Word |
English & Tamil Meaning |
---|---|
கும்மட்டி 1 | kummaṭṭi, n. cf. கும்மாளம். 1. Romping, jumping; குதிக்கை. 2. A rustic dance; |
கும்மட்டி 2 | kummaṭṭi, n. See கும்மட்டம்1. (w.) . |
கும்மட்டி 3 | kummaṭṭi, n. [T. Kumpaṭi, K. Kumpaṭe.] Chafing-dish; நெருப்புவைக்குஞ் சட்டி (திவ். திருக்குறுந். 5, வ்யா.) |
கும்மட்டி 4 | kummaṭṭi, n. [M. kummaṭṭi.] A small water melon. See கொம்மட்டி. (பதார்த்த. 700.) |
கும்மட்டிகுத்து - தல் | kummaṭṭi-kuttu-, v. intr. <>கும்மட்டி1+. To jump and romp about; குதித்து விளையாடுதல். (W.) |
கும்மல் 1 | kummal, n. <>கும்மு-. Washing cloth by plunging it into water and pressing it with hands; ஆடையை நனைத்து நெம்புகை. |
கும்மல் 2 | kummal, n. See கும்பல்1. Loc. . |
கும்மல் 3 | kummal, n. cf. குமல். Sickle; அறிவாள். (W.) |
கும்மலி | kummali, n. Corpulent, stout woman; பருத்தவள். (J.) |
கும்மலி - த்தல் | kummali-, 11 v. intr. <>kumāla. To revel, sport, flutter; விளையாடுதல். குருகினங் கூடியாங்கே கும்மலித் திறகுலர்த்தி (தேவா. 511, 8.) |
கும்மாயம் | kummāyam, n. 1. Well boiled dhal; குழையச்சமைத்த பருப்பு. பயற்றுத்தன்மை கெடாது கும்மாய மியற்றி (மணி. 27, 185). 2. [M. kummāyam. ] Lime, mortar; |
கும்மாளங்கொட்டு - தல் | kummāḷaṅ-koṭṭu-, v. intr. <>கும்மாளம்+. To jump and move sportively; குதித்து விளையாடுதல். |
கும்மாளம் | kummāḷam, n. <>kumāla. 1. Jumping, romping, moving sportively, as children, calves, etc.; குதித்து விளையாடுகை. 2. A rustic dance; |
கும்மி | kummi, n. <>கொம்மை. [M. kummi.] 1. Dance with clapping of hands to time and singing, especially among girls; மகளிர் கை கொட்டிப் பாதியாடும் விளையாட்டு. 2. Poem composed in a metre adapted to kumi dance; |
கும்மியடி - த்தல் | kummi-y-aṭi-, v. intr. <>கும்மி+. To play the kummi dance; பாடிக்கொண்டு கைகொட்டியாடுதல். Colloq. |
கும்மிருட்டு | kummiruṭṭu, n. <>கும் onom. +இருட்டு. Cimmerian, thick darkness; காரிருள். |
கும்மு - தல் | kummu-, 5. v. tr. [M. kummu.] 1. See குமுக்கு-. Colloq. . 2. To pound in a mortar gently; 3. To knead; |
கும்மெனல் | kummeṉal, n. Onom. expr. signifying being overwhelmed, as by excesive darkness, or being confused, as by a sound in the ears when partly filled with water; இருளடர்ச்சி காதடைப்பு முதலியவற்றைக் கூறுமிடத்துவரும் குறிப்பு. காது கும்மென அடைத்துகொண்டது. |
குமஞ்சம் | kumacam, n. 1. Salai tree, l.tr., BOswellia serrata typica; பறங்கிச்சாம்பிராணி. 2. Frankincense; |
குமஞ்சான் | kumacāṉ, n. See குமஞ்சம். . |
குமட்டு | kumaṭṭu, n. <>குமட்டு-. [K. kumuṭu.] Vomiting with loathing, kecking; அருவருப்பினால் உண்டாகும் வாந்தி. அதை உண்டதும் ஒருகுமட்டுக் குமட்டியது. |
குமட்டு - தல் | kumaṭṭu-, 5. v. intr 1. To have vomiting sensation, keck; வாந்திக்குவருதல். 2. To retch from over-eating; 3. Too vomit, eject; 4. To loathe, detest; to feel repugnantabout; |
குமட்டூர்க்கண்ணனார் | kumaṭṭūr-k-kaṇ-ṇaṉār, n. The author of the second ten of Patiṟṟu-p-pattu; பதிற்றுப்பதின் இரண்டாம் பத்தினை இயற்ரிய புலவர். |
குமடு | kumaṭu, n. Cheek; கன்னம். (W.) |
குமடெறிவான் | kumaṭeṟivāṉ, n. A kind of camphor; கருப்பூரவகை. (சிலப். 14, 109, உரை.) |
குமண்டை | kumaṇṭai, n. perh. ku + மண்டை. 1. A dance of delight, merry dance; ஒருவகை மகிழ்ச்சிக்கூத்து. இட்டகுமண்டை பேய் . . . உகளித்தனவே (பாரத. ப்தினாராம். 51). 2. Headstrong haughty deed; |
குமண்டையிடு - தல் | kumaṇṭai-y-iṭu-, v. intr. <>குமண்டை+. 1. To cut capers; to leap for joy; மகிழ்ச்சியாற் குதித்தல். கூடு முயிருங் குமண்டையிடக் குனித்து (திருவாச. 40, 1). 2. To retch from vere-ating; |