Word |
English & Tamil Meaning |
---|---|
குருகை | kurukai, n. <>id. See குருகூர். குருகைக்கோன் சடகோபன்சொல். (திவ். திருவாய். 3, 6, 11). . |
குருச்சி 1 | kurucci, n. <>U. kursī. See குரிச்சி. . |
குருச்சி 2 | kurucci, n. Alum; சீனக்காரம். (W.) |
குருசந்திரயோகம் | kuru-cantira-yōkam, n. <>guru +. (Astrol.) Conjunction of Jupiter and moon; வியாழனனுஞ் சிந்திரனும் ஓர் இராசியிற் கூடுவது. (சங். அக.) |
குருசம் | kurucam, n. Malabar glory lily. See வெண்டோன்றி. (மலை.) |
குருசம்பாவனை | kuru-campāvaṉai, n. <>guru +. Honour or present offered to the preceptor; ஆசாரியனுக்குச் செய்யும் மரியாதை. |
குருசாமி | kuru-cāmi, n. <>id. +. 1. The most revered of masters, chief of preceptors; குரு சிரேட்டன். 2. See குருநாதன், 2. |
குருசில் | kurucil, n. prob. id. See குரிசில். போர்மிகு குருசில் (பதிற்றுப். 31, 36). . |
குருசு | kurucu, n. <>Spt. cruz <>Lat. crux. Cross; சிலுவை. Chr. |
குருசேடம் | kuru-cēṭam, n. <>guru +. Leavings of a guru's food; குரு அருந்தியபின் கலத்தில் எஞ்சியபிராசாதம். (W.) |
குருசேவை | kuru-cēvai, n. <>id. +. Service to a guru, of four kinds, viz., ஆத்தம், அங்கம், . தானம் சற்பாவம், ஆசாரியனை வழிபடுகை. அதிகாரிசெயுங் குருசேவையினை (வேதா. சூ.11). |
குருட்டடியாய் | kuruṭṭaṭi-y-āy, adv. <>குருடு1+அடி. By chance; தற்செயலாய். |
குருட்டாட்டம் | kuruṭṭāṭṭam, n. <>id. +. Blind, ineffective act, as the blind leading the blind; கண்மூடித்தனமான செய்கை. குருடுங் குருடுங் குருட்டாட்ட மாடி (திருமந்.1680). |
குருட்டீ | kuruṭṭī, n. <>id. + ஈ. Gad-fly, horsefly, Tabanus bovinus; மாடுமுதயவற்றின் மேல் தங்கும் ஒருவகை ஈ. (W.) 2. A kind of fly that cannot see in the night; |
குருட்டுக்கண்ணாடி | kuruṭṭu-k-kaṇṇāṭi, n. <>id. +. Unserviceable looking-glass; mirror that has lost its reflective pwer; முகந்தெரியாத கண்ணாடி. |
குருட்டுக்கல் | kuruṭṭu-k-kal, n. <>id. +. Turbid or dim gem; ஒளிமங்கின மணி. (W.) |
குருட்டுக்கொக்கு | kuruṭṭu-k-kokku, n. <>id. +. [T. guddikoṅga.] Blind heron, squint-eyed Ardeola leucoptera; நொள்ளை மடையான் என்ற கொக்கு. (M.M. 640.) |
குருட்டுச்சாயம் | kuruṭṭu-c-cāyam, n. <>id.+. Faint colours in dyeing; மங்கலான சாயம். |
குருட்டுத்தனம் | kuruṭṭu-taṉam n. <> id. +. Blindness, foolishness, recklessness; கண்முடித்தனம். Colloq. |
குருட்டுத்தீர்ப்பு | kuruṭṭu-t-tīrppu, n. <>id. +. Undiscerning judgement; அவிவேகமான தீர்மானம். |
குருட்டுநாள் | kuruṭṭu-nāḷ, n. <>id. +. Tuesday and saturday, as being considered blind; செவ்வாயும் சனியும். (சோதிட. சிந். பக். 36.) |
குருட்டுநியாயம் | kuruṭṭu-niyāyam, n. <>id. +. Blind, thoughtless argument; கண்மூடித்தனமான நியாயம். |
குருட்டுப்பக்கம் | kuruṭṭu-p-pakkam, n. <>id. +. Reverse side of a printed cloth, as the blind side; அச்சடிச்சீலையின் மங்கலான பக்கம். Loc. |
குருட்டுப்பணம் | kuruṭṭu-p-paṇam, n. <>id. +. Worn out coin; தேய்ந்த நாணயம். Colloq. |
குருட்டுப்பத்தி | kuruṭṭu-p-patti, n. <>id. +. Blind faith, superstition; மூடபத்தி. |
குருட்டுப்பலகை | kuruṭṭu-p-palakai, n. <>id. +. Dirty slate; அழுக்கடைந்த எழுதுபலகை. |
குருட்டுப்பனங்காய் | kuruṭṭu-p-paṉaṅ-kāy, n. <>id. +. Pulpless palmyra fruit; உள்ளீடற்ற பனங்காய். Loc. |
குருட்டுப்பாடம் | kuruṭṭu-p-pāṭam, n. <>id. +. Lesson blindly committed to memory without regard to the meaning; anything learnt by rote; பொருளுணர்ச்சியில்லாமற் செய்யும் மனப்பாடம். |
குருட்டுப்பாவலி | kuruṭṭu-p-pāvali, n. <>குருடு2+. Ear ornament worn in the tragus; ஒருவகைக் காதணி. |
குருட்டுப்போக்காய் | kuruṭṭu-p-pōkkāy, adv. <>குருடு1+. 1. Aimlessly, blindly; கண்மூடித்தனமாய். 2. By chance; |
குருட்டுமுத்து | kuruṭṭu-muttu, n. <>id. +. Dim lustreless pearl; மங்கலான முத்து. (W.) |
குருட்டுமை | kuruṭṭu-mai, n. <>id. +. Pale ink; எழுத்துத்தெரியாத மசி. (W.) |
குருட்டுயோகம் | kuruṭṭu-yōkam, n. <>id. +. Fluke, stroke of fortune; முயற்சியின்றிச் செல்வமுண்டாதற்குக் காரணமான யோகம். |