Word |
English & Tamil Meaning |
---|---|
குமுதப்படை | kumuta-p-paṭai, n. <>id. +. 1. Decorated part at the bottom of the wall of the inner sanctuary of a Hindu temple; கர்ப்பக்கிருகத்து வெளிப்புகற மதிலில் வேலைப்பாடமைந்த அடிப்பதுதி. குமுதப்படையிலே கல்வெட்டிக் கொடுத்தபடி (S.I.I. i, 138). 2. See குமுதம்1, 7. |
குமுதப்பிரியா | kumuta-p-piriyā, n. <>id. + priyā. A musical mode; ஓர் இராகம். |
குமுதம் 1 | kumutam, n. <>kumuda. 1. Esculent white water-lily. See வெள்ளாம்பல் (திவா.) 2. Red Indian water-lily. See 3. Elephant at the south-west quarter, one of aṣṭa-tik-kacam, q.v.; 4. A mineral poison. See 5. See வெள்ளைப்பாஷாணம். See கற்பாஷாணம். 7. An army consisting of 9 elephants, 8. An army consisting of several thousands of akkurōṇi; 9. Abundance, as of produce; largeness, as of income; 10. (Arch.) A kind of moulding; 11. A disease of the pupil of the eye; |
குமுதம் 2 | kumutam, n. [T. kumpaṭi, K. kumpaṭe.] Oven, stove; அடுப்பு. (திவா.) |
குமுதம் 3 | kumutam, n. cf. tumula. Uproar, confusion; பேரொலி. கதறிமிகு குமுதமிடு பாசம்யம் (திருப்பு. 948). |
குமுதம் 4 | kumutam, n. prob. ku-muda. Darbha grass; தருப்பை. (பிங்.) |
குமுதிப்பனை | kumuti-p-paṉai, n. Malayan sago palm. See கிச்சிலிப்பனை. (L.) |
குமுந்தம் | kumuntam, n. A mineral poison; கற்பாஷாணம். (மூ. அ.) |
குமுலி | kumuli, n. cf. குமலி, குமிலி. Sacred basil. See துளசி. (W.) |
குமுறக்காய் - தல் | kumuṟa-k-kāy-, v. intr. <>குமுறு-+. To be boiling hot, as oil heated to a high degree; to boil up; நன்றாகக் காய்தல். |
குமுறப்பிழி - தல் | kumuṟa-p-piḻi-, v. tr. <>id. +. To press out hard, as juice; இறுகப்பிழிதல். Loc. |
குமுறல் | kumuṟal, n. <>id. Roaring, rumbling, resounding; பேரொலி. (திவா.) |
குமுறலண்டம் | kumuṟal-aṇṭam, n. <>id. +. Rupture, hernia; அண்டவாடவகை. (சீவரட். 112.) |
குமுறவிடி - த்தல் | kumuṟa-v-iṭi-, v. tr. <>id. +. To pund, comminute forcibly in a mortar, as grain; நெல் முதலியவற்றை நன்கு இடித்தல். |
குமுறு - தல் | kumuṟu-, 5. v. intr. [M. kumuṟu.] 1. To resound; to trumpet, as an elephant; to bellow; to rumble, crash, as thunder; அதிரொலி செய்தல். குத்திடக் குமுறிப் பாயும் (கலபரா. வரைக். 34). 2. To have confused uproar; 3. To burst with distress; 4. To gush out, as milk from the breast; 5. To efferversce, bubble up, as in boiling; |
குமேரு | kumēru, n. <>ku-mēru. South Pole as the region of demons; பேய்பிசாசுகளுக்கு இருப்பிடமான தென்துருவம். |
குமை - தல் | kumai-, 4. v. intr. 1. To be over-boiled; to be boiled soft to a mash, as greens; குழையவேகுதல். சோறுகுமையச் சமைத்தாள். 2. To be in a state of confusion; to be mixed up; 3. To be hot, sultry; 4. To close together, as the eyelids from heat in the system; 5. To faint, droop, as one in a swoon; 6. To be destroyed; 7. To be distressed, worried; |
குமை - த்தல் | kumai-, 11 v. tr. Caus. of குமை1-. 1. To tread down, tread out into a mash; துவைத்தல். கூற்றைக் குரைகழலா லன்று குமைத்தார் போலும் (தேவா. 44, 6). 2. [M. kume.] To beat or pound in a mortar; 3. To over-boil, boil soft, reduce to a mash by boiling; 4. To annoy, afflict, vex; 5. To destroy; |
குமை | kumai, n. <>குமை2-. 1. Destruction, ruin; அழிவு. குமைத்தொழில் புரிந்த வீரர் (கம்பரா. பிரமாத். 23). 2. Trouble, distress; 3. Blow, stroke, lash; 4. Clothes-basket; |