Word |
English & Tamil Meaning |
---|---|
குரல்காட்டு - தல் | kural-kāṭṭu-, v. intr. <>குரல்3+. 1. To call a person by hemming and hawking; அழைத்தற்பொருட்டுக் குறிப்பொலிகாட்டுதல். 2. To crow, as a cock; to screech, as an owl; 3. To cry aloud, whoop, roar, bellow; |
குரல்குளிறு - தல் | kural-kuḷiṟu-, v. intr. <>id. +. To jar, to be in disharmony, as instruments out of tune; யாழ்முதலியவற்றில் கருதிகலைதல். (W.) |
குரல்பாய்ச்சு - தல் | kural-pāyccu-, v. intr. <>id. +. To prolong the voice unrestrainedly in wailing; அழுகையிற் குரல்நீட்டுதல். Loc. |
குரல்வளை | kural-vaḷai, n. ஈid. +. Adam's apple; projection of the thyroid cartilage of the larynx; மிடற்றின் உறுப்பு. மணிக்காற் குரல்வளைக் கழுத்தில் (பெருங். மகத். 14, 55). |
குரல்வளைத்தாபனம் | kural-vaḷai-t-tāpa-ṉam, n. <>id. +. Laryngitis; கண்டத்தில் உண்டாகும் ஒருநோய். (இங். வை. 231.) |
குரல்வாங்கு - தல் | kural-vāṅku-, v. intr. <>id.+. See குரல்விடு. Loc. . |
குரல்விடு - தல் | kural-viṭu-, v. intr. <>id. +. See குரலெடு-. குரல்விட்டுப் பாடு. . |
குரலடைப்பு | kural-aṭaippu, n. <>id. +. 1. Hoarseness; குரல் கம்முகை. 2. Loss of speech; |
குரலெடு - த்தல் | kural-eṭu-, v. intr. <>id. +. To lift up the voice, ascend the musical scale, maintain a high pitch in singing; குரலை ஸ்தாயியில் நிறுத்துதல். குரலெடுத்துப் பாடுகிறான். |
குரவகம் | kuravakam, n. <>kuravaka. 1. A plant whose flower does not change colour in withering. See வாடாக்குறிஞ்சி. (பிங்.) 2. Henna; |
குரவம் | kuravam, n. <>குரா. 1. cf. kurava. Common bottle-flowe. See குரா. பலகுரவ மழனகுவன (சூளா. தூது. 2). 2. Date palm. See 3. Putchock, fragrant root of the costum plant; |
குரவம்பாவை | kuravam-pāvai, n. <>குரவம்+. Common bottle-flower blossom, as shaped like a doll; பாவையின் வடிவுடைய குரவம்பூ. குரவம்பாவை கொப்புளித்து (சீவக. 2690). |
குரவரம் | kuravaram, n. prob. kuravaka. Indian ipecacuanha. See குறிஞ்சா . (மலை.) |
குரவன் | kuravaṉ, n. <>guravah nom. pl. of guru. 1. Elderly person qualified by age, family connection, respectability, knowledge or authority, to give advice and exercise control; any one of aiṅ-kuravar; அரசன், உபாத்தியாயன் அல்லது குரு, தாய், தந்தை தமையன் என்ற ஐங்குரவருள் ஒருவர். நிகரில் குரவரிவர் (ஆசாரக். 17). 2. Minister; 3. Bralmā, as the father of all; |
குரவு 1 | kuravu, n. kurA cf. kurava. See குரா. குரவுவார் குழன்மடவாள் (திருவாச. 5, 17). . |
குரவு 2 | kuravu, n. <>guru. Office of a guru; ஆசிரியத்தன்மை. அருந்தமிழ்க் குரவுபூண்ட (காஞ்சிப்பு. கடாவுள்வா. 9). |
குரவை | kuravai, n. perh. ku-rava. 1. Dance in a circle prevalent among the women of sylvan or hill tracts; முல்லை அல்லது குறிஞ்சி நிலமகளிர் தம்ழட் கைகோத்தாடும் கூத்துவகை. ஆய்ச்சியாகுரவை, குன்றக்குரவை. சிலப்.) 2. cf. குலவை. [M. kurava.] Chorus of shrill sound made by women by wagging the tongue, uttered on festive occasions; 3. Sea; |
குரவைக்கூத்து | kuravai-k-kūttu, n. <>குரவை+. See குரவை, 1. (சிலப். 3, 12, உரை.) . |
குரவைப்பறை | kuravai-p-paṟai, n. <>id. +. A durm of the hilly tracts; ஒருவகைக் குறிஞ்சிப்பறை. (இறை. 1, 17, உரை.) |
குரவையிடு - தல் | kuravai-y-iṭu-, v. intr. <>id. +. To utter in chorus a shrill sound by wagging the tongue as done by woman on festive and relitious occasions; நாவாற்குழறி மகிழ்ச்சியொலிசெய்தல். Loc. |
குரா | kurā, n. cf. kurava. Bottle-flower, s.tr., Webera corymbosa; குராமரம். குராநற் செழும்போது கொண்டு (திவ். இயற். 2, 31). |
குராசானி | kurācāṉi, n. <>U. khurāsāmi. See குரோசானியோமம். (மூ. அ.) . |
குராசானியோமம் | kurācāṉi-y-ōmam, n. <>id. +. Black henbane, Hyoscyamus niger; குராசானி என்னும் ஒமமுண்டாகும் ஒருவகைப் பூடு. (M. M. 15.) |