Word |
English & Tamil Meaning |
---|---|
கீழது | kīḻatu, n. <>id. That which is under or below; கீழுள்ளது. கீழது முப்புணரடுக்கிய முறை முதற் கட்டில் (புறநா. 6). |
கீழறு - த்தல் | kīḻ-aṟu-, v. <>id. +. intr. [M. kīḻaṟu.] To burrow, exvate, make a subterranean passage, undermine; பூமியிற் சுரங்கஞ்செய்தல்.--tr. To injure by any underhand, treacherous means; |
கீழறு - தல் | kīḻ-aṟu-, v. intr. <>id.+. To be undermined, to become disaffected, to become treacherous, as an army corrupted by foes; சேனைகளின்மனப்போக்குப் பகைவரால் பேதிக்கப்படுதல். (சிலப். 4, 10, அரும்.) |
கீழறுப்பான் | kīḻ-aṟuppāṉ, n. <>id. +. One who injures insidiously or imperceptibly; one who undermines; சூழ்ச்சி செய்து பிறரைக்கெடுப்பவன். Colloq. |
கீழறை | kīḻ-aṟai, n. <>id. + அறை3. 1. Undermining; treachery; கீழறுக்கை. (சிலப். 5, 130, உரை) 2. Underground room, cellar; 3. Cavern, cell, hole; |
கீழாண்டைச்சிகை | kīḻ-āṇṭai-c-cikai, n. <>id. + ஆண்டு+prob. šikhā. Arrears of past years; செலுத்தவேண்டிய பழைய நிலுவை. நான் படுகிற கிலேசம் போதாதென்று கீழாண்டைச்சிகை வாசியாநின்றார். (ஈடு, 1, 4, 7). |
கீழாநெல்லி | kīḻā-nelli, n. <>id.+. [M. kīḻanelli.] 1. A small plant with slender green main branches, Phyllanthus niruri; நெல்லிச் செடிவகை. (பார்த்தா. 300). 2. Forest small-leaved feather foil, s. tr., Phyllanthus polyphyllus; |
கீழாலவத்தை | kīḻāl-avattai, n. <>id. +. State of the soul descending from the forehead to mūlātāram as it passes through the five stages from cākkiram, the stage of consciousness to turiyātītam, the stage of absolute unconsciousness; சாக்கிரத்தினின்று துரியாதீதம் வரையிலுள்ள ஜந்துநிலையிலும் ஆன்மா கீழ்நோக்கி நெற்றியிலிருந்து மூலாதாரத்திற்குச் செல்லும் நிலை. |
கீழாறு | kīḻ-āṟu, n. <>id. +. Underground stream; பூமியினள்ளோடும் நதி. |
கீழாறுகொண்டுபோ - தல் | kīḻ-āṟu-koṇṭu-pō-, v. tr. <>id. +. To lose health, property, etc., imperceptibly, unaccountably, as if carried away by an underground stream; காரணம் வெளிப்பதாமல் சொத்து முதலியன உள்ளுறச்சிதைதல். |
கீழாறெடு - த்தல் | kīḻ-āṟeṭu-, v. tr. <>id. +. See கீழாறுகொண்டுபோ. (யாழ். அக.) . |
கீழிசை | kīḻ-icai, n. <>id. +. A defect in singing; பாடுதற்குற்றங்களுள் ஒன்று. பேசாக் கீழிசை (கல்லா. 21, 41). |
கீழிடு - தல் | kīḻ-iṭu-, v. tr. <>id. +. To degrade; தாழ்த்துதல். தன்னை நிலைகலக்கிக் கீழிடுவானும் (நாலடி, 248). |
கீழிரு - த்தல் | kīḻ-iru-, n. <>id.+. To be under control; to submit; உட்பட்டிருத்தல். |
கீழிதழ் | kīḻ-itaḻ, n. <>id. +. Lower lip; கீழதடு. (பிங்.) |
கீழுக்குப்போ - தல் | kīḻukku-p-pō-, v. intr. <>id. +. To degenerate, to be on the decline, to be degraded, to be reduced; தாழ்நிலைக்குவருதல். அவன் புத்தியும் கல்வியும் வரவரக் கீழுக்குப்போகின்றன. |
கீழுலகம் | kīḻ-ulakam, n. <>id. + [M. kīḻ-lōkam.] See கீழேமூலகம். . |
கீழுலகு | kīḻ-ulaku, n. <>id. +. 1. Nether world. See கீழேமூலகம். கீழுலகி லசுரர்களைக் கிழங்கைருந்து கிளராமே (திவ். பெரியாழ். 4, 8, 6). 2. The world of Nāgas; |
கீழெண் | kīḻ-eṇ, n. <>id. +. (Arith.) Denominator of a fraction; பின்னவெண்களுட் கீழிடமுள்ள இலக்கம். Mod. |
கீழேழுலகம் | kīḻ-ēḻ-ulakam, n. <>id. +. Seven nether worlds, viz., situate one below another, dist. fr. mēl-ēḻ-ulakam; அதலம், விதலம், சுதலம், தராதலம், மகாதலம், இரசாதலம், பாதாலம், பூமியின் கீழுள்ள ஏழுலங்கள். (சூடா.) |
கீழைத்திசை | kīḻai-t-ticai, n. <>id. +. See கீழ்த்திசை. . |
கீழோங்கி | kīḻ-ōṅki, n. <>id. +ஓங்கு-. Inferior class of fishermen, opp. to mēlōṅki; செம்படவரிற் கீழ்த்தரத்தார். (J.) |
கீழோசை | kīḻ-ōcai, n. <>id. +. See கீழிசை. வெள்ளை காகுளி கீழோசை வெடிகுர னாசி (திருவிளை. விறகுவிற். 30). . |
கீழோர் | kīḻōr, n. <>id. 1. Person inferior in status; the low, the vulgar; தாழ்ந்தோர். கீழோராயினுந் தாழ வுரை (கொன்றைவே.). 2. Cultivators; 3. Outcastes; |
கீள் | kīḷ, n. <>கீள்-. 1. Part portion, section; கூறு. கீளிரண் டாகக் குத்தி (சீவக. 2248). 2. Strip cloth used as a waist band; |
கீள்(ளு) - தல் | kāḷ-, 2 v. cf. கீழ்-. [T. cīl.] tr. To rend, split, tear; கிழித்தல். கீண்டிலென் வாயது கேட்டுநின்றயான் (கம்பரா. பள்ளி. 71).--intr. 2. To burst, as the bund of an overfull tank; |