Word |
English & Tamil Meaning |
---|---|
குரக்குவலி 2 - த்தல் | kurakku-vali-, n. <>id. +. To suffer from kurakkavali; குரங்குவலி உண்டாதல். Colloq. |
குரக்குவாதம் | kurakku-vātam, n. <>id. +. See குரக்குவலி. குரக்குவாதம் பிடித்து வலித்து (கலிங். 138, புதுப்.). . |
குரக்கொளி | kurakkoḷi, n. See குரக்குவலி கைகால் க்ரக்கொளி வாங்குகிறது. Vul. . |
குரகதம் | kurakatam, n. <>khura-gata. 1. Horse; குதிரை. குரகத குமம்புரை குலைக டூங்கிய . . . வாழை (கந்தபு. வரைபுனை. 9). 2. A mineral poison; |
குரகம் | kurakam, n. 1. Common myna, starling, Acridotheres tristis; மைனாப்புள். 2. A quatic birds; |
குரகுமஞ்சள் | kuraku-macaḷ, n. Arnotto. See சாப்பிராவிரை. (M.M. 776.) |
குரங்கம் 1 | kuraṅkam, n. prob. குரங்கு-. Strychnine tree. See எட்டி. (மூ. அ.) |
குரங்கம் 2 | kuraṅkam, n. <>kuraṇga. 1. Deer, antelope; மான். 2. Quadruped, beast; |
குரங்கன் 1 | kuraṅkaṉ, n. <>குரங்கு2. Mischievous fellow, as a monkey; குரங்குபோலக் குறும்புத்தனம் செய்பவன். |
குரங்கன் 2 | kuraṅkaṉ, n. <>kuraṇkaṉ, See குரங்கம்1. (மலை.) . |
குரங்கன்சுறா | kuraṅkaṉ-cuṟā, n. <>குரங்கு2+. 1. Zebra shark, tawny with spots, attaining 15ft. in length, Stegostoma tigrinum; சுறாமீன்வகை. 2. Fawn-coloured shark, grey, Chilos-cyllium indicum; |
குரங்காட்டம் | kuraṅkāṭṭam, n. <>id. + ஆட்டாம். Apish tricks; antics; குரங்கின் கூத்து. அவனைக் குரங்காட்டம் ஆட்டி வைக்கிறான். |
குரங்காட்டி | kuraṅkāṭṭi, n. <>id. +. One who lives by exhibiting monkeys; குரங்கை ஆடச்செய்துகாட்டி சீவிப்போன் |
குரங்கி | kuraṅki, n. <>kuraṇgin. Lit., one having antelope spot. Moon. [மான்போன்ற கறையையுடையவன்.] சந்திரன். (பிங்.) |
குரங்கு 1 - தல் | kuraṅku-, 5. v. intr. 1. To bend, incline; வளைதல். பாடினாள் . . . இலைப்பொழில் குரங்கின (சீவக. 657). 2. To droop, wither; 3. To hang down, dangle; 4. To repose, rest, lie; 5. To diminish; 6. To relent, grieve, feel sorry; |
குரங்கு 2 | kuraṅku, n. <>குரங்கு-. 1. Bending, inclining; வளைவு. குரங்கமை யுடுத்த மாம்பயி லடுக்கத்து (சிலப். 10, 157). 2. [K. kuraṅgi, M. kuraṅṅu.] Monkey, ape; 3. Bristly bryony. See 4. Hook, clasp, link, in jewelry; |
குரங்கு 3 | kuraṅku, n. <>kuraṅga. Quardruped, beast; விலங்கு. (சூடா.) |
குரங்குகடியன் | kuraṅku-kaṭiyaṉ, n. <>குரங்கு2+கடி-. A cocount injured at the top, as by a monkey or squirrel; குரங்காலேனும் அணிலாலேனும் முனையில் தீண்டப்பட்டுப் பழுதுற்ற தேங்காய் . (J.) |
குரங்குச்சிணி | kuraṅku-c-ciṇi, n. <>id. +. Smell of monkeys; குரங்கின் நாற்றம். (J.) |
குரங்குச்சேட்டை | kuraṅku-c-cēṭṭai, n. <>id. +. Mean, monkeyish tricks, apish mischief; குறும்புச்செய்கை. |
குரங்குடாப்பு | kuraṅku-ṭāppu, n. <>id. + E. top. Projection over a window or door for protection from sun and rain; கதவுசாளரங்களின்மேல் மழைவெயில்களைத் தடுக்க அமைக்கும் மறைவு. Loc. |
குரங்குத்தாழ்ப்பாள் | kuraṅku-t-tāḻppāḷ, n. <>id. +. Door hook; கொக்கித்தாழ்ப்பாள். Loc. |
குரங்குதின்னி | kuraṅku-tiṉṉi, n. <>id. +. An aboriginal tribe in the hills of coimbatore, as eaters of the black momkey; கருங்குரங்குகளைத் தின்பவராகிய கோயம்புத்தூர்ஜில்லாவின் மலைகளில் வாழும் ஒருசாதி. |
குரங்குப்பட்டை | kuraṅku-p-paṭṭai, n. <>id. +. Long narrow construction of lime running parellel from the top to the base of the roof to prevent the tiles form being dislodged; கூரையோடுகள் கலைந்துபோகாதபடி முகட்டி லிருந்து அடிவரையிற் கட்டும் சுண்ணாம்புப்பட்டை. Loc. |
குரங்குப்பிடி | kuraṅku-p-piṭi, n. <>id. +. Lit., grasp of a monkey. 1. Firm grasp, grip; விடாப்பிடி. 2. Doggedness, stubborness, pertinacity, obstrinacy; |