Word |
English & Tamil Meaning |
---|---|
கிராசாங்குலம் | kirācāṅkulam, n. <>id. + aṅgula. The number of digits in shadow at an eclipse; கிரகணவளவு. (W.) |
கிராணம் 1 | kirāṇam, n. <>ghrāṇa. Nose; மூக்கு. (திவா.) |
கிராணம் 2 | kirāṇam, n. <>grahṇa 1. Eclipse; கிரகணம். (சூடா.) 2. Small brass basin; |
கிராணி 1 | kirāṇi, n. Clerk; குமாஸ்தா. (J.) |
கிராணி 2 | kirāṇi, n. <>grahaṇi See கிரகணி. . |
கிராணிக்கழிச்சல் | kirāṇi-k-kaḻiccal, n. <>id +. Chronic diarrhoea; கிராணி நோயால் உண்டாகும் வயிற்றுப்போக்கு. (M.L.) |
கிராதகன் | kirātakaṉ, n. <>kriātaka. Hard hearted villain; கொடியவன். Colloq. |
கிராதம் | kirātam, n. <>Kirāta. Name of a country one of 56 tēcam, q.v.; ஐம்பத்தாறு தேசங்களுள் ஒன்று. (திருவேங். சத. 97.) |
கிராதமூர்த்தி | kirāta-mūrtti, n. <>Kirāta +. šiva, as a hunter; வேட்டுவக்கோளங்கொண்ட சிவபிரான். (சங். அக.) |
கிராதன் | kirātaṉ, n <>kirāta. 1. Hunter, inhabitant of a desert tract; வேடன். 2. Mountaineer; 3. Cruel villain; |
கிராதி | kirāti, n. Port. grāde. [M. kirāti.] Llattice, trellis, railing; அளியடைப்பு. |
கிராந்தம் | kirāntam, n. <>krānta. A particular aspect of a planet when it is in conjuction with the moon; கிரகங்களி லொன்று சந்திரனோடு சேர்ந்திருக்கும் நிலை. (C.G.) |
கிராந்தி | kirānti, n. <>krāni. 1. (Astron.) Declination of a planet; கிரகச்சாய்வு. 2. Ecliptic. See |
கிராந்திச்சா | kirānti-c-cā, n. <>id. + jyā. See கிரமச்சா. . |
கிராந்திபாதகதி | kirānti-pāta-kati, n. <>id +. (Astron.) Precession of the equinoxes; சூரியன் ககோளக் குறுக்கு ரேகையிற் செல்லுகை. |
கிராந்திபாதம் | kirānti-pātam, n. <>id. +. (Astron.) The equinoctial points; மேஷாயன கடகாயனத்தைக் குறிக்கும் இடம் |
கிராந்திமண்டலம் | kirānti-maṇṭalam, n. <>id. +. See கிராந்திவீதி. (W.) . |
கிராந்திவீதி | kirānti-vīti, n. <>id. +. Circle of the sun's course, eclipitic; சூரியவீதி. (C. G.) |
கிராந்து - தல் | kirāntu-, 5. v. intr. (J.) To skulk about, lie in concealment; மறைந்துகொள்ளுதல். To splice, join or interweave the end of a cord with that of another; |
கிராம் | kirām, n. prob. grāha. Bridle; கடிவாளம். (பிங்.) |
கிராம்பாணி | kirāmpāṇi, n. <>கிராம்பு+ஆணி. Nail resembling a clove; கிராம்புவடிவான ஆணிவகை. (W.) |
கிராம்பு | kirāmpu, n. <>U. qaranful. cf. Gr. karnophulion. Clove. See இலவங்கம்.1, 2. |
கிராம்புப்பூடி | kirāmpu-p-pūṭi, n. <>கிராம்பு+. Clove shaped ear jewel; கிராம்பின் உருவுடைய காதணிவகை. |
கிராம்புப்பூண்டு | kirāmpu-p-pūṇṭu, n. <>id. +. Primrose willow m.sh., Jussicea suffruti-cosa; காட்டுக்கிராம்பு. (L.) |
கிராமக்கணக்கன் | kirāma-k-kaṇakkaṉ, n. <>grāma +. Village accountant; ஊர்க்கணக்கு வேலைபார்ப்போன். |
கிராமக்காவல் | kirāma-k-kāval, n. <>id.+. 1. Service of a village watchman; ஊர்க்காவல். 2. Village watchman; |
கிராமச்சாவடி | kirāma-c-cāvaṭi, n. <>id. +. Public building in a village; ஊர்ப்பொதுவிடம். |
கிராமச்செலவு | kirāma-c-celavu, n. <>id.+. Village contribution like festivals; ஊர்ப்பொதுச்செலவு. (M. M. 331.) |
கிராமசமுதாயம் | kirāma-camutāyam, n. <>id. +. Rights enjoyed or income from trees on common land tanks, fisheries, etc.; வருமான முள்ள ஊர்ப்பொதுச்சொத்து. Colloq. |
கிராமசாந்தி | kirāma-cānti, n. <>id. +. Propitiatory ceremony to the tutelary deity of a village; கிராமத்தின் நன்மைக்காகக் கிராம தேவதைக்குச் செய்யுஞ் சடங்கு. |
கிராமசிம்மம் | kirāma-cimmam, n. <>id. +. dog, as the lion of the village; நாய், கிராமசிம் மம்போலே படுத்திருந்து (குருபரம். பன்னீ. 177). |
கிராமணி | kirāmaṇi, n. <>grāmaṇī. 1. Headman of a village; கிரமத்தலைவன். 2. Leader or chief; 3. Peasant, villager; 4. Title of some Shāṇārs and Kaikkōḷas; |
கிராமத்தார் | kirāmattār, n. <>grāma. In habitants of a village; ஊர் மகாசனம். |