Word |
English & Tamil Meaning |
---|---|
குமாரபோசனம் | kumāra-pōcaṉam, n. <>id. +. Feast given to a brahman boy along with some bachelors just before his intiation to Brahmanhood; உபநயனச்சடங்கில் காயத்திரி உபதேசஞ்செய்வதற்குமுன் அச்சடங்குபெறும் மாணயனுக்கு உடனொத்த சில பிரமசாரிகளோடு அளிக்கும் உணவு. |
குமாரம் | kumāram, n. Gold melted and refined; உருக்கி ஓடவிட்ட பொன். (யாழ். அக.) |
குமாரமடைப்பள்ளி | kumāra-maṭai-p-paḷḷi, n. <>ku-māra +. A sub-casts of maṭai-p-paḷḷi who got their name from their ancestors having been cooks of princes; இராச குமாரர்க்குச் சமையல்செய்தோரது மரபில்வந்த சாதியார். (J.) |
குமாரராஜா | kumāra-rājā, n. <>id. +. Prince; இராசபுத்திரன். |
குமாரவர்க்கம் | kumāra-vākkam, n. <>id.+. Lineage, progeny; வமிசம். (W.) |
குமாரன் | kumāraṉm n. <>ku-māra. 1. Son; புதல்வன். 2. Young man; 3. Skanda, as son of šiva; |
குமாரி | kumāri, n. <>kumārī. 1. Daughter; புதல்வி. 2. Kāḷī; 3. Woman of perpetual youth, ever in the prime of life; 4. Solvent of gold; |
குமான் | kumāṉ, n. <>U. gumān. Suspicion; சந்தேகம். (C. G.) |
குமானிநபர் | kumāṉi-napā, n. <>U. gumānī +. See குமானியாசாமி. . |
குமானியாசாமி | kumāṉi-y-ācāmi, n. <>id. +. Suspected character, suspect; சந்தேகிக்கப்பட்டவன். (C. G.) |
குமாஸ்தா | kumāstā, n. <>U. gumāstha. 1. Agent, steward; காரியஸ்தன். 2. Writer, clerk; |
குமி 1 - த்தல் | kumi-, 11 v tr. Caus. of குமி1-. To accumlate, heap up gather; திரளச்செய்தல். |
குமி 2 - த்தல் | kumi-, 11. v. tr. <>கமை2-. To over pound, as rice; அரிசிமுதலியவற்றை அதிகமாகக் குற்றுதல். (W.) |
குமி - தல் | kumi-, 4 v. intr. To accumulate; to be heaped up; to crowd; திரளூதல். Colloq. |
குமிகை | kumikai, n. 1. Immature sesamum; முதிராத எள்ளு. (பிங்.) 2. White seamum; |
குமிட்டி - த்தல் | kumiṭṭi-, 11. v. intr. குமிழ்-. To swell, form, as a tumour; குமிழ் போலாதல். (W.) |
குமிடக்கல் | kumiṭa-k-kal, n. Iron dress; கிட்டம். (W.) |
குமிண்சிரிப்பு | kumiṇ-cirippu, n. <>குமிழ்+. Gentle smile; புன்சிரிப்பு. குனித்த புருவமுங் குமிண்சிரிப்பும் (தேவா. 11, 4). |
குமிண்டி | kumiṇṭi, n. A kind of greens; கீரைவகை. குமிண்டியும் பண்ணையுங் கூடமுளைக்கின்ற (தனிப்பா. i, 142, 38). |
குமிதம் | kumitam, n. <>kumudī. See குமிதிகம். (மூ. அ.) . |
குமிதிகம் | kumitikam, n. <>kumudikā. Teak. See தேக்கு. (மலை.) |
குமிலம் | kumilam, n. prob. tumula. Uproar, tumult great noise, roar, acclamation, shout; பேரொலி. (பிங்.) |
குமிலவோதை | kumila-vōtai, n. <>குமிலம்+. Tremendous noise, uproar; பேராரவாரம். சாப நாணறு குமில வோதை (இரகு. யாக. 87). |
குமிலி | kumili, n. cf. குமலி, குமுலி. Sacred basil. See துளசி. (மலை.) |
குமிழ் - த்தல் | kumiḻ-, 11 v. intr. 1. To grow into a conical shape; to be spherical, globular, to form into bubble; குமிழியிடுதல். செழுங்குருதி கொழித்திழிந்து குமிழ்த்தொறிய (திவ். பெரியாழ். 4, 8, 8). 2. to stand on end, as hair; to horripilate; 3. To cause to sound; 4. To winnow; |
குமிழ் | kumiḻ, n. <>குமிழ்-. 1. Water bubble; நீர்க்குமிழி. (பிங்.) 2. [M. kumiḻ.] Knob, as of wooden sandals; sandals; stud; pommel; anything round or covex, as the head of a nail; 3. Hump of an ox; 4. Swelling in the sole of the foot; 5. [M. kumiḻ.] Small Cashmere tree. See 6. [T. gumudu.] Coomb teak. See 7. Mucilaginous shrub that yields water, Gruelina parviflora; 8. Kaus, a large and coarse grass. See |