Word |
English & Tamil Meaning |
---|---|
குருவன் | kuruvaṉ, n. <>guru. Priest; குரு. வானோர் குருவனே போற்றி (திருவாச. 5, 68). |
குருவாக்கு | kuru-vākku, n. <>id. +. Word of command of guru; குருமொழி. |
குருவாரம் | kuru-vāram, n. <>id. +. Thursday, as Jupiter's day; வியாழக்கிழமை. |
குருவி | kuruvi, n. perh. குறு-மை. 1. [M. kuruvi.] Small bird; பறவைவகை. குருவிசேர் வரை (சீவக. 2237). 2. cf. The 19th nakṣatra; 3. Crab's eye. See |
குருவிக்கண் | kuruvi-k-kaṇ, n. <>குருவி+. Loc. 1. Small eyes; சிறுகண். 2. Small hole eyelet; |
குருவிக்கல் | kuruvi-k-kal, n. <>id. +. Red soil; ஒருவகைச் செம்மண். Loc. |
குருவிக்கார் | kuruvi-k-kār, n. <>id. +. A small kind of black paddy; கார்நெல்வகை. (W.) |
குருவிக்காரன் | kuruvi-k-kāraṉ, n. <>id. +. 1. Bird-catcher, bird-fancier; குருவிபிடிப்போன். 2. A class of bird catchers, who decoy birds by concealing themselves and successfully imitating their cries' |
குருவிக்குடல் | kuruvi-k-kuṭal, n. <>id. +. Frequent craving for food as the result of eating too little at a time; அடிக்கடி உண்டாகும் உணவு விருப்பம். (W.) |
குருவிக்கூடு | kuruvi-k-kūṭu, n. <>id. +. Small bird's nest; குருவிகட்டும் கூடு. |
குருவிச்சி | kuruvicci, n. See குருவிச்சை. . |
குருவிச்சை | kuruviccai, n. 1. See குருவிஞ்சி. (M.M. 2.) . 2. Ovate-elaved ivory wood, m. tr., Ehretia laevis; 3. A semi-parasite. See |
குருவிஞ்சி | kuruvici, n. 1. Box-leaved ivory wood, m. sh., Ehretia buxifolia; காட்டு வெற்றிலை. (D.) 2. Box-leaved satin ebony, 1.sh., Maha buxifolia; |
குருவித்தலை | kuruvi-t-talai, n. <>குருவி+. 1. Small head; சிறியதலை. 2. Inner mound of a fortification, as a protection for bowmen; |
குருவித்தலைப்பாக்கு | kuruvi-t-talai-p-pākku, n. <>id. +. A kind of arecanut; பாக்கு வகை. (J.) |
குருவித்தலைப்பாகல் | kuruvi-t-talai-p-pākal, n. <>id. +. Small balsam pear. See மிதிபாகல். (J.) |
குருவித்தலைப்பாகை | kuruvi-t-talai-p-pākai, n. <>id. +. Small turban; சிறிய தலைக்குட்டை. Loc. |
குருவித்தலைப்பைத்தியக்காரன் | kuruvi-t-talai-p-paittiya-k-kāraṉ, n. <>id. +. Idiot, weak headed or hare-brained person; மூடன். Loc. |
குருவித்திருக்கை | kuruvi-t-tirukkai, n. <>id. +. Ray, greenish-brown, disk about twice as wide as long tail three times as long as disk, Rhinoptera adspersa; கடல்மீன்வகை. (M. M. 891.) |
குருவித்தேங்காய் | kuruvi-t-tēṅkāy, n. <>id. +. 1. Small cocounut; சிருதேங்காய். 2. A kind of tree, Phyllanthus; |
குருவிந்தக்கல் | kuruvinta-k-kal, n. <>kuruvinda +. 1. See குருவிந்தம், 1. . 2. Grey flint, emery; 3. Red ochre; |
குருவிந்தம் | kuruvintam, n. <>kuruvinda. 1. Inferior kind of ruby; தாழ்ந்ததர மாணிக்கவகை. (சிலப்.14, 186, உரை.) 2. Crab's eye, m. cl., Abrus precatorius; 3. A corn of barley; 4. Vermilion; 5. Straight sedge, Cyperus pertennis; |
குருவிப்பாக்கு | kuruvi-p-pākku, n. <>குருவி+. See குருவித்தலைப்பாகல். . |
குருவிப்பாகல் | kuruvi-p-pākal, n. <>id. +. See குருவித்தலைப்பாகல். . |
குருவிப்பேத்தை | kuruvi-p-pēttai, n. <>id. +. A sea-fish, greenish, attaining one ft. in length Tetrodon immaculatus; கடல்மீன்வகை. |
குருவிரசு | kuruviracu, n. 1. Ivory wood, Ehretia; ஒருசாதிமரம். 2. Ovate leaved ivory wood. See |
குருவிலாலான் | kuruvi-lālāṉ, n. <>குருவி+. A large kind of bearded paddy; பெருல்வகை. Loc. |