Word |
English & Tamil Meaning |
---|---|
குடுத்தா | kuṭuttā, n. <>U. ku1rtā. See குடுத்துணி. . |
குடுத்துணி | kuṭuttuṇi, n. <>U. kurtī. Half arm jacker, shirt without sleeves; அரைக்கைச்சட்டை. |
குடுப்பம் | kuṭuppam, n. <>kudapa. A dry measure of capacity=4 palams; நான்கு பல. முள்ள அலவு (தைலவ. தைல. 59.) |
குடுப்புக்கார் | kuṭuppu-k-kār, n. A kind of paddy; கார்நெல்வகை. (W.) |
குடும்பத்தானம் | kuṭumpa-t-tāṉam, n. <>kuṭumba+. (Astrol.) Second house from the ascendant indicating the condition of one's family; இராசிசக்கரத்தில் குடும்பத்தின் நிலைமையை உணர்த்துவதும் இலக்கினத்திற்கு இரண்டாவதும் ஆகிய இடம். |
குடும்பத்தியாச்சியம் | kuṭumpa-t-tiyācci-yam, n. <>id. +. Renunciation of family ties, as an ascetic; இல்லறத்தை முற்றுந் துறக்குந் துறவு. |
குடும்பப்பிரதிஷ்டை | kuṭumpa-p-piratiṣ-ṭai, n. <>id. +. Maintaining or stabilising a family by resuing it from distress; நிலையழிந்த குடும்பத்தைத் தாபிக்கை. |
குடும்பபாரம் | kuṭumpa-pāram, n. <>id.+. Burden or responsibility of a family; குடும்பத்தைத் தாங்கும் பொறுப்பு. இவரொடு நெடுநாட் டங்கினன் குடும்பபாரத்தில் (ஞானவா. சித்த. 20). |
குடும்பம் | kuṭumpam, n. <>kuṭumba. 1. Household; family including husband, wife and children; சழசாரம். குடும்பத்தைக் குற்ற மறைப்பான் (குறள், 1029). 2. Relations, kindred, connections; 3. Caste, family; 4. Wife; |
குடும்பன் | kuṭumpaṉ, n. <>id. 1. Head of a family; குடும்பத்தலைவன். 2. Householder; 3. Headman of the Paḷḷa caste; |
குடும்பாண்டி | kuṭumpāṇṭi, n. <>id. + ஆண்டி. Professional beggar who begs from house to house ringing a bell; வீடுதோறும் மணியடித்துக்கொண்டு பரம்பரையாகவே பிச்சையெடுத்துச் சீவிப்பவன். |
குடும்பி 1 | kuṭumpi, n. <>kuṭumbin. Householder, head of a large family; சழசாரி. குடும்பியெனுந் குறிப்பை மாறி (ஞானவா. உற்ப. 69). |
குடும்பி 2 | kuṭumpi, n. Vul . for குறும்பி. (J.) |
குடும்பினி | kuṭumpiṉi, n. <>kuṭumbinī. Wife; மனைவி. (பிங்.) |
குடும்பு | kuṭumpu, n. <>kuṭumba. Cluster of fruits; காய்முதலியவற்றின் குலை. (பிங்.) |
குடுமி 1 | kuṭumi, n. [M.. kuṭuma.] cf. cūdā. 1. Tuft of hair, especially of men; ஆண்மக்களது மயிர். (திவா.) 2. Summit or peak of a mountain; 3. Top of a building; 4. Crown of the head; 5. Bird's crest; 6. Tip, end; 7. Crown, diadem; 8. Projecting corners on which a door swings; 9. Handle of a plough; 10. Name of a Pāṇdya king, Mutu-kuṭumi-p-peru-vaḻuti; 11. Determination, resolve; 12. Victory, success; |
குடுமி 2 | kuṭumi, n. <>T. kudimi. Snakecharmer and dealer in antidotes for snake bite; பாம்பாட்டி. Loc. |
குடுமிக்கதவு | kuṭumi-k-katavu, n. <>குடுமி1+. Doot that turns on projecting corners instead of hinges, dist fr. kīṟ-katavu; கீலின்றிக் கீழும்மேலும் உள்ள முனைகளால் ஆடி அடைக்கவும் திறக்கவும் பெறுங் கதவு. |
குடுமிக்கலியாணம் | kuṭumi-k-kaliyāṇam, n. <>id. +. Tonsure or tuft-providing ceremony of the Hindus; குடுமிவைக்குஞ் சௌளச்சடங்கு. |
குடுமிக்காரன் | kuṭumi-k-kāraṉ, n. <>id.+. One who has a luxuriant growth of hair on the head, as actors; குடுமிமயிர் மிகுதியுமுள்ளவன். |
குடுமிக்குயவன் | kuṭumi-k-kuyavaṉ, n. <>id. +. Chief of potters; குயவர்தலைவன் |
குடுமிக்கூந்தல் | kuṭumi-k-kūntal, n. <>id. +. Hair ont he crown of the head; உச்சிக் கூந்தல். குடுமிக்கூந்தலில் நறுநெய்பெய்து (இறை. 1, உரை). |
குடுமிகளை - தல் | kuṭumi-kaḷai-, v. intr. <>id. +. 1. To shave, as in cauḷam; கௌளச்சடங்கில் தலைமயிர் நீக்குதல். குடுமிகளைந்த நுதல் (புறநா. 77, 2). 2. To dress and tie the kuṭumi; |