Word |
English & Tamil Meaning |
---|---|
கீல்வாயு | kīl-vāyu, n. <>id.+. Rheumatism, as in the joints; உடற்சந்துகளில் உண்டாகும் வாதநோய். |
கீல்வீக்கம் | kīl-vīkkam, n. <>id. +. Synovitis; உடற்சந்து வீங்குகை. (M. L.) |
கீலக | kīlaka, n. <>Kīlaka. The 42nd year of the Indian cycle of 60 years; ஒரு வருஷம். (பெரியவரு.) |
கீலகம் 1 | kīlakam, n. <>kīlaka [T. kīlakamu.] 1. Pin, bolt, wedge; ஆணி. (W.) 2. Joing, juncture; |
கீலகம் 2 | kīlakam, perb. Mhr. gillā. Tact, shresdness, subtelety; தந்திரம். கீலமறிந்து பேசுகிறவன். (சங். அக.) |
கீலகவெட்டை | kīlaka-veṭṭai, n. <>கீலக+. 1. Intense heat, as that of the Kīlaka year; மிகுவெப்பம். 2. Famine in the Kīlaka year; |
கீலச்சு | kīl-accu, n. <>கீல்1+. Mandrel; உருவமுண்டாக்குங் கட்டாளையச்சு. (C. E. M.) |
கீலம் 1 | kīlam, n. <>kīla. 1. Nail, pin, spike; ஆணி. (அக. நி.) 2. Lambent, shooting flame; |
கீலம் 2 | kīlam, n. <>Pkt. cīla. cf. kṣīra. Resin; பிசின். வெண்பாதிரியின் கீலம் (தைலவ. தைல. 135). |
கீலம் 3 | kīlam, n. <>கீல்-. cf. Mhr. cīra. 1. Shred, piece torn off or hanging in strips; கிழிதுண்டம். கீலங்கீலமாய்க் கிழிக்க. (J.) 2. Incision for salting, cutting; |
கீலம் 4 | kīlam, n. <>கீல்2. Pitch, tar; பூசுந்தார். (W.) |
கீலாணி | kīlāṇi, n. <>கீல்1+. Hinge nail; கதவு முதலியவறின் கீலைப் பற்றியிருக்கும் ஆணி. (C. E. M.) |
கீலாரி | kīlāri, n. Mhr. khillīrī. [K. kilīr.] Headman of the sheaphered caste; இடையர் தலைவன். (E.T.) |
கீலாலம் | kīlālam, n. <>kīlāla. 1. Water; நீர். (திவா.) 2. Blood; 3. Vinegar; |
கீலி | kīli, n. prob. Mhr. gillā. Artful woman; தந்திரமுள்ளவள். கமுகர்மேலிட் டேயெறி கீலிகள் (திருப்பு. 569). |
கீலெண்ணெய் | kīl-eṇṇey, n. <>கீல்2+. Pitch tar; தார். |
கீழ்(ழு) - தல் | kīḻ-, 4. v. cf. கீள்-. [K. kīḻ.] tr. 1. To rend, tear; கிழித்தல். பழம் விழுந்து . . . பஃறாமரை கீழும் (திருக்கோ. 249). 2. To rive, split, cleave; 3. To destroy, demolish; 4. To dig; 5. To break, as a promise; to transgress, as a command; 6. To draw, as a line, a diagram; 7. To be uprooted, dislocated; |
கீழ் 1 | kīḻ, [K. M. kīḻ.] n. 1. Place or space below, underneath, bottom; கீழிடாம், நள்ளுங்கீழுளு மேலுளும் யாவுளும் (திருவாச. 5, 64). 2. East; 3. Pit; 4. Former time; 5. Fault, blemish, defect; 6. [T. kīdu.] Inferiority, baseness, viciousness; 7.Low caste,low caste man;vicious person; Down; 9. Locative case-ending; |
கீழ் 2 | kīḻ, n. prob. கீழ்-. 1. Forgetfulness; மறதி. (சூடா.) 2. [K. kīḻ.] |
கீழ்க்கடை | kīḻ-k-kaṭai, n. <>கீழ்2+. [M. kīḻkkaṭa.] 1. Bygone years, the past; கடந்து போன நாட்கள். கீழ்க்கடையில் நிகழ்ந்த நிகழ்ச்சிகள் பல. Colloq. 2. That which is mean, base; |
கீழ்க்கண் | kīḻ-k-kaṇ, n. <>id. +. 1. Look from under the eyelids, ogling, indirect or sly look, looking askance; கீழ்ப்பார்வை. கீழ்க்கண்ணாற்பார்க்கிறான். 2. Lower part of the eye, part below the pupil; |
கீழ்க்கணக்கு | kīḻ-k-kaṇakku, n. <>id. +. 1. (Poet.) Short poems mostly in veṇpā metre on any of the three topics, viz., அறம், பொருள், இன்பம், dist. fr. mēṟ-kaṇakku; அடி நிமிர்வில்லாச் செய்யுள்பலவற்றால் அறம்பொருளின்பங்களைப்பற்றிக் கூறும் நூல்வகை. (பன்னிருபா. 346.) 2. [M. kiḻkkaṇakku.] Fraction; |
கீழ்க்கணவாய்மலை | kīḻ-k-kaṇavāy-malai, n. <>id. +. The Eastern Ghats; கீழக்குத்தொடர்ச்சி மலை. |
கீழ்க்கதுவாய் | kīḻ-k-katuvāy, n. <>id. +. See கீழ்க்கதுவாய்த்தொடை. (இலக். வி. 722.) . |