Word |
English & Tamil Meaning |
---|---|
கும்பநிறுத்து - தல் | kumpa-niṟuttu-, v. intr. <>id. +. To set up, with mantras, a pot of water, on ceremonial occasions; மந்திரகும்பம் தாபித்தல். |
கும்பப்பிளவை | kumpa-p-piḷavai, n. <>id. +. Carbuncle on the upper part of the back; மேன்முதுகில் தோன்றும் பிளவை. (W.) |
கும்பம் 1 | kumpam, n. <>kumbha. 1. Earthen pot, pitcher; jar; குடம். (திவா.) 2. See கும்பகலசம். 3. Frontal globe of an elephant's forhead; 4. Aquarius, a constellation of the zodiac; 5. The 11th Indian month; 6. Forehead; 7. Upper part of the back between the shoulders; |
கும்பம் 2 | kumpam,, n. <>gumpha. 1. Heap; குவியல். (W.) 2. A thousand million; |
கும்பம் 3 | kumpam, n. See பலண்டுறுக பாஷாணம். . See தாலம்பபஸாணம். 3. cf. Indian jalap, l.cl., Ipomaea turpethum; |
கும்பம்பாலை | kumpam pālai, n. Ivory tree. See வெட்பாலை. (L.) |
கும்பம்போடு - தல் | kumpam-pōṭu-, v. intr. <>kumbha+. See கும்பங்கொட்டு-. (W.) . |
கும்பமுனி | kumpa-muṉi, n. <>id.+. Sage agastyar as pitcher-born; அகத்தியமுனிவர். கும்பமுனி கும்பிடுந் தம்பிரானே (திருப்பு. 57). |
கும்பமெடு - த்தல் | kumpam-eṭu-, v. intr. <>id.+. To carry in procession sacred waterpot fo ra village deity; கிரமதேவதைக்காக நீர்க்கரகமெடுத்தல். |
கும்பயோனி | kumpa-yōṉi, n. <>id. +. See கும்பசம்பவன். கும்பயோனி திருவருள் கூர்ந்து (உபதேசகா. விபூதி. 145). . |
கும்பரத்தினம் | kumpa-rattiṉam, n. <>id. +. See கும்பதட்சிணை. . |
கும்பல் 1 | kumpal, n. pob. gumpha. 1. Heap; குவியல். (W.) 2. Clump, cluster, tuft; 3. Company, crowd, collection, group, mass; |
கும்பல் 2 | kumpal, n. <>கும்பு-. See கும்பனாற்றம். . |
கும்பவஸ்திரம் | kumpa-vastiram, n. <>kumbha +. The cloth tied round the sacred pot of water; மந்திரகும்பத்திற்கட்டும் புதிய ஆடை. |
கும்பவாதம் | kumpa-vātam, n. <>id. +. A disorder from flatulence; நொய்வகை. |
கும்பளம் | kumpaḷam, n. prob. kumbhalā [K. M. Tu. kumbaḷa.] Wax-gourd. See கலியாணப்பூசணி. (M. M. 1021.) |
கும்பளமோசு | kumpaḷa-mōcu, n. <>கும்பள+. Tunny-fish cut and dried brought from the Maldives; ஒருவகை கருவாடு. (J.) |
கும்பளா | kumpaḷā, n. prob. kumbhalā. Black rock cod, silvery grey, attaining 30 in. in length, Sparus berda; மீன்வகை. (W.) |
கும்பற்காடு | kumpaṟ-kāṭu, n. <>gumpha +. Thick forest; அடர்ந்த காடு. Loc. |
கும்பன் | kumpaṉ, n. <>kumbha. 1. Agastya; அகத்தியன். (கல்லவளை. 74.) 2. A chief of siva's host; |
கும்பனாற்றம் | kumpaṉāṟṟam, n. <>கும்பல்+நாற்றம். Smell of charred rice, due to insufficient water for boiling; தீய்ந்துபோன உணவிலுண்டகும் நாற்றம். Colloq. |
கும்பஸ்தாபனம் | kumpa-stāpaṉam, n. <>kumbha +. Setting up a pot of water for worship; மந்திரகும்பம் நிறுவுகை. |
கும்பா | kumpā, n. <>id. Urn-shaped silver or brass vessel; உண்கலவிசேடம். கொப்பரை கிடாரநற் கும்பா (பிரபோத. 11, 13). |
கும்பாதிரி 1 | kumpātiri, n. Lac tree, l.tr., Schleichera trijuga; பெரிய மரவகை. (L.) |
கும்பாதிரி 2 | kumpātiri, n. <>Port. compadre. God-father, sponsor; ஞானத்தந்தையார். R. C. |
கும்பாபிஷேகம் | kumpāpiṣēkam, n. <>kumbha +abhi-ṣēka. Ceremony of consecration or purification in a temple; கோயில்களில் பிரதஷ்டைசெய்வதற்கும் சுத்திசெய்வதற்கும் உரியசடங்கு. |
கும்பாலத்தி | kumpālatti, n. <>id. + ஆரத்தி. Light placed on a pot used in temple worship; சுவாமிக்குமுன் எடுக்கும் கும்பதீபம். கும்பாலத்திற்குத் திரி பரிமாறி (கோயிலொ. 66). |
கும்பாளை | kumpāḷai, n. A paddy growing solely with the help of rain; மானவாரியாக விளையும் நெல்வகை. (G. Tj. D. 95.) |