Word |
English & Tamil Meaning |
---|---|
குப்புறக்கிட - த்தல் | kuppuṟa-k-kiṭa-, v. intr. <>குப்புறு-+. To lie prone or face downwards; கவிழ்ந்துகிடத்தல். Colloq. |
குப்புறத்தள்ளு - தல் | kuppuṟa-t-taḷḷu-, v. intr. <>id. +. To throw or push down; தலைகீழாக விழும்படி தள்ளுதல். Colloq. |
குப்புறவிழு - தல் | kuppuṟa-viḻu-, v. intr. <>id.+. To trip and fall forward, to fall flat on the face; தலைகழ விழுதல். |
குப்புறு - தல் | kuppuṟu-, v. tr. 1. To traverse, cross; கடத்தல். குப்புறற் கருமையாலக் குலவரைச் சாரல்வைகி (கம்பரா. வரைக். 35).--intr. 2. To spring or leap across; 3. To fall headlong; 4. To hang one's face down; |
குப்பெனல் | kuppeṉal, n. Expr. signifying suddenness; திடீரெனல். Colloq. |
குப்பை 1 | kuppai, n. cf. gumpha [T. M. kuppa, K. kuppe.] 1. Collection, heap; குவியல். உப்பின் பெருங்குப்பை நீர்படியி னில்லாகும் (திரிகடு. 83). 2. Clump, group; 3. Stack of grain; 4. Sweepings, rubbish, refuse; 5. Mound, high ground; 6. Dung, excrement, ordure; |
குப்பை 2 | kuppai, n. <>கதகுப்பை. Dill. See சதகுப்பை. (தைலவ. தைல. 24.) |
குப்பைக்காட்சி | kuppai-k-kāṭci, n. <>குப்பை1+. Ground-rent payable by Pariahs for putting up huts on the lands; பறையர்நத்ததிற்குரிய நிலவரி. Tinn. |
குப்பைக்காரன் | kuppai-k-kāraṉ, n. <>id. +. Street, sweeper, scavenger; குப்பை வாருவோன். |
குப்பைக்காலன் | kuppai-k-kālaṉ, n. <>id.+. Auspicious person, one who brings good forture, even as he comes; அதிர்ஷ்டக்காலுடையவன். ஒருவன்செய்தது வாய்த்துவரப் புக்கவாறே அவன் குப்பைக்காலன் காண் . . . என்னக்கடாவது (ஈடு, 7, 9, 9). |
குப்பைக்கீரை | kuppai-k-kīrai, n. <>id. +. 1. A weed of cotton soils, Amarantus viridis; குள்ளத் தண்டுக்கீரை. (K. R.) 2. A vigorous pot herb much esteemed, Amarantus tristis; |
குப்பைகிளர் - த்தல் | kuppai-kiḷā-, v. intr. <>id. +. See குப்பைகிளை-. குப்பைகிளர்த்தன்ன செல்வத்தை (திவ். திருவாய். 3, 9, 5). . |
குப்பைகிளறு - தல் | kuppai-kiḷaṟu-, v. intr. <>id. +. See குப்பைகிளை-. (ஈடு, 3, 9, 5). . |
குப்பைகிளை - த்தல் | kuppai-kiḷai-, v. intr. <>id. +. 1. To scratch up a heap of refuse, as a hen; குப்பையைக் கிண்டுதல். குப்பை கிளைப்போவாக் கோழிபோல் (நாலடி, 341). 2. To enquire into for exposing unsavoury details; |
குப்பைகூளம் | kuppai-kūḷam, n. <>id. +. Sweepings, rubbish; செத்தை முதலியன. |
குப்பைப்பருத்தி | kuppai-p-parutti, n. <>id. +. A species of cotton; பருத்திவகை. (W.) |
குப்பைமேடு | kuppai-mēṭu, n. <>id. +. Dung hill; heap of sweepings, of rubbish; கூளக்குவியல். (பிங்.) |
குப்பைமேனி | kuppai-mēṉi, n. <>id. +. [M. kuppamēni.] Indian acalypha, s.sh., Acalypha indica; ஒருவகைப்பூடு. (M.M. 217.) |
குப்பையன் | kuppaiyaṉ, n. <>id. Slovenly person, used in contempt; அழுக்கடிந்தவன். (W.) |
குப்பைவாரி | kuppai-vāri, n. <>id. +. 1. Scavenger; குப்பைவாருவோன். 2. Stiff broom made of withes or bamboo, rake; |
குப்பைவை - த்தல் | kuppai-vai-, v. intr. <>id. +. To manure with sweepings, rubbish, refuse; உரம்போடுதல். Loc. |
குபசுபா | kupacupā, n. Strychnine tree. See எட்டி. (மலை.) |
குபதன் | kupataṉ, n. <>ku-patha. One was treads the evil path; தீநெறியிற்செல்வோன். குணங்கோடிய குபதக் கொடுந்தேவர் (திருநூற். 66). |
குபலம் 1 | kupalam, n. <>ku-bala. Weakness; வலியின்மை. (W.) |
குபலம் 2 | kupalam, n. <>ku-phala. Loss, detriment; நஷ்டம். (W.) |
குபார் | kupār, n. <>U. gubār. 1. Outcry, co, plaint; கூச்சலிடுகை. 2. Cholera; |
குபாரா | kupārā, n. See குபார். . |
குபிதன் | kupitaṉ, n. <>kupita. Angry man; போபங் கொண்டவன். இகழ்ந்திட வலன் குபிதனாய் (உத்தரரா. வரையெடு. 67). |
குபீரெனல் | kupīr-eṉal, n. Onom. expr. signifying burning fiercely, rushing suddenly, flowing forcibly, gushing out in streams; வேகமாதற் குறிப்பு. ஆலயத்துளிருந்து குபீர் குபீரென (திருப்பு. 296). |