Word |
English & Tamil Meaning |
---|---|
குடுமிகொள்(ளு) - தல் | kuṭumi-koḷ-, v. tr. <>id. +. Lit. to hold in check by forelock, To win, conquer; வெல்லுதல். புத்திசேனன் . . . மன்னரைக் குடுமிகொண்டான் (சீவக. 2249). |
குடுமிதட்டு - தல் | kuṭumi-taṭṭu-, v. intr. <>id. +. 1. Lit., to stroke the tuft. To get oneself ready for starting a fight; சண்டைக்குச் சித்தமாதல். (W.) 2. To strike off the top in measuring grain; |
குடுமிப்பருந்து | kuṭumi-p-paruntu, n. <>id. +. Ceylonese crested falcon, Spizachus cirrhatus; உச்சிச்சூட்டுடைய ஒருவகைப் பருந்து. (J.) |
குடுமியன் | kuṭumiyaṉ, n. <>id. +. See குடுமிப்பருந்து. (J.) . |
குடுமியைப்பிடி - த்தல் | kuṭumiyai-p-piṭi-, v. intr. <>id +. To quarrel, as by grappling another's hair tuft; சண்டையிடுதல். |
குடுமியைமுடிந்துவிடு - தல் | kuṭumiyai-muṭintu-viṭu-, v. tr. <>id. +. To create a quarrel betwen two persons, as by tying their kuṭumi together; to set persons by the ear or at loggerheads; சண்டைமூட்டுதல். |
குடுமிவாங்கு - தல் | kuṭumi-vāṅku-, v. <>id. + intr. To have a complete shave of the head in fulflment of a vow; பிரார்த்தனையாகச் சிகையை எடுத்தல்.--tr. |
குடுமிவை - த்தல் | kuṭumi-vai-, v. intr. <>id. +. To perform the ceremony of providing a child with a tuft of hair on the crown after tonsure; சௌளச்சடங்கு செய்தல். |
குடுவை 1 | kuṭuvai, n. rob. குட. 1. Vessel with a small narrow mouth; வாய்குறுகிய குண்டுப்பாத்திரம். (திவா.) 2. Pitcher of an ascetic; 3. Small pot used in collecting palmyra juice or toddy; |
குடுவை 2 | kuṭuvai, n. <>கொடு-. A game at cards in which a player having two or more jacks in prohibited from bidding, but is given the option of assisting the bidder or remaining passive; இரண்டு அல்லது மூன்று ஜாக்கிபெற்றுள்ள ஓர் ஆட்டக்காரன் தான்கேள்விகேளாமலிருந்து கேட்டவற்கு உதவிபுரிந்து விளையாடும் ஒருவகைச் சீட்டாட்டம். Colloq. |
குடை - தல் | kuṭai-, 4. v. cf. kuṭṭ. tr. 1. To work through as bees in gathering honey from flowers; கிண்டுதல். குடைந்து வண்டுண்ணுந் துழாய் முடியானை (திவ். திருவாய். 1, 7, 11). 2. To scoop, hollow out; to bore with a tool; to perforate; to make holes, as beetles in wood; 3. To churn; 4. To worry, harass, trouble; 5. To meedle, interfere; 6. To search through and through; 7. To work one's way, penetrate; 8. To dive, bathe, plunge in water; 9. To pain, as the ear, the leg; |
குடை | kuṭai, n. <>குட. [T. godugu, M. kuṭa.] 1. Umbrella, parasol, canopy; கவிகை. குடைநிழன்மரபு (தொல். பொ. 91). 2. Government; 3. A dance of Skanda. See 4. Knob in sandals; 5. Ola basket for eating and drinking from; 6. (Astrol.) See 7. Umbrella thorn babul. See 8. Anything hollow; |
குடைக்கல் | kuṭai-k-kal, n. <>குடை+. Ortholithic stone with a wide cross slab used for covering graves; கல்லறையின் மூடுதல். (M. M.) |
குடைக்காம்பு | kuṭai-k-kāmpu, n. <>id. +. Handle of an umbrella; குடையின் கைப்பிடி. |
குடைக்காளான் | kuṭai-k-kāḷāṉ, n. <>id. +. Mushroom, as umbrella shaped; நாய்க்குடை. |
குடைக்கிழங்கு | kuṭai-k-kiḻaṅku, n. Lesser galangal. See சிற்றரத்தை. (மலை.) |
குடைக்கூத்து | kuṭai-k-kūttu, n. <>குடை+. Skanda's dance with an umbrella, when the asuras unable to withstand his furious onslaught threw weapons and beat a ratreat, one of 11 kūttu, q.v.; தன்னொடுபொருத அசுரர் பின்வாங்கித் தம் ஆயுதங்களைக் கீழே போகட்ட காலத்துக் குடையைச்சாய்த்து அதனையே திரையாகக் கொண்டு ஆடிய முருகனாடல் (சிலப்.6, 53, உரை.) |