Word |
English & Tamil Meaning |
---|---|
குடத்தண்டு | kuṭa-t-taṇṭu, n. <>id. +. See குடக்கால். (சிலப். 6, 138, உரை.) . |
குடத்தி 1 | kuṭatti, n. prob. kuda-vatī. Fem. of குடவன். Shepherdess; இடைச்சி. (சூடா.) |
குடத்தி 2 | kuṭatti, n. <>கழுதைக்குடத்தி. Hyena; கழுதைப்புலி. (W.) |
குடதாடி | kuṭa-tāṭi, n. <>குடம்1+. Capital of a pillar; தூணின்மேல்வைக்குங் குடவடிவான உறுப்பு. (சீவக. 593, உரை.) |
குடதேவர் | kuṭa-tēvā, n. <>id. +. Agastya, as born of a pitcher; அகஸ்தியர். (S. I. I. ii, Introduction p. 41.) |
குடந்தம் | kuṭantam, n. <>குட. 1. Joining the hands together and bending the body, in worship; கைகூப்பி மெய்வளைத்துச்செய்யும் வழி பாடு. குடந்தம் பட்டுக் கொழுமலர் சிதறி (திருமுரு. 229). (திவா.) 2. Clenching the fingers and placing the ends of the thumbs on the chest; 3. Pot; |
குடந்தம்படு - தல் | kuṭantam-paṭu-, v. tr. <>குடந்தம்+. To bow in reverence, make obeisance; வழிபடுதல். குடந்தம்பட்டெதிர் நின்றிடும் . . . அரசன் (காஞ்சிப்பு. கழுவாய். 96). |
குடந்தை 1 | kuṭantai, n. <>குடமூக்கு. Curve; வளைவு. குடந்தையஞ் செவியகோட்டெலி (புறநா. 321). |
குடந்தை 2 | kuṭantai, n. <>குடமூக்கு. Kumbakonam. See கும்பகோணம். கன்னார் மதில்சூழ் குடந்தைக் கிடந்தாய் (திவ். திருவாய். 5, 8, 3). |
குடநாடன் | kuṭa-nāṭaṉ, n. <>குடக்கு+. Chēka king; சேரன். (திவா.) |
குடநாடு | kuṭa-nāṭu, n. <>id. +. 1. Western region; மேல்நாடு. (புறநா. 17, உரை.) 2. The region where a dialect of Tamil was spoke, probably a portion of modern Malabar, one of 12 koṭun-tamiḻ-nāṭu, q.v.; |
குடப்பம் | kuṭappam, n. perh. gudā-puṣpa. cf. குடவளப்பம். South indian mahua. See இருப்பை. (மலை.) |
குடப்பறை | kuṭa-p-paṟai, n. <>குடம்1+. Pot-shaped durm; குடவடிவான பன்றிப்பறை. (திவா.) |
குடப்பாம்பிற்கையிடு - தல் | kuṭa-p-pām-piṟ-kai-y-iṭu-, v. intr. <>id. +. To demonstrate by the orderal of insterting one's hand into a pot containing a serpent; பாம்பை அடைத்த குடத்திற்கையிட்டுச் சபதஞ்செய்தல். குடப்பாம்பிற் கையிட்டவன் . . . கொல்லிகாவலன் (திவ். பெருமாள். தனியன்). |
குடப்பாம்பு | kuṭa-p-pāmpu, n. <>id. +. A machine mounted on a fort as a defence; மதிர் பொறிவகை. (சிலப். 15. 216, உரை.) |
குடப்பாலை | kuṭa-p-pālai, n. <>kutaja +. Conessi bark. See குடசப்பாலை. (W.) |
குடப்பிழுக்கை | kuṭa-p-piḻukkai, n. A kind of masquerade dance; வரிக்கூத்துவகை. (சிலப். 3, 13, உரை.) |
குடப்பெட்டி | kuṭappeṭṭi, n. A kind of paddy; நெல்வகை. (A.) |
குடபலை | kuṭa-palai, n. cf. gudaphala. Black nightshade. See மணித்தக்காளி.. (தைலவ. பாயி. 57.) |
குடபுலம் | kuṭa-pulam, . Western region; மேல்நாடு. குடபுலங் காவலர் மருமான் (சிறுபாண். 47). |
குடம் 1 | kuṭam, n. <>குட. cf. kuṭa [T. kuṭamu, K. kuṭa, M. kuṭam.] 1. Water-pot; நீர்வைக்கும் குடம். (பிங்.) 2. Aquarius, a sign of the zodiac; 3. A dance of Krṣṇa. See 4. See குடதாடி. 5. Hub of a wheel; 6. Globe ball, sphericity; 7. Cow; |
குடம் 2 | kuṭam, n. cf. kūṭa. 1. Town; நகரம். (பிங்.) 2. The eighth nakṣatra. See |
குடம் 3 | kuṭam, n. <>குடக்கு. See குடநாடு. தென்பாண்டி குட்டங் குடங் கற்கா (நன். 273, உரை). |
குடம் 4 | kuṭam, n. <>guda. Jaggery; கரும்புக்கட்டி. (பிங்.) |
குடம் 5 | kuṭam, n. <>gudā. Square spurge. See சதுரக்கள்ளி. (தைலவ. தைல. 9.) |
குடம்பை | kuṭampai, n. <>gudā. 1. Nest; கூடு. குடம்பைநூ றெற்றி (கல்லா. கணபதிதுதி, வரி, 26). 2. Egg; |
குடம்விட்டுக்கட்டு - தல் | kuṭam-viṭṭu-k-kaṭṭu-, v. tr. <>குடம்1+. To decorate the marriage pole with stiffened cloth, so as to resemble a column of pots placed one over another; கலியாணத்திற்கு நடுங் காலை அடுக்குக்குடம் போலச் சீலையால் அலங்கரித்தல். (J.) |
குடம்வைத்தல் | kuṭam-vaittal, n. <>id. +. Playing with the fists one on another and knocking them off in succession, a child's play; முட்டியான கைகளை ஒன்றன்மேலொன்றாகவைத்துத் தயிர்க்குடம் பாற்குடம் என்றுகூவித் தட்டி ஆடும் பிள்ளைவிளையாட்டு. |