Word |
English & Tamil Meaning |
---|---|
குந்திபுதல்வன் | kunti-putalvaṉ, n. <>Kuntī +. Lit, son of Kuntī. Yudhiṣṭhira; [குந்தியின் புதல்வன்.] தருமன். (சூடா.) |
குந்திரா | kuntirā, n. See குந்திராத்தீவு. . |
குந்திராத்தீவு | kuntirā-t-tīvu, n. <>குந்திரா+. Maldive Islands; மாலைத்தீவு. (W.) |
குந்திராத்தோணி | kuntirā-t-tōṇi, n. <>id. +. Canoe in the Maldive constructed from the coconut tree; மாலைத்தீவார் தென்னை மரத்தாற்செய்யும் படகு. (W.) |
குந்திரிகம் | kuntirikam, n. See குந்துருக்கம். (பைஷஜ.) . |
குந்திருக்கம் | kuntirukkam, n. See குந்துருக்கம். (W.) . |
குந்திவை - த்தல் | kunti-vai-, v. tr. <>குந்து1-+. To walk on tiptoe; முன்னங்காலைமாத்திரம் ஊன்றி நடத்தல். நெட்டடி குந்திவைத்து (பிரபோத. 11, 17). |
குந்து - தல் | kuntu-, 5 v. intr. 1. To sit on the heels with legs folded upright; இருகலையும் ஊன்றவைத்து உட்காருதல். 2. [K. kuntu.] To sit, squat; 3. [M. kuntu.] To stand on tiptoe; 4. To hop on one leg; 5. To bend, as a bow; |
குந்து | kuntu, n. <>குந்து1-. (W.) 1. Sitting on the heels, squatting; உட்காருகை. 2. Pial or raised floor of a verandah used as a seat; 3. Hopping; |
குந்து - தல் | kuntu-, 5 v. intr. <>குன்று-. To fail, to miss; தவறுதல். குந்தாவருந் தீமை (திவ். திருவாய். 2, 6, 1). |
குந்து | kuntu, n. prob. கூந்தல். Fibre in fruits or roots; பழத்தின் சிம்பு. (J.) |
குந்துகால் | kuntu-kāl, n. <>குந்து1-+. 1. Tiptoe; முன்புறமாத்திரம் ஊன்றிய பாதம். 2. Squatting, sitting on the heels; |
குந்துகாலன் | kuntu-kālaṉ, n. <>குந்துகால். 1. One who walks with raised heels; முன்கால்களல் நடப்பவன். Colloq. 2. One who hobbles or limps; |
குந்துத்தடி | kuntu-t-taṭi, n. <>குந்து4+. Stick with several prongs or forks to extract fibre from the palmyra; பனைநாருரிகும் முட்கருவி. (J.) |
குந்துதிண்ணை | kuntu-tiṇṇai, n. <>குந்து1-+. A small platform or pial adjoining a verandah used as a seat; ஒட்டுத்திண்ணை. (J.) |
குந்துப்பு | kuntuppu, n. <>id. + உப்பு. A boy's game of hopping on one leg; ஒற்றைக்காலால் நடந்தாடும் சிறுவர் விளையாட்டு. Loc. |
குந்துமணி | kuntu-maṇi, n. Corr. of குன்றி மணி. |
குந்துரு | kunturu, n. <>kunduru. See குந்துருக்கம். (L.) . |
குந்துருக்கம் | kunturukkam, n. <>kunduruka. 1. Salai tree. See பறங்கிச்சாம்பிராணி. (மலை.) 2. Konkany resin. See |
குந்துருகம் | kunturukam, n. <>id. See குந்துருக்கம். (I. P.) . |
குநகி | kunaki, n. <>ku-nakhin. One whose nails are rotten; சொத்தை நகமுள்ளவன். சிந்திய குநகியாவான் செம்பொனைத் திருடினானும் (சிவதரு சுவர்க்கநரகசேட. 10). |
குப்தி | kupti, n. <>gupti. Restraint. See குத்தி3. |
குப்பஅஞ்சனா | kuppa-acaṉā, n. <>T. kuppa-acana. Estimate of the produce of a field after the crop is gathered in but before it is measured; நெற்பொலியின் மதிப்பு. (C. G.) |
குப்பக்காட்டான் | kuppa-k-kāṭṭāṉ, n. <>குப்பம்1+. Rustic, boor; நாட்டுப்புறத்தான். |
குப்பக்காடு | kuppa-k-kāṭu, n. <>id. +. Rural parts; village with straggling huts; பட்டிக்காடு. |
குப்பங்குடியேற்று - தல் | kuppaṅ-kuṭi-y-ēṟṟu-, v. intr. <>id. +. To establish a kuppam or petty village; குக்கிராமம் உண்டாக்குதல். (J.) |
குப்பத்தம் | kuppattam, n. <>T. kuppa-attamu. Mirasdar's share of the produce or yield; மிராசுதாரக்குரிய துண்டுவாரம். (C. G.) |
குப்பம் 1 | kuppam, n. <>T. kuppamu. 1. Village; ஊர் (திவா.) 2. Small village of fishermen and other low caste people; 3. cf. Mhr. kumpa. Jungle; 4. A coin from Acheen; |