Word |
English & Tamil Meaning |
---|---|
குடிவாழ்க்கை | kuṭi-vāḻkkai, n. <>id. +. 1. Domestic life; இல்வாழ்க்கை. மாந்தர் குடிவாழ்க்கை . . . சாந்தனையுஞ் சஞ்சலமே (நல்வழி, 28) 2. Domestic economy, house-keeping; 3. Lite, mode or manner of life; |
குடிவிளங்குதல் | kuṭi-viḷaṅkutal, n. <>id. +. 1. Flourishing state of a family, the people of a town, village etc.; குலம் முதலியன செழிக்கை. 2. Increase of children; |
குடிவெறி | kuṭi-veṟi, n. <>குடி2+. Intoxication, inebriety, drunkenness,Delirium tremens; மதுபானமயக்கம். |
குடிவை - த்தல் | kuṭi-vai-, v. intr. <>குடி4+. 1. To let a house for rent; வீட்டைக் குடிக்கூலிக்கு விடுதல். 2. To settle of establish a family; |
குடீசகம் | kuṭīcakam,, n. <>kuṭicaka A kind of asceticism, the lowest of four orders of caṉṉiyācam, q.v., which permits the ascetic to get his meals through his sons or relation, though living separately in a hermitage; நால் வகைத்துறவுகளுல் மிக எளிதானதும் தன் புத்திரர் அல்லது சுற்றத்தாரால் உண்டிமுதலியன சன்னியாசம். பட்டதுயர்கெடுங் குடீசகம் (கைவல். சந்தே. 158). |
குடீசகன் | kuṭīcakaṉ, n. <>id. An ascetic who lives in a hermitage and is fed by his sons or relations, the lowest of four kinds of caṉṉiyāci, q.v.; நால்வகைச் சன்னியாசிகளுள் கடைசியானவனாய்த் தன் புத்திரர் அல்லது சுற்றத்தாரால் உண்டிமுதலியன பெற்றுப் பர்ணசாலையில் வசிக்குந் துறவி. |
குடீரகம் | kuṭīrakam, n. <>kuṭīraka. See குடீரம். குறியுறுஞ் செபத்தர்மேவுங் குடீரகங் குலவி (வேதாரணிய. பலபத். 21). . |
குடீரம் | kuṭīram, n. <>kuṭīra. 1. Hut, cottage; குடிசை. படகுடீரபாவம் (த. நி. போ. 115). 2. Hermitage; |
குடு | kuṭu, n. cf. gudala. Toddy, fermented liquor; கள். (அக. நி.) |
குடுக்கம் | kuṭukkam n. (Mus.) A secondary time-bear one of five upa-tāḷam, q.v.; உபதாளம் ஐந்தனுள் ஒன்று. (பரத. தாள. 3.) |
குடுக்கை | kuṭukkai, n. cf. kuṇdikā. [T. gudaka, K. kudike, M. kuṭukka.] 1. Coconut or other hard shell used as a vessel; தேங்காய் முதலியவற்றாலான குடிவை. 2. Earthen or wooden pitcher of an ascetic; 3. A hand drum; 4. Belly of a lute; |
குடுகு | kuṭuku, n. See குடுக்கை. 1. (W.) . |
குடுகுடா | kuṭukuṭā, n. Onom. See குடுகுடி. |
குடுகுடி | kuṭukuṭi, n. Hookah, as producing a gurgle, hubble-bubble; உக்கா. (W.) |
குடுகுடு - த்தல் | kuṭukuṭu-, 11. v. intr. Onom. 1. To rumble, rattle;. ஒலித்தல். 2. To be in a great hurry; |
குடுகுடுக்கை | kuṭukuṭukkai, n. <>குடுகுடு-. Ripe coconut in which the kernel rattles; கொப்பரைத்தேங்காய். (W.) |
குடுகுடுகிழவன் | kuṭukuṭu-kiḻavaṉ, n. <>id. +. Tottering decrepit old man; தடுமாறிநடக்கும் கிழவன். Colloq. |
குடுகுடுத்தான் | kuṭukuṭuttāṉ, n. <>id. One who is always in a hurry; அவசரக்காரன். Colloq. |
குடுகுடுப்பாண்டி | kuṭukuṭuppāṇṭi, n. <>குடுகுடுப்பை+ஆண்டி. Professional beggar who goes about rattling a kutukuṭuppai and telling fortunes; குடுகுடுப்பை அடித்துக்கொண்டு குறிகூறும் பிச்சைக்காரன். Colloq. |
குடுகுடுப்பு | kuṭukuṭuppu, n. <>குடுகுடு- Hurry, haste; பரபரப்பு. Colloq. |
குடுகுடுப்பை | kuṭukuṭuppai, n. <>id. 1. Anything making a rattling sound; குடுகுடு என்று ஒலிக்கும் பொருள். 2. A small tambourine; 3. Wooden clapper for scaring birds; 4. A person who is always in a hurry; 5. Shell used as a receptacle for bhang; 6. Dryness; |
குடுகுடுப்பைக்காரன் | kuṭu-kuṭuppai-k-kāraṉ, n. <>குடுகுடுப்பை+. See குடுகுடுப்பாண்டி. (பரத. பாவ. 38, உரை.) . |
குடுகுடெனல் | kuṭu-kuṭeṉal, n. 1. Onom. expr. signifying gurgling, rattling sound; ஓர் ஒலிக்குறிப்பு. 2. Expr. signifying great haste; |