Word |
English & Tamil Meaning |
---|---|
கிஞ்சனன் | kicaṉaṉ, n. <>a-kicana. Poor, destitute man, as having very little; ஏழை. (நிகண்டு.) |
கிஞ்சி | kici, n. Margosa tree. See வேம்பு. (மலை.) |
கிஞ்சிக்கியத்துவம் | kicikkiyattuvam, n. <>kicij-ja-tva. See கிஞ்சிஞ்ஞத்துவம். (W.) . |
கிஞ்சிக்கினம் | kicikkiṉam, n. <>kicij-jya. See கிஞ்சிஞ்ஞம். (W.) . |
கிஞ்சிக்கினன் | kicikkiṉaṉ, n. <>kicij-ja. See கிஞ்சிஞஞன். (W.) . |
கிஞ்சிஞ்ஞத்துவம் | kiciattuvam, n. <>kicij-ja-tva. State of being limited in knowledge, opp. to carvaattuvam; சிற்றறிவுடைமை. (சி. சி. 4, 21, ஞானப்.) |
கிஞ்சிஞ்ஞம் | kiciam, n. kicij-ja. Limited knowledge, opp. to carvaam; சிற்றுணர்வு. (W.) |
கிஞ்சிஞ்ஞன் | kiciaṉ, n. <>id. 1. One having limited knowledge, opp. to carvaaṉ; சிற்றறிவினன். 2. āṉmā, the individual soul; |
கிஞ்சித்தாகப்பேசு - தல் | kicittāka-p-pē-cu-, v. tr. <>ki-cit + ஆ- +. To speak in disparagement of; இழித்துக்கூறுதல். (W.) |
கிஞ்சித்து 1 | kicittu, <>ki-cit. adv. In small quantity, a little; கொஞ்சமாக.--n. Anything narrow, limited and mean, smallness; |
கிஞ்சித்து 2 | kicittu, n. cf. cicā. Hogplum. See புளிமா. (மலை.) |
கிஞ்சித்தேனும் | kicittēṉum, adv. <>ki-cit+ஏனும். Even a little; சிறிதும். கிஞ்சித்தேனும் இரக்கமில்லாதவன். |
கிஞ்சிதம் | kicitam, adv. <>id. In small quantity, a little. See கிஞ்சித்து. (W.) |
கிஞ்சில் | kicil, <>id. [M. kicil.] adv. 1. very little; கொஞ்சம். ஆமது கிஞ்சிலுங் கிடையாது (ஞானவா. வைராக். 74).--adj. A little; |
கிஞ்சு | kicu, adj <>ki-cit.. A little; சிறிதான. கிஞ்சளவு கேட்கலுமாம் (ஒழிவி. பொதுவி. 24). |
கிஞ்சுகம் | kicukam, n. <>kimšuka. 1. Coral tree of the Western Ghats, m. tr., Erythrina stricta; முண்முருக்கு . (பிங்.) 2. Indian coral tree, m. tr., Erythrina indica; 3. Palas tree. See 4. Red, crimson; |
கிஞ்சுகி | kicuki, n. <>id. Palas tree. See பலாசு. (தைலவ. தைல. 48.) |
கிஞ்ஞா | kiā, n. A kind of shrub with small evergreen leaf; செடிவகை. (J.) |
கிட்கிந்தாபுரி | kiṭkintā-puri, n. <>Kiṣkindhā+. Kiṣkindhā, an ancient twon on Mt. Kiṣkindhā, the capital of Vāli and Sugrīva, the monkey chiefs of Rāmayanas fame; வாலி சுக்கிரீவர்களூடைய இராசதானி. |
கிட்கிந்தை | kiṭkintai, n. <>id. 1. A mountain in the north of Mysore; மைசூர்க்கு வடாபாலுள்ள மலை. |
கிட்ட | kiṭṭa, adv. <>கிட்டு-. Near, close by; அருகே. கிட்ட வாவென (கைவல்ய. தத். 87). |
கிட்டக்கல் | kiṭṭa-k-kal, n. <>கிட்டம்2+. 1. Iron dross; இரும்புத்துரிசு. (W.) 2. Overburnt brick; |
கிட்டங்கி | kiṭṭaṅki, n. <>Malay. gadong. [T. K. giddangi.] Storehouse, warehouse; பண்டாசாலை. Loc. |
கிட்டடி | kiṭṭaṭi, n. <>கிட்ட+அடி3. Proximity, vicinity; சமீபம். (W.) |
கிட்டத்தட்ட | kiṭṭa-t-taṭṭa, adv. Redupl.of கிட்ட. Nearly, about; ஏறாக்குறைய. |
கிட்டப்பார்வை | kiṭṭa-p-pārvai, n. <>கிட்டு-+. Shortsightdness, myopia, opp. to tūra-p-pārvai; சமீபத்திலுள்ளதும்மட்டுந்தெரியும் பார்வைக்குற்றம். |
கிட்டப்பிடி - த்தல் | kiṭṭa-p-piṭi-, v. intr. <>id. +. (W.) 1. To keep near, as a ship to the shore; சமீபமாயிருத்தல். 2. To get near the end, as an undertaking; |
கிட்டம் 1 | kiṭṭam, n. <>id. Nearness, vicinity; சமிபம். Colloq. |
கிட்டம் 2 | kiṭṭam, n. <>kiṭṭa. 1.Ore,lump of metal; உலோகக்கட்டி. இரண்டுகிட்டஞ் சேரக்கிடக்க (ஈடு. 5, 1, ப்ர.). 2. Dross or crust upon a precious stone; 3. Dross, scoria, scum of metal; 4. Sediment, less, residuum; 5. Coating, crust; 6. State of being dry and hard; |
கிட்டம்பிடி - த்தல் | kiṭṭam-piṭi-, v. intr. <>கிட்டம்2+. To be dried, as the surface of a garden bed; உலர்தல். (W.) |
கிட்டமுட்ட | kiṭṭa-muṭṭa, adv. <>கிட்டு-+ முட்டு-. 1. Nearly, about; ஏறக்குறைய. அதன் விலை கிட்டமுட்ட எவ்வளவு தொகையாகும்? 2. Near close by, in the near past; |