Word |
English & Tamil Meaning |
---|---|
குருக்கள் 2 | kurukkaḷ, n. <>kuru Kauravas, as descendants of Kuru; கௌரவர். குருக்கள் தமக்குப் படைத்தலைவரை வகுத்தது (தொல். பொ. 72, உரை, பக். 231). |
குருக்கன் | kurukkaṉ, n. A prepared arsenic. See காகபாஷாணம். (சங். அக.) |
குருக்கி | kurukki, n. A disease of the horse in which there is swelling just above the knees; முழங்காற்குமேல் வீக்கங்காணுங் குரிதிரநோய்வகை. (அசுவசா. 111.) |
குருக்கு 1 | kurukku, n. Prickly, poppy, s.sh., Argemone mexicana; பிரமதண்டுச்சேடி உன்வீட்டிலே எருக்குங் குருக்கும் முளைக்க. |
குருக்கு 2 | kurukku, n. perh. குறுகு-. Plantation thick with young palm trees; இளம்பனை முதலியவை நெருங்கிய தோப்பு. Loc. |
குருக்குத்தி | kurukkutti, n. 1. See குருக்கு1. . 2. A disease causing blight to growing grain; |
குருக்கேத்திரம் | kuru-k-kēttiram, n. <>kuru + kṣētra. 1. See குளியீருளங் குருக்கேத்திரங் கோதாவிரி குமரி (தேவா. 1154, 6). . 2. (šaiva.) A world in the aerial regions, one of kuyyatarāṭṭakapuvaṉam, q. v.; |
குருக்கொடு - த்தல் | kuru-k-koṭu-, v. intr. <>guru +. 1. To offer puja in temples; கோயிற்பூசைபுரிதல். குருக்கொடுக்கும் நம்பிமா ரென்றிருந்தோம் (தமிழ்நா. 216). 2. To incite, commonly to evil deeds; |
குருக்கொள்(ளு) - தல் | kuru-k-koḷ-, v. intr. <>id. +. To arrogate the function of a teacher; குருவின்தன்மையை மேற்கொள்ளுதல். இராசநீதி குருக்கொண்டு முதிர்ந்தனையோ (பாரத. சுதுபோர். 241). |
குருகு | kuruku, n. <>குரு1-. 1. [T. M. Tu. kuru.] Young, as of an animal; விலங்குழதலியவற்றின் இளமை. (சூடா). 2. Young, as of an beast; 3. Pith, as of tree or elephant's tusk; 4. Whitness; 5. Bird; bird6. Heron, stork, crane; 7. cf. kukkuṭa. Gallinacious fowl; 8. cf. krauca. The aṉṟil bird; 9. The 19th nakṣatra; 10. Hole in the centre of the smith's forge for the nozzle of the bellows; 11. Bracelet, armlet; 12. Common delight of the woods. See 13. White fig; 14. Name of a country; 15. A poem of the Middle Sangam; |
குருகுக்கிழங்கு | kuruku-k-kiḻaṅku, n. <>குருகு+. Very young yams or other edible roots; உண்ணுதற்குரிய இளங்கிழங்கு. (W.) |
குருகுபெயர்க்குன்றம் | kuruku-peyar-k-kuṉṟam, n. <>id. +. Krauca, a mountain. See கிரவுஞ்சகிரி. குருகுபெயர்க்குன்றங் கொண்றோன் (மணி. 5, 13). |
குருகுமண் | kuruku-maṇ, n. <>id. +. White earth; வெள்ளைமணி. (W.) |
குருகுமணல் | kuruku-maṇal, n. <>id. +. Fine white sand; வெண்பொடிமணல். (W.0 |
குருகுரு 1 - த்தல் | kuru-kuru-, v. intr. <>குரு3+குரு1-. To break out, as prickly heat; வேர்க்குரு உண்டாதல். |
குருகுரு 2 - த்தல் | kurukuru-, 11. v. intr. <>குருகுரு. 1. To itch and tingle; நமைத்தல். 2. To rankle in one's mind; |
குருகுலம் 1 | kuru-kulam, n. <>kuru +. The Kuru dynasty; குருவமிசம். குருகுலத்தவ ரியற்கை நன்று (பாரத. கிருட்டிண.118). |
குருகுலம் 2 | kurukulam, n. <>guru +. Residence or home of a guru's home; குருவின் வாழ்விடம். |
குருகுலவாசம் | kuru-kula-vācam, n. <>id. +. Residence or life of a pupil in the guru's home; கல்வியின்பொருட்டு மாணாக்கன் ஆசிரியன் மனையில் வசிக்கை. |
குருகூர் | kurukūr, n. <>குருகு+ஊர். Alwartirunagari, the birth-place of Caṭakōpar in Tinnevelly district; சடகோபர் அவதரித்த தலமாகிய ஆழ்வார்திருநகரி. குருகூர்ச் சடாகோபன் சொல் (திவ். திருவாய். 1, 1, 11). |
குருகூர்நம்பி | kurukūr-nampi, n. <>குருகூர்+. See சடாகோபர். குருகூர் நம்பி பாலி னின்னிசை (திவ். கண்ணிநுண். 2). . |
குருகூரார் | kurukūrār, n. <>id. See சடகோபர். (இலக். வி. 900, உரை.) . |