Word |
English & Tamil Meaning |
---|---|
குயில் 3 | kuyil, n. <>குயில்1-. 1. Word; சொல். (திவா.) 2. cf. kōkila. [T. kukkil, K. kukil, M. kyil, Mhr. kōīḷa] Koel, Indian cuckoo, Eudynamis honorata; |
குயில் 4 | kuyil, n. <>குயில்2-. Hole, perforation; துளை. (பிங்.) |
குயில் 5 | kuyil, n. <>குயின்1. Cloud; மேகம். (சூடா.) |
குயில்கூவு - தல் | kuyil-kūvu-, v. intr. <>குயில்3+. To present a pleasing, thriving aspect, as a field with luxuriant crop கண்ணுக்கினிதாய்த் தோற்றுதல். (J.) |
குயிலாயம் 1 | kuyilāyam, n. <>kulāya. (W.) 1. Bird's nest; பறவைக்கூடு. 2. Niche in a wall; |
குயிலாயம் 2 | kuyilāyam, n. prob. kulāla + ā-laya. Pottery, potter's worshop; மட்கலம் வனையுங் கூடம். (W.) |
குயிலுவக்கருவி | kuyiluva-k-karuvi, n. <>குயிலுவம்+. Musical instruments with accompaniments; இசைக்கருவிகள். கூடிய குயிலுவக் கருவி கண்டுயின்று (மணி. 7, 45). |
குயிலுவத்தொழில் | kuyiluva-t-toḻil, n. <>id. +. See குயிலுவம். (பிங்.) . |
குயிலுவம் | kuyiluvam, n. <>குயில்2-. Playing on stringed instruments, drums, tabrets, clarionets, horns; வாத்தியம் வாசிக்கை. (திவா.) |
குயிலுவர் | kuyiluvā, n. <>id. Players on stringed instruments, drums, tabrets, clarionets, horns; வாத்திடம் வாசிப்போர். பயிறொழிற் குயிலுவர் நிற்ப (சிலப். 5, 52, அரும்.). |
குயிற்று 1 - தல் | kuyiṟṟu-, 5. v. tr. <>குயில்1-. 1. To tell, say, utter; to lay down, as rules; சொல்லுதல். சுமார்த்தத்த்றிற் குயிற்றுபல கருமத்தும் (விநாயகபு. 73, 24). |
குயிற்று 2 - தல் | kuyiṟṟu-, 5. v. tr. <>குயில்2-. 1. To make, construct, form, perform; செய்தல். அருநடங் குயிற்று மாதி வானவனே (பதினொ பட்டினத். கோயினான். 32). 2. To enchase, set, as gems; |
குயின் 1 | kuyiṉ, n. Cloud; மேகம். குயினென் கிலவியியற்கை யாகும் (தொல். எழுத். 335). |
குயின் 2 | kuyiṉ, n. <>குயில்2-. Deed, work; செயல். (இலக். வி. 126, உரை.) |
குயின்மூக்கெலும்பு | kuyiṉ-mūkkelumpu, n. <>குயில்3+. Coccyx, as resembling the koel's beak; முதுகின் அடியெலும்பு. (இங். வை. 4.) |
குயின்மொழி | kuyiṉ-moḻi, n. <>id. +. 1. Soft, sweet words, like the notes of the koel; இன்மொழி. (W.) 2. Liquorice; |
குயினர் | kuyiṉar, n. <>குயில்2-. 1. Those who polish and perforate gems; இரத்தினர் துளையிடுவோர். திருமணி குயினரும் (மதுரைக். 511). 2. Tailors; |
குயுக்தி | kuyukti, n. <>ku-yukti. Perverted intelligence; fallacious reasoning; நேர்மையற்றயுக்தி. |
குர்ணாப்பட்டை | kurṇā-p-paṭṭai, n. <>குறு-மை+நாகம்+. See குருநாப்பட்டை. (விறலிவிடு. 530.) . |
குர்த்தனம் | kurttaṉam, n. A kind of gesticulation in dancing; கூத்தின் அங்ககிரியைகளுள் ஒன்று. (சிலப். 81, கீழ்க்குறிப்பு.) |
குரக்களி - த்தல் | kurakkaḷi-, v. intr. See குரக்குவலி-. Loc. . |
குரக்கன் | kurakkaṉ, n. Ragi. See கேழ்வரகு. (மலை.) |
குரக்கன்சாறு - தல் | kurakkaṉ-cāṟu-, v. intr. <>குரக்கன்+. 1. To hoe in kurakkaṉ grain lightly after sowing; கேழ்வரகு விதைத்தபின் வயலைக்கிளறிகொடுத்தல். (J.) 2. To sow kurakkaṉ; |
குரக்குக்கை | kurakku-k-kai, n. <>குரங்கு+. Arms affected by cramps due to weakness, cold, etc.; குரக்குவாதம் பிடித்த கை. குரக்குக் கைகொடு கூழ் துழாவி (ஈடு, 9, 2, 4). |
குரக்குவலி 1 | kurakku-vali, v. intr. <>id. +. 1. A disease with which monkeys are commonly said to be afflicted; குரங்குக்குவரும் வலிப்பு நோய். (W.) 2. Pain in the limbs attended with shivering; spasmodic affection; |