Word |
English & Tamil Meaning |
---|---|
குடைவிருத்தி | kuṭai-virutti, n. <>குடை+. Grant of land for hoding the ornamental umbrella over the village deity during festivals; திருவிழாக்காலங்களில் சுவாமிக்குக் குடைபிடிப்பதற்காக ஏற்பட்ட மானியம். (M. M.) |
குடைவேல் | kuṭai-vēl, n. <>id. +. 1. Umbrella thorn babul. See உடை5, 1. (திவாத.) 2. Buffalo thorn cutch, s.tr., Acacia latronum; |
குடோரி | kuṭōri, n. prob. kuṭṭa. (W.) 1. Slitting, scratching; கீறுகை. 2. Scarifying the skin of the skull and inserting mercurial or other medicinal pill to revive suspended animation; 3. Lead ore; 4. Borax; 5. A prepared arsenic; |
குடோரியாடு - தல் | kuṭōri-y-āṭu-, v. intr. <>குடோரி+. See குடோரிவை-. (W.) . |
குடோரிவை - த்தல் | kuṭōri-vai-, v. intr. <>id. +. To perform the kuṭōri operation; மண்டையைக்கீறி மருந்துபதித்தல். (W.) |
குண்டக்கணிகை | kuṇṭa-k-kaṇikai, n. <>kuṇda+. Prostitute; கற்பழிந்து வேசையானவள். (சிலப்.10, 219, உரை.) |
குண்டக்கம் | kuṇṭakkam, n. prob. id. 1. Slander, calumny; கோள். 2. Fraud, duplicity; |
குண்டக்கமண்டக்கம் | kuṇṭakka-maṇṭak-kam, n. prob. குண்டலமண்டலம். State of lying down in a crooked manner; சுருண்டுகிடக்கும் நிலை. குண்டாக்க மண்டக்கமாய்க் கிடக்கிறது. |
குண்டக்கிரியா | kuṇṭakkiriyā, n. See குண்டக்கிரியை. . |
குண்டக்கிரியை | kuṇṭakkiriyai, n. (Mus.) A specific melody-type; ஓர் இராகம். (பரத. இராக. 56.) |
குண்டகம் | kuṇṭakam, n. <>T. guṇtaka. Garden hoe, scuffler; மண்பறிக்குங் கருவிவகை. |
குண்டகன் | kuṇṭakaṉ, n. <>kuṇdaka. Son born in adultery; bastard of an adulteress; சோரபுருஷனுக்குப் பிறந்வாவன். (திவா.) |
குண்டஞ்சு | kuṇṭacu, n. <>குண்டு1+T. au. A kind of cloth with fine border worn by men; கரரைக்கோடு அமைந்த ஆடவர் உடுக்கும் ஆடைவகை. |
குண்டடி - த்தல் | kuṇṭaṭi-, v. intr. <>id. + அடி-. 1. To play with marbles, small metal balls, etc.; கோலி இரும்புக்குண்டு முதலியவற்றால் விளையாடுதல். 2. To take in bhang; 3. To fail, as in examination; |
குண்டடியன் | kuṇṭaṭiyaṉ, n. prob. <>id. + அடியன். Male hunting leopard, Felis jubata; ஆண்சிவிங்கி. (W.) |
குண்டடுப்பு | kuṇṭaṭuppu, n. <>kuṇda+. Earthen oven like a pit, with a side opening for putting in fuel; ஒருவகைக் குழியடுப்பு. (இந்துபாக.) |
குண்டணி | kuṇṭaṇi, n. [M. kuṇṭaṇi.] Slander, calumny; குறளைச்சொல். (W.) |
குண்டப்பணிவிடை | kuṇṭa-p-paṇiviṭai, n. prob. kuṇda +. Menial service; கீழ்த்தரமான ஊழியம். Loc. |
குண்டம் | kuṇṭam, n. <>kuṇda. 1. Hollow in the ground for the sacred fire of the Hindus; ஓமகுண்டம். மறையவன் குண்ட முறைமுறை வாய்ப்ப (கல்லா. 94, 12). [M. kuṇṭam.] Deep cavity, pit; 3. Pool, tank; 4. Small hollow vessel with a narrow mouth; 5. Pot; 6. Unchaste woman; |
குண்டம்பாய் - தல் | kuṇṭam-pāy-, v. intr. <>குண்டம்+. To walk on fire in fulfilment of a vow; பிரார்த்தனையாகத் தீக்குழியில் நடத்தல். (W.) |
குண்டரம் | kuṇṭaram, n. <>குண்டு1+அரம்1. Round file; திரட்சியுள்ள அரம். (C. G.) |
குண்டலக்கடுக்கன் | kuṇṭala-k-kaṭukkaṉ, n. <>kuṇdala +. A large ear-ring; வட்டக்கடுக்கன்வகை. |
குண்டலகேசி | kuṇṭala-kēci, n. <>id. +. 1. A buddhistic nun who stabilised Buddhism by vanquishing the representatives of other religions in disputation; பிறமதத்தவரை வாதில் வென்று தன் மதத்தை நிலைநாட்டிய ஒரு பவுத்தப்பெண் துறவி. (நீலகேசி.) 2. An epic poem by Nāta-kuttaṉār describing the life and work of Kuṇṭala-kēci, one of paca-kāviyam, q. v.; |
குண்டலகேசிவிருத்தம் | kuṇṭala-kēci-viruttam, n. <>குண்டலகேசி+. The poem Kuṇṭala-kēci, as composed in viruttam metre; விருத்தயாப்பினால் இயன்ற குண்டலகேசி யென்னும் நூல். (மணி. பக். 448.) |