Word |
English & Tamil Meaning |
---|---|
கிண்டி | kiṇṭi, n. <>Mhr. giṇdī. [M. kiṇṭi.] Small drinking vessel with a nozzle, used for children to drink from; மூக்குத்துளையால் நீர்விழும் சிறுகலம். பொற்கிண்டியைக்கொண்டு உதகம்பண்ணப்புக (திவ். திருநெடு 13, வ்யா.) |
கிண்டிக்கிளறு - தல் | kiṇṭi-k-kiḷaṟu-, v. tr. <>கிண்டு-+. See கிண்டிக்கொடு-. . |
கிண்டிக்கொடு - த்தல் | kiṇṭi-k-koṭu-, v. tr. <>id. +. 1. To stir, keep stirring, as fire, pap; கிளறிக்கொடுத்தல். 2. To stir up, incite, as to a quarrel; 3. To prompt; |
கிண்டிப்பார் - த்தல் | kiṇṭi-p-pār-, v. tr. <>id.+. 1. To dig and look for as yams ; தோண்டிப்பார்த்தல். 2. To thoroughly, investigate; |
கிண்டிவிடு - தல் | kiṇṭi-viṭu-, v. tr. <>id. +. 1. To dig, up to break the ground with a hoe, to grub up; கொத்திக்கொடுத்தல். 3. To stir up, incite, as to a quarrel; 3. To bring to notice, suggest; |
கிண்டு - தல் | kiṇṭu-, 5. v. tr. [M. kiṇṭu.] 1. To poke; to stir with a ladle to scratch, as a fowl; to peck at, as a crow; to dig up, as with a stick or iron bar; to burrow in, as rats, as worms; to penetrate, as bees into flowers; கிளறுதல். (பிங்.) 2. To excavate, as a pit; to hoe, up hollow out, dig out as a hoel in a wall; 3. To probe, scrutinize, investigate, inquire, pry into, search, examine; 4. To remind, prompt; 5. To incite, as to a quarrel; |
கிண்ணகம் | kiṇṇakam, n. flood, deluge; பிரவாகம். கிண்ணகத்திலிழிய அஞ்சு (பெரியதி. 3, 1, 1, வ்யா.) |
கிண்ணம் | kiṇṇam, n. Prob. Mhr. kiṇṇa [T. ginne, M. kiṇṇam.] 1. Small cup made of metal, as perhaps producing a tinkling sound when struck; சிருவட்டில். மழக்கை யிலங்குபொற் கிண்ணமென்றலால் (திருவாச 5, 92). 2. Brass bowl with a hole in the bottom placed in water so as to fill and sink in a given time, used to calculate time, clepsydra; |
கிண்ணாரங்கொட்டு - தல் | kiṇṇāraṅ-koṭ-ṭu-, v. intr. <>kinnara+. To play on a small fiddle or lute; கின்னரம்வாசித்தல். |
கிண்ணாரம் | kiṇṇāram n. kinnara. stringed instrument, small fiddle or lute ஒரு நரம்பி சைக்கருவி |
கிண்ணி | kiṇṇi, n. <>கிண்ணம். [T. ginne.] 1. See கிண்ணம் , 1. Colloq. . 2. See கிண்ணம், 2. (G. Sm. D. i, 290.) 3. Cover of the hilt of a sword; 4. Any one of the eight small legs of a crab; 5. Extra claw on the hind leg of some dogs; 6. Horny protuberance above the hoof and on the hind part of the leg of certain animals, as the ox, deer, etc.; |
கிண்ணிக்கர்ப்பூரம் | kiṇṇi-k-kāppūram, n. <>கிண்ணி+. 1. Sublimatc of mercury. See இரச்கர்ப்பூரம். (சங். அக.) 2. Refined camphor; |
கிண்ணிடு - தல் | kiṇ-ṇ-iṭu-, v. intr. <>கிண் onom.+இடு-. To tinkle, ring, as in the ear; கிண்ணென்னும் ஒலியுண்டாதல். (யாழ். அக.) |
கிண்ணித்தேர் | kiṇṇi-t-tēr, n. <>கிண்ணி+. A kind of car, the upper part of which is decorated all over with brass plates; மேற்பாகம் பித்தளைத்தகட்டால் அமைந்த ஒருவகைத் தேர். (W.) |
கிண்ணெனல் | kiṇ-ṇ-eṉal, n. Onom. expr. signifying tinkling, clinking sound; ஒர் ஒலிக்குறிப்பு. கிண்ணென் றிசைமுரலுந் திருக்கே தாரம் (தேவா. 1154, 7). |
கிணகன் | kiṇakaṉ, n. perh.kiṇa/ Slave, menial; அடிமை. (பிங்.) |
கிணம் 1 | kiṇam, n. perh. கீள்-. See கிணறு. Loc. . |
கிணம் 2 | kiṇam, n. <>kiṇa. Scar, scab; தழம்பு (ஈடு, 4, 2, 5, ஜீ.) |
கிணற்றாமை | kiṇaṟṟāmai, n. <>கிணறு+ஆமை. Common terrapin, Emys trijuga, dist. fr. kaṭal-āmai; கிணறு கேணிகளில் வாழும் ஆமை வகை. |
கிணற்றுக்கட்டு | kiṇaṟṟu-k-kaṭṭu, n. <>id. +. Parapet wall of a well, well curb; கிணற்றின் சுற்றுக்கட்டாடம். (W.) |
கிணற்றுத்தானம் | kiṇaṟṟu-t-tāṉam, n. <>id. The fourth house from the ascendant; இராசிசக்கரத்தில் பிறந்த இலக்கினத்திலிருந்து நாலாமிடாம். (சங். அக.) |
கிணற்றுப்பொங்கல் | kiṇaṟṟu-p-poṅkal, n. <>id. +. Boiled rice offered to bhairava of the lower region at the sight of watch in the course of sinking a well; கிணறுவெட்டுகையில் தண்ணீர் கண்டவுடன் பாதாளவைரவனுக்கு இடும் பொங்கல். (W.) |
கிணற்றுமிதி | kiṇaṟṟu-miti, n. <>id. +. Foothold for one who draws out water form a well; கிணற்றில் நிரிறைக்கும்போது நிற்குமிடம். (W.) |