign; 5. Domestic economy; 6. Slavery, servitude, feudal dependence, feudatory in reference to his chief; 7. A tax, certain dues from tenants; |
குடிமைப்பாடு | kuṭimai-p-pāṭu, n. <>குடி-மை+. Service; ஊழியம். (S.I.I. iii, 48.) |
குடியம்பலம் | kuṭi-y-ampalam, n. <>குடி4+. Village office established with a view to assist the ryots in keeping accounts of payments made by them to the government; குடிகள் அரசாங்கத்திற்குச் செலுத்தும் வரிகளின்கணக்கை ஒழுங்கு படுத்தற்கு உதவிசெய்ய நியமிக்கப்படும் ஒரு கிராமஉத்தியோகம். Loc. |
குடியரசு | kuṭi-y-aracu, n. <>id. +. Republican government; government by the people; democracy; பிரசைகளால் நடத்தப்பெறும் அரசாங்கம். |
குடியழிவு | kuṭi-y-aḻivu, n. <>id. +. 1. Ruin of a family; குடும்பக்கோடு. 2. Great evil; |
குடியன் | kuṭiyaṉ, n. <>குடி-. Drunkard; குடிகாரன். |
குடியாயக்கட்டு | kuṭi-y-āya-k-kaṭṭu, n. <>குடி4+. Total number of families in a village; கிராமக் குடும்பங்களின் மொத்தத்தொகை. |
குடியாள் 1 | kuṭi-y-āḷ, n. <>id. [M. kuṭiyāl.] Tenant; பண்ணியாள். |
குடியாள் 2 | kuṭi-y-āḷ, n. <>id. + ஆள்-. Yellow sulphuret of arsenic; தாளகம். (சங். அக.) |
குடியான் | kuṭiyāṉ, n. See குடியானவன். Loc. . |
குடியானகவுண்டர் | kuṭiyāṉa-kavuṇṭā, n. <>குடி4+. Koṅku-vēḷāḷa caste; கொங்குவேளாளர். (G. Sm. D. i, 144.) |
குடியானவன் | kuṭiyāṉavaṉ, n. <>id. +. 1. Cultivator, farmer, ryot; ப்யிரிடுவோன். 2. Caste šudra, opp. to paṟaiyaṉ; |
குடியிரு - த்தல் | kuṭi-y-iru-, v. intr. <>id. + [M. Kuṭiyiri.] 1. To reside, settle down; வசித்தல். எப்படியினிக் குடியிருப்பது (உபதேசகா. சூராதி. 28). 2. To live in rented quarters; |
குடியிருக்கை | kuṭi-y-irukkai, n. <>id.+. 1. Living, residing; குடியாகத் தங்கியிருக்கை. 2. Quarters occupied by the ryots in a village; |
குடியிருப்பு | kuṭi-y-iruppu, n. <>id. +. [M. kuṭiyirippu.] 1. Living, residing; குடியிருக்கை. 2. Life, existence; 3. Village; 4. Qarters occupied by a special class, as ryots; |
குடியிருப்புநத்தம் | kuṭi-y-iruppu-nattam, n. <>id. +. The portion of a village site where villagers have their places of residence; கிராம வாசிகள் வாழும் இடம். |