Word |
English & Tamil Meaning |
---|---|
குருட்டுவவ்வால் | kuruṭṭu-vavvāl, n. <>id. +. Bat, Noctilionidce, as blind at daytime; பகலிற் கண்தெரியாத வாவல்வகை. (M.M. 156.) |
குருட்டுவழி | kuruṭṭu-vaḻi, n. <>id. + [M. kuruṭṭuvaḻi.] Blind procedure; கண்மூடித்தனமன முறை. |
குருட்டுவாக்கில் | kuruṭṭu-vākkil, adv. <>id. +. By chance; தற்செயலாய். |
குருட்டெழுத்து | kuruṭṭeḻuttu, n. <>id. +. Indistinct script or letter; மங்கலான எழுத்து. (W.) |
குருடன் | kuruṭaṉ, n. <>id. 1. [K. kurudu, M. kuruṭan.] Blind man; கண்ணில்லாதவன். ஏதிலாற் ரிற்கட் குருடனாய் (நாலடி, 158). 2. Cukkiraṉ, as squint-eyed or with oblique vision; 3. Dhrtarāṣtra, as congenitally blind; |
குருடி | kuruṭi, n. <>id. [K. M. kurudi.] Blind woman; கண்ணில்லாதவன். |
குருடு 1 | kuruṭu, n. [T. guddi, K. M. Tu. kurudi.] 1. Blindness, absence of vision; பார்வையின்மை. கூனுங் குருடும் (தமிழநா. 58). 2. Dimness in gems; opacity; 3. The wrong side of a cloth; unfinished, unpolished, undressed side of a thing; 4. Blind ignorant fellow used in contempt; |
குருடு 2 | kuruṭu, n. 1. Tragus; காதின் வெளிப்புறத்துள்ள செவிள். See குருட்டுப்பாவலி. |
குருத்தடை - த்தல் | kuruttaṭai-, v. intr. <>குருதது+அடை2-. 1. To be stanted, as grain, putting forth no new leaves; நெல்ழதலிய பயிர்கள் குருத்துத் விடாதிருத்தல். (W.) 2. To be big with sprouts; |
குருத்திறகு | kuruttiṟaku, n. <>id. + இறகு. Soft feathers, down; மெல்லிய உள்ளிறகு. |
குருத்து | kuruttu, n. <>குரு1-. 1. [M. kuruttu.] Sprout; white tender leaves of a tree; shoots of grain and leguminous plants; மரமுதலியவற்றின் குருத்து. குருத்திற் கரும்புதின் றற்றே (நாலடி, 211). 2. Tender part of the internal ear, tympanum; 3. Pith, as of elephant's tusk, brain matter; 4. Whiteness; 5. Tenderness; |
குருத்துக்கக்கு - தல் | kuruttu-k-kakku-, v. intr. <>குருத்து+. To part from the roots and perish, as tender shoots of grain by early flooding; தானியக்குருத்துப் பிரிந்து அழிவுறுதல். (J.) |
குருத்துப்பூச்சி | kuruttu-p-pūcci, n. <>id. +. A pest that damages chōlam; சோளப்பயிரை யழிக்கும் பூச்சிவகை . Loc. |
குருத்துமணல் | kuruttu-maṇal, n. <>id. +. Fine sand; பொடிமணல். |
குருத்துரோகம் | kurut-t-urōkam, n. <>guru +. Treachery towards one's guru; ஆசிரியனுக்குச் செய்யுந் துரோகம். |
குருத்துவம் | kuruttuvam, n. <>guru-tva. 1. State of a guru, prieshood; ஆசாரியத்தனமை. 2. Honor, nobility; 3. Heaviness of a body; 4. Gratitude; |
குருத்துவாங்கு - தல் | kuruttu-vāṅku-, v. intr. <>குருத்து+. To shoot forth ears; குருத்து விடுதல். பயிர் குருத்து வாங்குகிறது. |
குருத்தெலும்பு | kuruttelumpu, n. <>id. +. Cartilage; இளவெலும்பு. |
குருத்தோலை | kuruttōlai, n. <>id. + ஓலை. [M. Kuruttōla.] Young, tender, unexpanded palm leaf; பனைமுதலியவற்றின் குருத்தாயுள்ள ஓலை. |
குருத்தோலைஞாயிறு | kuruttōlai-āyiṟu, n. <>குருத்தோலை+. Palm Sunday, the Sunday next before Easter, in commemoration of Christ's triumphal entry into Jerusalem; ஞாயிறன்று கிறிஸ்துநாதர் எருசெலேம் நகர்க்குள் ஜயகோஷத்தொடு பிரவேசித்தைகைத் கொண்டடும் கிறிஸ்தவத்திருநாள். Chr. |
குருத்தோலைப்பெருநாள் | kuruttōlai-p-peru-nāḷ, n. <>id. +. See குருத்தோலைஞாயிறு. Chr. . |
குருதட்சிணை | kuru-taṭciṇai, n. <>guru +. Present to a guru by his pupil after completing his Vēdic studies under him; வேதாத்தியயனஞ் செய்து முடிந்தபின் சீடன் தன் ஆசிரியனுக்குச் சமர்ப்பிக்குந் தட்சிணை. |
குருதி | kuruti, n. perh. குரு1-. 1. cf. rudhira. [M. kuruti.] Blood; இரத்தம். (திவா.) 2. Red colour; 3. Mars; 4. cf. Brain; |
குருதிக்காந்தள் | kuruti-k-kāntaḷ, n. <>குருதி+. Malabar glory lily. See செங்காந்தள். (சீவக. 1651, உரை.) |
குருதிப்பலி | kuruti-p-pali, n. <>id. +. Oblation in which a warrior makes an offering of his own blood to Durgā; வீரன் தன் இரத்தத்தைக் கொற்றவைக்குக் கொடுக்கும் பலி. (தொல். பொ. 59, உரை.) |