Word |
English & Tamil Meaning |
---|---|
கிரிச்சரரோகம் | kiriccara-rōkam, n. <>id. +. A urimany disease; மூத்திரரோகவகை (சீவரட்.) |
கிரிச்சரீடம் | kiriccāṭīm, n. Ture nutmeg. See சாதிக்காய். (மலை.) |
கிரிச்சிரம் | kiricciram, n. <>krcchra. See சிரம்,1. சாந்திராயண கிரிச்சிரம் (காஞ்சிப்பு. சிவபு. 57). . |
கிரிச்சிரீட்டம் | kiriccirīṭṭam, n. See கிரிச்சரீடம் (யாழ். அக.) . |
கிரிசம் | kiricam, n. <>krša. Slenderness, thinness, tenderness; மென்மை. (யாழ். அக.) |
கிரிசரம் | kiri-caram, n. <>giri + cara. Elephant, as born in mountain; மலையிற் பிறந்த யானை. (திவா.) |
கிரிசன் | kiricaṉ, n. <>Grir-ša. šiva, as dwelling in Mt. Kailāsa; சிவன். கிரிசனை யுன்னி (பாரத. அருச்சுனன்றவ. 26). |
கிரிசு | kiricu, n. <>T. kirusu. See கிரிசுக்கத்தி. . |
கிரிசுக்கத்தி | kiricu-k-katti, n. <>id. +. Malay dagger, small double edged sword; குருவாள். (W.) |
கிரிசை 1 | kiricai, n. <>giri-jā. Pārvatī, as born of the Himālaya; பார்வதி பார்ப்பதியே வம்பறு கிரிசை (திருவானைக். கோச்செங். 81). |
கிரிசை 2 | kiricai, n. <>kriyā. See கிரியை. நம்பாவைக்குச் செய்யுங் கிரிசைகள் கேளீரோ (திவ். திருப்பா. 2). . |
கிரிதசாக்கிரி | kirita-cākkiri, n. A musical mode including several tunes; ஒருவகைப் பண். (W.) |
கிரிதுர்க்கம் | kiri-turkkam, n. <>giri + durga. Hill fort, mountain stronghold; மலையரண். பேரரணான கிரிதுர்க்க நீக்குதல் (ஒருதுறைக். 41). |
கிரிப்பிரதட்சிணம் | kiri-p-pirataṭciṇam, n. <>id. +. Going round a sacred hill from left to right; க்ஷேத்திரமாயுள்ள மலையை வலம்வருகை. |
கிரிமல்லிகை | kiri-mallikai, n. <>giri-mal-likā. 1. Conessi bark. See வெட்பாலை. (மலை.) 2. Indian cock. See |
கிரிமிஞ்சி | kirimici, n. <>U. qirmiz. Cochineal, the dried female insect; scarlet dyesff; ஒருவகைச் சிவப்புச்சாயம். (G. Tj. D. i, 120.) |
கிரிமிஞ்சிப்புழு | kirimici-ppuḻu, n. <>id. +. Cochineal insect, Coccus cacti; புழுவகை. (M. M.) |
கிரியாசத்தி | kiriyā-catti, n. <>kriyā+. (šaiva.) Siva's Energy which provides the souls with gross and subtle and with experience-plances accoring to their karma, one of paca-catti, q.v.; பஞ்சசசத்திகளுள் ஒன்றாகி உலக சிருட்டியாதிகளைச்செய்து கன்மங்களுக்கு ஈடாகத்தனுகரணங்களை ஆன்மாக்களுக்குக் கொடுக்குஞ் சிவசத்தி. (சி. சி. 1, 63.) |
கிரியாசைவம் | kiriyā-caivam, n. <>id. +. (šaiva.) A šaiva sect which gives prominence to rites and ceremonies, one of 16 caivam, q.v.; சைவம் பதினுறனுள் கிரியைகளையே முக்கியமாகக் கொள்ளுஞ் சமயம். (த. நி. போ. 256.) |
கிரியாத்து | kiriyāttu, n. <>kairāta. [M. kiriyāttu.] Chiretta. See நிலவேம்பு. (மலை.) |
கிரியாதீக்ஷை | kiriyā-tīkai, n. kriyā +. (šaiva.) See கிரியாவதி. . |
கிரியாபதம் | kiriyā-patam, n. <>id. +. Finite verbm as the word denoting action; வினைமுற்றுச்சொல். |
கிரியாபாதம் | kiriyā-pātam, n. <>id.+. (šaiva.) The section of the civākamam, which deals with the modes of worship; சிவாகமத்தில் பராபரக்கிரியைகளின் வகைகளைக்கூறும் பகுதி. |
கிரியாபூசை | kiriyā-pūcai, n. <>id. +. (šaiva.) The worship offered to siva through kiriyai; கிரியாபாதத்தான் புரியும் பூசை. (W.) |
கிரியாமார்க்கம் | kiriyā-mārkkam, n. <>id. +. (šaiva.) Rites and ceremonies as the means to attain salvation; முத்திக்குரிய கிரியை யாகிய உபாயம். (W.) |
கிரியாலோபம் | kiriyā-lōpam, n. <>id. +. Omission to perform duties ordained by sruti, etc.; வைதிகச்சடங்கை அனுட்டிக்கும்போது சுருதிமுதலியவை விதித்த அங்ககாரியங்களில் நேருங் குறை. |
கிரியாவதி | kiriyāvati, n. <>kriyāvatī. (šaiva.) Initiatory ceremony in which the guru actually performs the necessary rites, as dist. fr. āṉavati, a kind of auttiri-tīṭcai, q.v.; குண்டமண்டலாதிகலையும் வேதிகளையும் புறத்தே அமைத்து ஆகமாத்திற்கூறியபடி செய்யும் ஔத்திரிதீக்ஷைவகை. (சி. சி. 8, 3, சிவாக்.) |
கிரியாவான் | kiriyāvāṉ, n. <>kriyāvān nom. sing. of kriyāvat. One who duly performs his duties as ordained in hindu šastras; அனுஷ்டானமுள்ளவன். |
கிரியாவுத்திரி | kiriyāvuttiri, n. <>kriyā+ hautrī. (šaiva.) An intiatory ceremony, dist. fr. āṉavuttiri. See கிரியாவதி. |
கிரியை | kiriyai, n. <>kriyā. 1. Act, action, deed; செய்கை. 2. (šaiva.) Second of the four-fold means of attaining salvation, which consists in worshipping šiva with rites and ceremonies prescribed in the āgamas; 3. Funeral rites and solemnities; ceremony of coffering oblations to the deceased ancestors; 4. (Mus.) Mode of measuring time, one of ten tāḷa-p-pirāṇam, q.v.; 5. (Gram.) Verb; 6. See. கிரியாசக்தி. 7. See கிரியாவதி. (சி. சி. 8, 3.) |