Word |
English & Tamil Meaning |
---|---|
குமரிஞாழல் | kumri-āḻal, n. <>id. +. (L.) 1. Jasmine, Jasminum; மல்லிகை. 2. Cinnamon. See |
குமரித்துறை | kumari-t-tuṟai, n. <>id. +. The bathing-ghat at cape comorin; கன்னியாகுமரி தீர்த்தத்துறை. பொருநைந்துறையொடு குமரித்துறையவள் புதுநீராடுகவே (மீனாட். பிள்ளைத். நீராடற். 10). |
குமரித்தெய்வம் | kumari-t-teyvam, n. <>id. +. The goddess kumari at Cape Comorin; கன்னியாகுமரித்தேவதை. |
குமரிப்பகவதி | kumari-p-pakavati, n. <>id. +. See குமரிதெய்வம். . |
குமரிப்படை | kumari-p-paṭai, n. <>id. +. Invincible army; அழியாச்சேனை. குமரிப்படைதழீஇய (புறாநா. 294). |
குமரிப்போர் | kumari-p-pōr, n. <>id. +. First military engagement of a prince. See கன்னிப்போர் குமரிப்போருள். . . கொன்றதன்றே (சீவக. 806). |
குமரிமதில் | kumari-matil, n. <>id. +. Impregnable fortress; அழியாக்கோட்டை. (சீவக. 336.) |
குமரிமூ - த்தல் | kumari-mū-, v. intr. <>id. +. 1. To live and die as a virgin; to live one's days in virginity; கன்னிகையாகவேயிருந்து மூப்படைதல். குமரிமூத்தவக் கொடுங்குழை நல்லாள் (மணி. 22, 143). 2. To be wasted, to lie fruitless; |
குமரியாடு - தல் | kumari-y-āṭu-, v. intr. <>id. 1. To perform sacred ablutioins at Cape Comorin; கன்னியாகுமரிநீரில் ஸ்நானம் தீர்த்தசிராததம் முதலியவை செய்தல். தென்றிசைக் குமரியாடிய வருவோள் (மணி 13, 7). 2. To copulate with a virgin; |
குமரியாறு | kumari-yāṟu, n. <>id. +. The Kumari river mentioned in Tamil literature as having been once the southern boundary of the Tamil land, and afterwards submerged in the Indian ocean; தமிழகத்துகுத் தெற்கெல்லையாய்க் கடலாற் கொள்ளப்பட்டதாகக் கூறப்படுங் கன்னியாறு. குமரியாறும் பனைநாட்டோடு கெடுவதற்கு முன்னையது (தொல். பொ. 649, உரை.) |
குமரியிருட்டு | kumari-y-iruṭṭu, n. <>id. +. Darkness just before dawn. See கன்னியிருட்டு. (W.) |
குமரிரு - த்தல் | kumr-iru-, v. intr. <>குமர்+. To pass away unused; to be wasted; வீணே கழிதல். ஆத்மகுணங்கள் குமரிருந்துபோமித்தனை (ஈடு, 2, 8, 1). |
குமரிருட்டு | kumar-iruṭṭu, n. <>id. +. Darkness just before dawn. See கன்னியிருட்டு. Colloq. |
குமரிவாழை | kumari-vāḻai, n. <>குமரி+. Young plantain that has not yet yielded; ஈனாத இளவாழை. குமரிவாழையின் குருத்தகம் விரித்து (சிலப். 16, 42). |
குமரேசசதகம் | kumarēca-catakam, n. <>Kumarēša +. Ethical poem of 1000 stanzas addressing Kumarēcaṉ, by Kuru-pāta-tācar; குமரேசனை முன்னிலைப்படுத்திக் குருபாததாசர் இயற்றிய சதகநூல். |
குமல் | kumal, n. cf. கும்மல்3. Sickle; அரிவாள். (அக. நி.) |
குமலி | kumali, n. cf. குமிலி, குமுலி. Basil. See துளசி. (மலை.) |
குமளம்பாசு | kumaḷampācu, n. Tawnyfish, bluish, attaining 2ft. in length,m Thynnus thunnina; இரண்டடி நீளமுள்ள கடல்மீன்வகை. |
குமஸ்தா | kumastā, n. <>U. gumāshta. See குமாஸ்தா. . |
குமார்க்கம் | ku-mārkkam, n. <>ku-mārga. Wrong course, evil ways; தீநெறி. |
குமாரசுவாமி | kumāra-cuvāmi, n. <>Kumāra+. Skanda, as the son of šiva; முருகக் கடவுள். நக்கீரனாராள் உரைகண்டு குமாரசுவாமியாணு கேட்கப்பட்ட தென்க (இறை. 1, உரை, பக்.8). |
குமாரசுவாமியம் | kumāra-cuvāmiyam, n. <>Kumārasvāmīya. A treatise in astrology by Nallū-k-kumāracuvāmi, நல்லூர்க் குமார சுவாமிதேசிசர் இயற்றிய ஒரு சோதிடநூள் |
குமாரத்தி | kumāratti, n. kumāri. Daughter; மகள். |
குமாரதந்திரம் | kumāra-tantiram, n. Kumāra +. An agama in sanskrit dealing with skanda and worship; முருகக்கடவுளின் வழிபாட்டுநெறியைத் தெரிவிக்கும் ஆகமம். குமாரத்நதிர நெறிப்படி . . . பூசனைபுரிந்தனர் (கந்தபு. மீட்சி. 21). |
குமாரதெய்வம் | kumāra-teyvam, n. ஈid. +. See குமாரசுவாமி. அவன் குமாரதெய்வம் (இறை1, ஒரை, பக். 7). . |
குமாரப்பல்லக்கு | kumāra-ppallakku, n. <>id. +. Small plankeen; சிறுபல்லக்கு.. (w.) |