Word |
English & Tamil Meaning |
---|---|
குட்டி 1 | kuṭṭi, n. prob. குறு-மை. [K. guddi, M. kuṭṭi.] 1. Young of dog, pig, tiger, etc.; நாய் பன்றி புலி முயல் நரி இவற்றின் இளமை. (தொல். பொ. 565.) 2. Young of animals; 3. Compendiousness, smallness; 4. Little girl, young woman; 5. Child, especially the youngest, in endearment; |
குட்டி 2 | kuṭṭi, n. prob. kuṣṭha. Arbian costum. See கோஷ்டம். பருங்காய்ங்குட்டி (தைலவ. தைல. 77). |
குட்டி 3 | kuṭṭi, n. 1. cf. குஙச2/ 2. Additional sum claimed or allowed in respect of a debt, as a share of the net profit; ஆதாயம். (J.) 2. Additional sum claimed or allowed in respect of a debt, as a share of the net profit; 3. Esculent-leaved false kamela. See 4. Downy-leaved false kamela. See |
குட்டிக்கரணம் | kuṭṭi-k-karaṇam, n. <>குட்டி1+. [M. kuṭṭikkaraṇam.] 1. Performing a someresault on the ground, as minor acrobatics; தலைகீழாக மறிந்துவிழும் ஒரு வித்தை. 2. Marking strenuous efforts; using all possible means; talking the utmost pains; |
குட்டிக்கலகம் | kuṭṭi-k-kalakam, n. <>id. +. 1. Squabble, domestic quarrel, as rising out of trifies; சிறுகலகம். 2. Quarrel arising from backbiting, talebearing; |
குட்டிக்கிழங்கு | kuṭṭi-k-kiḻaṅku, n. <>id +. Small esculent root growing by the side of a large one; ஒரு கிழங்கின்பக்கத்தில் அதனை யொட்டியுண்டாகும் கிழங்கு. (W.) |
குட்டிக்கும்பிடு - தல் | kuṭṭi-k-kumpiṭu-, v. intr. <>குட்டு-+. To cuff the head three times, and raise the hands in worship of Gaṇēša; தலையிற்குட்டிக்கொண்டு விநாயகரை வணங்குதல். |
குட்டிக்கொக்கான் | kuṭṭi-k-kokkāṉ, n. <>குட்டி1+. A kind of play with pebbles; சிறுகற்களைகொண்டு ஆடும் விளையாட்டுவகை. (J.) |
குட்டிச்சாத்தன் | kuṭṭi-c-cāttaṉ, n. <>id. + [K. kuṭṭicāta, M. kuṭṭiccāttan.] Elf, imp, little goblin invoked in performing jugglery etc.; குறளித்தேவதை. |
குட்டிச்சாத்திக்காரன் | kuṭṭi-c-cātti-k-kā-raṉ, n. <>id. +. Echanter, sorcerer, one who is supposed to have power over familiar spirits; பேயோட்டும் மந்திரவாதி. (W.) |
குட்டிச்சுவர் | kuṭṭi-c-cuvā, n. <>id. +. 1. [M. kuṭṭiccuvar.] Ruined wall; இடிந்த சிறுசுவர். குட்டிச்சுவரெனிலோ மாடுமுரைஞ்சு மறைவாகும் (பெருந்தொ. 288). 2. Ruins of a building; 3. Damage, ruin; |
குட்டித்தக்காளி | kuṭṭi-t-takkāḷi, n. <>id. +. Black nightshade. See சிறுதக்காளி. (W.) |
குட்டித்தாய்ச்சி | kuṭṭi-t-tāycci, n. <>id. +. Pregnant animal; சினையான விலங்கு. (W.) |
குட்டித்திருவாசகம் | kuṭṭi-t-tiruvācakam, n. <>id. +. Antāti on šiva at Karuvai, three in number, ascribed to Ativīra-rāma-pāṇṭiyaṉ and considered as Tiruvācakam in miniature; கருவைச்சிவபிரான்மேல் அதிவீரராமபாண்டியர் பாடியனவாக வழங்கும் மூன்று அந்தாதிகள். |
குட்டித்தொல்காப்பியம் | kuṭṭi-t-tolkāp-piyam, n. <>id. +. The Ilakkaṇa-viḷakkam by Vaittiya-nāta-tēcikar, as a compendium of the great Tolkāppiyam; தொல்காப்பியத்தைத் தழுவி ஐந்திலக்கணங்களையுங்கொண்டதாக வைத்தியநாத தேசிகர் இயற்றிய ஈலக்கணவிளக்கம். |
குட்டிப்பல் | kuṭṭi-p-pal, n. <>id. +. Extra or dwarf tooth; ஒட்திமுளைக்கும் சிறுபல். (J.) |
குட்டிப்பலா | kuṭṭi-p-palā, n. <>id. +. Paper-tree, s.tr., Streblus asper; பிராய்மரம். |
குட்டிப்பாடம் | kuṭṭi-p-pāṭam, n. <>T. guddi + pāṭhamu. Blind recital, learning by rote; பொருளுணராது பாராமல் ஒப்பிக்கும்படி பண்ணும் நெட்டுரு. |
குட்டிப்பிடவம் | kuṭṭi-p-piṭavam, n. <>குட்டி1+. Bedaly emetic nut, s. tr., Randia malabarica; ஒருவகை மரம். (சிலப். 13, 158, உரை.) |
குட்டிபடல் 1 | kuṭṭi-paṭal, n. <>id. +. Becoming pregnant, as a sheep, goat, dog; சினைப்படுகை. (J.) |
குட்டிபடல் 2 | kuṭṭi-paṭal, n. prob. T. guddi +. Striking a wrong coin or seed in games; விளையாட்டில் தவறியடிக்கை. (J.) |
குட்டிபோடு 1 - தல் | kuṭṭi-pōṭu-, v.intr. <>குட்1+. To bring forth young, as beasts; விலங்கு குட்டியீனுதல். |
குட்டிபோடு 2 - தல் | kuṭṭi-pōṭu-, v. intr. <>குட்டி3+. To put down a forfeited seed or coin in gambling as stakes to be played for; விளையாட்டில் அதிகப்பந்தயம் இறுத்தல். (J.) |
குட்டிமணியம் | kuṭṭi-maṇiyam, n. <>குட்டி1+. Assistant to maṇiyakāraṉ; உதவிமணியகாரன். |
குட்டிமம் | kuṭṭimam, n. <>kuṭṭima. Paved floor, pavement, ground paved with mosaicground smoothed and plasted; கற்பாவின தரை. கோயிற்குட்டிம வன்றலத்து (கம்பரா. கிட்கிந். 109). |