Word |
English & Tamil Meaning |
---|---|
குந்தம் 4 | kuntam, n. <>kunth. 1. Tubercle on the cornea of the eye, protrusion of any part of the globe of the eye, staphyloma; கண்ணோய்வகை. (மூ. அ.) 2. That which gives distress; |
குந்தம் 5 | kuntam, n. <>kunta. 1. Javelin for throwing; barbed dart; எறிகோல். வைவா ளிருஞ்சிலை குந்தம் (சீவக.1678). 2. Spear, lance; 3. Pike, stake; |
குந்தம் 6 | kuntam, n. <>kunda. 1. Wild lime. See குருந்து. (திவா.) 2. One of the nine treasures of Kubera; 3.Konkany resin. See |
குந்தரிக்கம் | kuntākikam, n. <>kunduruka. See குந்துருக்கம். . |
குந்தலவராளி | kuntala-varāḷi, n. <>kuntala +. A musical mode; ஓர் இரகம். (பரத. இராக. 55.) |
குந்தலிக்கம் | kuntalikkam, n. prob. kunduruka. Myrrh-resin, Gummi resina myrrha; வெள்ளைப்போளமரத்தின் பிசின். (யாழ். அக.) |
குந்தலிங்கம் | kuntaliṅkam, n. prob. id. Benzoin tree. See . |
குந்தளம் | kuntaḷam, n. <>kuntala. 1. Woman's hair; பெண்டிர் தலைமயிர். சந்தமலி குந்தளநன் மாதினொடு (தேவா. 107, 1). 2. Hair crinkles, curls; 3. Woman's locks; 4. Country of the Chāukyas; |
குந்தளர் | kuntaḷar, n. <>id. Chāukyas, as rulers of Kuntaḷam; குந்தலதேசத்தில் ஆட்சிபுரிந்த சளூக்கிய்வேந்தர். குந்தளரைக் கூடற் சங்கமத்து வென்ற (கலிங். 193, புதுப்.). |
குந்தன் | kuntaṉ, n. <>Kunda. 1. Vishnu; திருமால். வல்லினை மாய்ந்தறச்செய் குந்தன்றன்னை (திவ். திருவாய். 7, 9, 7). 2. Holy person; |
குந்தனக்காரன் | kuntaṉa-k-kāraṉ, n. <>T. kundanamu +. One who enchases or sets precious stones; இரத்தினம் பதிப்போன். Loc. |
குந்தனம் | kuntaṉam, n. <>T. kundanamu. 1. Interspace for enchasing or setting gems in a jewel; இரத்தினம் பதிக்கும் இடம். குந்தனத்திலழுத்தின . . . ரத்தினங்கள் (திவ். திருநெடுந். 21, வ்யா. பக். 175). 2. Gold, fine gold; |
குந்தா | kuntā, n. <>U. kunda. (W.) 1. Stock of a gun; துப்பாக்கியில் அடி. 2. Stren of a vessel; |
குந்தாங்குச்சி | kuntāṅ-kucci, n. <>குந்து1-+. Game in which a player hops on one foot in order to touch or catch any of the other players within bounds; சிறுவர்கள் நொண்டியாடித் தொடும் விளையாட்டு. Cm. |
குந்தாடு - தல் | kuntāṭu-, v. intr. <>id. + ஆடு-. To play hopping on one foot; நொண்டிக்கொண்டு விளையாடுதல். Cm. |
குந்தாணி 1 | kuntāṇi, n. 1. [M. kuntāṇi.] Large mortar; பேருரல். குந்தாணிபோல் இருக்கிறாள். 2. Protective ring placed over a mortar to prevent the grain from scattering; |
குந்தாணி 2 | kuntāṇi, n. <>குந்தம்4+ஆணி. An eye disease; கண்ணோய்வகை. (W.) |
குந்தாணிக்கொடி | kuntāṇi-k-koṭi, n. <>குந்தாணி1+. Mortar-flower bindweed, s.cl., Ipomaea bracteata; கொடிவகை. |
குந்தாணிப்பீரங்கி | kuntāṇi-p-pīraṅki, n. <>id. +. Mortar for throwing shells at high angles; வெடிகுண்டுகளை மேலெறிந்துவீசும் உரல் வடிவான பீரங்கி. (W.) |
குந்தாலம் | kuntālam, n. <>kuddāla. See குந்தாலி, 1. (W.) . |
குந்தாலி | kuntāli, n. <>id. [M. kuntāli.] 1. Pick-axe with one prong, pick axe; குத்தித்தோண்டுங் கருவிவகை. குந்தாலிக்கும் பாரை வலிது (திருமந். 2909). 2. Battle axe; |
குந்தாளி | kuntāḷi, n. <>id. See குந்தாலி, 1. (J.) . |
குந்தாளி - த்தல் | kuntāḷi-, 11 v. intr. <>கொந்தளி-. To leap for joy; களித்துக் கூத்தாடல். (W.) |
குந்தி 1 | kunti, n. Toddy, fermented liquor; கள். (திவா.) |
குந்தி 2 | kunti, n. <>Kuntī. Kuntī the first wife of Pāṇdu; பாண்டுவின் மனைவியருள் மூத்தாள். (பாரத.) |
குந்திநட - த்தல் | kunti-naṭa-, v. intr. <>குந்து1-+. [M. kundinaṭa.] To walk on tiptoe; முன்னங்காலை மாத்திரம் ஊன்றி நடத்தல். Loc. |
குந்திநில் - தல்[குந்திநிற்றல்] | kunti-nil-, v. intr. <>id. +. 1. To stand on one leg; ஒற்றைக் காலால் நிற்றல். (பிங்.) 2. To stand on tiptoe; |