Word |
English & Tamil Meaning |
---|---|
கிருகதேவதை | kiruka-tēvatai, n. <>grha +. Household deity; இல்லுறைதெய்வம். |
கிருகப்பிரதிஷ்டை | kiruka-p-piratiṣṭai, n. <>id. + Settling a poor family by providing it with house, provisions, etc.; புதுவீடு கட்டிக்கொடுத்து ஏழைக்குடும்பத்தை ஸ்தாபிக்கை. |
கிருகப்பிரவேசம் | kiruka-p-piravēcam, n. <>id. 1. Ceremony performed when occupying a newly built house; புதுவீட்டிற் குடிபுகும் போது செய்யுஞ் சடங்கு. 2. Ceremony performed when a bride is first taken to her husband's house; |
கிருகபதி | kiruka-pati, n. <>id. +. 1. Master of the house; வீட்டுத்தலைவன். 2. Householder; |
கிருகம் | kirukam, n. <>grha. House; வீடு. கிருகத்தின் மைந்தர்கண் மேவுறாமையில் (விநாயகபு. 20, 10). |
கிருகரன் | kirukaraṉ, n. <>krkara. A vital air of the body, causing hunger, anger, etc., one of taca-vāyu, q.v.; பசி கோபம் முதலியவற்றையுண்டாக்குந் தசவாயுக்களுள் ஒன்று. (சிலப். 3, 26, உரை.) |
கிருகஸ்தம் | kirukastam, n. <>grha-stha. Life of a householder, one of four ācciramam, q. v.; ஆச்சிரமம் நான்கனுள் ஒன்றான இல்லறநிலை. |
கிருகஸ்தன் | kirukastaṉ, n. <>grha-stha. 1. Householder, one is the second stage of life or ācciramam; இல்வாழ்வான். 2. Honest, worthy man; man of status; |
கிருகாராதனை | kirukārātaṉai, n. <>grha + ā-rādhanā. Worship in the house; வீட்டுத்தெய்வ வழிபாடு. |
கிருகி | kiruki, n. <>grhin Householder; கிருகஸ்தன். பிரமசரி கிருகியென்னவே பேசு மிருவருமே (சைவச. ஆசா. 60). |
கிருகிணி | kirukiṇi, n. <>grhiṇī. Mistress of the house wife; மனைவி. |
கிருச்சிரம் | kirucciram, n. <>krcchra. 1. Religious observance for the expiation of sin; பிராயச்சித்தமாக அனுஷ்டிக்கபப்டும் விரதம். கிருச்சிரந் சாந்தபன முதலரிதாய விரதம் (பிரபோத. 13, 19). 2. Urethral stricture; |
கிருசம் | kirucam, n. <>krša. Leanness, thinness, weakness; இளைப்பு. (சூடா.) |
கிருசரான்னம் | kirucarāṉṉam, n. <>krsara + anna. A dainty made of seasmum and rice; அன்னத்துடன் எள்ளுப்பொடிகலந்த உணவு. (சைவச. பொது. 544, உரை.) |
கிருசரோகம் | kiruca-rōkam, n. <>krša + rōga. Emaciating disease; தேகத்தை வற்றியொடுக்கும் நோய். (பைஷஜ. 230.) |
கிருட்டி 1 | kiruṭṭi, n. <>grṣṭi. Young cow that has calved once; தலையீற்றுப் பசு. (சூடா.) |
கிருட்டி 2 | kiruṭṭi, n. <>ghrṣṭi. Hog; பன்றி. எதிர்த்த கிருட்டியின் (அரிச். பு. வேட்டஞ். 70). |
கிருட்டி 3 | kiruṭṭi, n. 1. cf. கிரீட்டி. Squarestalked vine. See பிரண்டை. (மலை.) 2. A kind of bird; |
கிருட்டிணசகாயன் | kiruṭṭiṇa-cakāyaṉ, n. <>Krṣṇa+. Arjuna, as having Krṣṇa for his comrade; அருச்சுனன். (பிங்.) |
கிருட்டிணசீரகம் | kiruṭṭiṇa-cīrakam, n. <>id. +. Black cumin. See கருஞ்சீரகம். (மலை.) |
கிருட்டிணபக்கம் | kiruṭṭiṇa-pakkam, n. <>id. +. See கிருஷ்ணபக்ஷம். . |
கிருட்டிணபாணம் | kiruṭṭiṇa-pāṇam, n. prob. krṣṇa-parṇī. strychnine tree. See எட்டி (மலை.) |
கிருட்டிணபேடம் | kiruṭṭiṇa-pēṭam, n. <>krṣṇa-bhēdā. Christmas rose. See கடுரோகிணி (மலை.) |
கிருட்டிணம் | kiruṭṭiṇam, n. <>krṣṇa. 1. Blackness, darkness, dark blue colour; கறுப்பு. 2. Pepper; |
கிருட்டிணமிருகம் | kiruṭṭiṇa-mirukam, n. <>id. + Black antelope Antilope bezoartica; கருநிறமுள்ள மான்வகை. |
கிருட்டிணமூர்த்தி | kiruṭṭiṇa-mūrtti, n. <>id +. Lord Krṣṇa; கண்ணபிரான். |
கிருட்டிணமூலி | kiruṭṭiṇa-mūli, n. prob. krṣṇa-mūlī. Holy basil; துளசி. (மலை.) |
கிருட்டிணராயன் | kiruṭṭiṇa-rāyaṉ, n. <>Krṣṇa+. Krishna Rāya, the famous king of the Narasimha dynasy of Vijayanagar, 1509-1530; 16-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் விஜயநகர ராஜ்யத்தை ஆண்ட பிரசித்த அரசருள் ஒருவர் கிருட்டிணராயன் கைபோற் கொடிமடமென்பது (சூடா. 9, 10) . |
கிருட்டிணவர்ணம் | kiruṭṭiṇa-vāṇam, n. <>id. +. 1. Black colour; கறுப்புநிறம். 2. Iron sand, as black; |
கிருட்டிணவல்லி | kiruṭṭiṇa-valli, n. <>krṣṇa-vallī. Indian sarsaparilla. See நன்னாசி (மலை.) |