Word |
English & Tamil Meaning |
---|---|
குருபரம்பரை | kuru-paramparai, n. <>id. +. 1. See குருபாரம்பரியம். . 2. A hagiology of āḻwārs and ācāryas; |
குருபரன் | kuru-paraṉ, n. <>id. +. Great, supreme guru; குருசிரேட்டன். மெய்த்தவ நிலைமைத்தாய குருபரன் (இரகு. இந்துமதி. 87) . |
குருபன்னி | kuru-paṉṉi, n. <>id. + patnī. Wife of a guru; குருவின் மனைவி. |
குருபாததாசர் | kuru-pāta-tācā, n. <>id. +. The author of kumareca-catakam; குமரேசசதகம் இயற்றிய ஆசிரியர். |
குருபாரம்பரியம் | kuru-pārampāyim, n. <>id. +. Refular succession of gurus; ஆசாரிய பரம்பரை. |
குருபீடம் | kuru-pīṭam, n. <>id. +. Seat of office of a guru; குருவினது ஸ்தானம். |
குருபூசை | kuru-pūcai, n. <>id. +. Annual worship of a deceased guru on the day of his death, often accompanied with the feeding of devotees, chiefly in šaiva mutts; சமாதியடைந்த குருவின் வருஷத்திருநக்ஷத்திரந்தோறும் சைவமடங்களில் மகேசுரபூசையுடன் அக்குருவிற்குச்செய்யும் ஆராதனை. |
குரும்பட்டி | kurumpaṭṭi, n. <>குரும்பை. Immature coconuts or palmyra nuts; தென்னை பனைகளின் குரும்பை. (W.) |
குரும்பி | kurumpi, n. Comb of white ants' nest; புற்றாஞ்சோறு, பாம்புறை புற்றிற் குரும்பி யேய்க்கும் (பெரும்பாண். 277). |
குரும்பை 1 | kurumpai, n. prob. குறு-மை. [K. kurumbe, M. kurumba.] 1. Immature coconuts or palmyra nuts; fruit buds; தெங்கு பனைகளின் இளங்காய். இரும்பனையின் குரும்பை நீறும் (புறநா, 24, 2). 2. Young coconut; 3. See குரும்பி. (W.) 4. Bow-string hemp. See |
குரும்பை 2 | kurumpai, n. <>குறு-மை+பீ. Ear-wax; காதினூள் திருளுங் குறும்பி. Loc. |
குரும்பைகுத்து - தல் | kurumpai-kuttu-, v. intr. <>குரும்பை1+. To pluck young cocounts; தென்னங்குர்ம்பையைப் பறித்தல். Loc. |
குருமகன் | kuru-makaṉ, n. <>guru +. 1. Priest; குரு. எங் குருமக னிருந்தோனவன்பால். (மணி. 16, 64). 2 Priest's son; |
குருமணி | kuru-maṇi, n. <>id. +. Exalted guru, highly esteemed guru, as a gem among gurus; குருசிரேட்டன். குருமணிதன் றாள்வாழ்க (திருவாச. 1, 3). |
குருமன் | kurumaṉ, n. <>குறு-மை. The young of certain animals and brids; ஒருசார் விலங்கு பறவைகளின் இளமைப்பெயர். (W.) |
குருமான் | kurumāṉ, n.<> id. See குருமன். . |
குருமி - த்தல் | kurumi-, 11. v. intr. To make a crash, as a ship dashing against a rock; பேரொலிசெய்தல். குருமித்து மதலை பொங்கி (சீவக. 521). |
குருமிளகு | kuru-miḷaku, n. <>குரு5+. Superior pepper; நல்லமிளகு. |
குருமுகறன் | kuru-mukaṟaṉ, n. <>குரு3+mukha. See குருமூஞ்சி. (W.) . |
குருமுடி - த்தல் | kuru-muṭi-, v. intr. prob. குரு5+. 1. To make a preparation helpful for calcining minerals; உலோகங்களை நீற்றுதற்குதவும் மருந்து செய்தல். (யாழ். அக.) 2. To make a mercurial preparation of rpurposes of alchemy; |
குருமுறை | kuru-muṟai, n. cf. T. gurumulu. 1. Soap; சவர்க்காரம். 2. A prepared arsenic; |
குருமூஞ்சி | kuru-mūci, n. <>குரு3+. One whose face is pockpitted; அம்மைவடுவுள்ள முகத்தவ-ன்-ள். (W.) |
குருமூர்த்தம் | kuru-mūrttam, n. <>குரு3+. Manifestaion of God in the form of a guru to His devotees; குருவாக உபதேசிக்கவந்த கடவுளின் திருமேனி. (தனிப்பா. ii. 246, 581.) |
குருமூர்த்தி | kuru-mūrtti, n. <>id. +. 1. Guru; குரு. 2. See தக்ஷிணாமூர்த்தி. |
குருமை 1 | kurumai, n. <>guru. Lustre, brightness; நிறம். (தொல். சொல். 303.) |
குருமை 2 | kurumai, n. <>guru. Dignity, superiority; பெருமை. குருமையெய்திய குணநிலை (சீவக. 2748). |
குருலிங்கசங்கமம் | kuru-liṅka-caṅkamam, n. <>id. + liṅga + saṅ-gama. (šaiva.) Aggregate of the spiritual guru, šiva's emblem and the devotees of šiva; குருவும் சிவழம் திருக்கூட்டமும். |
குருவண்டு | kuru-vaṇṭu, n. <>குரு3+. A kind of spotted wasp; புள்ளியுள்ள குளவிவகை. (W.) |
குருவரன் | kuru-varaṉ, n. <>guru + vara. See குருபரன். குருவரனிடாத் துரைத்தான் (திருவாலவா. 1. 2). . |
குருவருடம் | kuru-varuṭam, n. <>kuru + varṣa. A division of the earth situate between šrṅgavāṉ and the Northern Ocean, one of nava-varuṭam, q.v.; நவவருடங்களுள் ஒன்று. வடகடல் முதலாச் சிருங்கங்காறும் குருவடம் (கந்தபு. அண்டகோ. 36). |