Word |
English & Tamil Meaning |
---|---|
குடியிலார் | kuṭiyilār, n. <>id. Tenantus, ryots; குடிகள். (T. A. S.) |
குடியிறங்கு | kuṭi-y-iṟaṅku-, v. intr. <>id. +. To fix or establish permanently one's abode; to settle down as a family; நிலைக்குடியாகத் தங்குதல். (W.) |
குடியிறை | kuṭi-y-iṟai, n. <>id. +. Tax imposed upon ryots; குடிகள் செலுத்தும் வரி. (திவா.) |
குடியுடம்படிக்கை | kuṭi-y-uṭampaṭikkai, n. <>id. +. 1. Title-deed, registry of holdings. See பட்டா. Loc. 2. Lease-deed; |
குடியுந்தடியும் | kuṭiyun-taṭiyum, n. <>id. +. House and lands; வீடும் நிலழம். ஸம்ஸாரத்திலே குடியுந்தடியுமாயிருக்க நினைத்தார் (திவ். இயற் . திருவிருத். 6, ஸ்வா. வ்யா. பக். 56). |
குடியெழும்பு - தல் | kuṭi-y-eḻumpu-, v. intr. <>id. +. To evacuate a house, leave a village, commonly from disastrous events or anticipations; கலகம் முதலிய நிகழ்ச்சிகளால் குடிநீங்கிப் போய்விடுதல். (W.) |
குடியேற்றநாடு | kuṭi-y-ēṟṟa-nāṭu, n. <>குடியேற்றம்+. Colony; சனங்கள் புதிதாகக் குடியேறிய தேசம். Mod. |
குடியேற்றம் | kuṭi-y-ēṟṟam, n. <>குடி4+ஏறு-. Colonization, newly populating a country; புதிதாக ஒருநாட்டிற் குடியேறுகை. |
குடியேற்று - தல் | kuṭi-y-ēṟṟu-, v. tr. Caus. of குடியேறு-. To people, populate, colonize; குடியேறச்செய்தல். பொன்னெடு நாட்டை யெல்லாம் புதுக்குடி யேற்றிற் றன்றே (கம்பரா. இந்திரசித்.48). |
குடியேறு - தல் | kuṭi-y-ēṟu-, v. intr. <>குடி4+ஏறு-. 1. To colonize, settle in a new country; தம்நாடுவிட்டு வேற்றுநாடுசென்று வசித்தல். 2. To secure a sure place or footing; to be firmly rooted; |
குடியோட்டி | kuṭi-y-ōṭṭi, n. <>id. +. See குடியோட்டுப்பூண்டு. (I. P.) . |
குடியோட்டுப்பூண்டு | kuṭi-y-ōṭṭu-p-pūṇ-ṭu, n. <>id. +. Prickly poppy, s.sh., Argemone mexicana; பூடுவகை. (பதார்த்த. 293.) |
குடிரம் | kuṭiram, n. A low shrub with sharp axillary spines. See காரை1. (மலை.) |
குடில் 1 | kuṭil, n. prob. kuṭīra. 1. Hut, shed; குடிசை. என்ன மாத்வஞ் செய்ததிச் சிறுகுடில் (பாரத. கிருட். 80). 2. Movable, conoidal roof fro sheltering beasts or stacks of straw or gate-ways from the weather; 3. Abode, dwelling place; 4. A cone-shaped block of wood used to prevent big cars from running fast and to turn them at street-corners; |
குடில் 2 | kuṭil, n. <>kuṭila. Space; ஆகாசம். (திவா.) |
குடிலச்சி | kuṭilacci, n. 1. A black beetle; கருவண்டுவகை. (W.) 2. A prepared arsenic; |
குடிலம் 1 | kuṭilam, n. <>kuṭila. 1. Bend, curve, flexure; வளைவு. (திவா.) 2. Space; 3. Tangled, matted hair; 4. Deceit, guile, cunning; 5. (Mus.) A modulation of voice in singing; 6. Common bottle-flower. See |
குடிலம் 2 | kuṭilam, n. (சங். அக.) 1. See நாகபாஷாணம். . 2. Lead ore; 3. White lead; |
குடிலை | kuṭilai, n. <>Kuṭilā. 1. Pure Māyā. See சுத்தமாயை. (சி. போ. பா. 2, 2, பக். 133, புதுப்.) 2. The mystic syllable ōm; |
குடிவா - தல்[குடிவருதல்] | kuṭi-vā-, v. intr. <>குடி4+. To settle, take residence; குடியேறுதல். மேவினன் குடிவர (கந்தபு. கட்வுள். 14). |
குடிவாங்கு - தல் | kuṭi-vāṅku-, v. intr. <>id.+. To remove, shift, abandon one's home, change place; இருப்பிடம்விட்டுப் பெயர்தல். |
குடிவாரநிலம் | kuṭi-vāra-nilam, n. <>id.+. Land over which tenants have a vested right to cultivate; குடிகட்குப் பயிரிடும் பாத்தியதையுள்ள நிலம். |
குடிவாரம் | kuṭi-vāram, n. <>id. +. [M. kuṭivāram.] 1. Occupancy right, opp. to mēlvāram. நிலத்தை உழுது பயிரிடுவதற்குக் குடிகளுக்குரிய உரிமை. 2. The share of the produce to which a ryot having such right is entitled, opp. to mēl-vāram; |